Nice
Correction paarkkatha version aha copy phaste panni pottutten kka. தடங்கலுக்கு வருந்துகிறேன் ?
4 பாரா முடிக்கும்வரை என்ன கதை இது தான்
இவங்க பணம் அந்தஸ்துக்கு பிள்ளைங்களை படுத்துவாங்க.....
இப்போ வீட்டுக்கு போனால் விட்டுடுவாங்களா என்ன???
cab ல போய் திரும்பவும் போலீஸ் கிட்ட எங்கே மாட்ட போறாளோ???
அர்ஜுனுக்கு என்ன பிரச்சனை???
நிரஞ்சன் பிரதரா அர்ஜுன்???
********************
'ரஞ்சனின் நண்பன் என்கிற காரணத்துக்காகவும்' பெண் தர சம்மதம் சொல்லியிருந்தனர்.... பிரஜேஷ் தானே வரணும்???
'இப்போ யாரையும் நம்புறது முக்கியமில்லை கார்த்திகேயன்' மோகன் தானே சொல்லணும்???
writer ஒரு கதை தான் எழுதுறாங்களா
அய்யடா.....Correction paarkkatha version aha copy phaste panni pottutten kka. தடங்கலுக்கு வருந்துகிறேன் ?