Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 14

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 14

நான் அமைதியாதான படுத்திருந்தேன், நேற்று நைட் தூக்கமில்லை , எனக்கு டயர்டா இருக்கு தூங்குடி. இன்னிக்கு இல்ல போதுமா, போயும்போயும் உன் ரூம்ல, பெரிய 5 ஸ்டார் ஹோட்டல பஸ்ட் நைட் சூட் ரூமுல தான் நடக்கனும், இல்ல எங்க பண்ணைவீட்டில புரியுதா. மொத்தல்ல உன் காஸ்டீம் சேன்சு பண்ணு,யாருடி இவ்வளவு நகையை போட்டு அனுப்பினது.

பாட்டிதான்,

இந்த சிலுக்குகூட சேராத, விஷக்கிருமி அது. சாரியை மாத்திட்டு நைட் டிரஸ் போடு எடுத்து வச்சிருக்கேன்.

சரி வாசு ,என நகையை கழட்டிவைத்தாள்,

வாசு

ம்ம்

வாசு, என்னடி, இந்த நெக்லஸ் ஊக்கு நல்லா தாலி நாட்ல மாட்டிக்கிச்சு, எடுத்துதாயேன், என்னால எடுக்க முடியல.

சரி திரும்பு, எடுக்க முயற்சி செய்யறான் வாசு, ஏண்டி இப்படி நெளியற,அது கூச்சமா இருக்கு ,ஏய் ஆட்டாதடி , நல்லா மாட்டிட்டு இருக்கு, ஆங் எடுத்தாச்சு.

தேங்க்ஸ் , நீ ரொம்ப நல்லவன இருக்க வாசு. நான்தான் உன்ன தப்பா நினைச்சுட்டேன்.

அப்படியா, சரி வேற எங்கனா ஊக்கு கழட்டனும்னா கூப்பிடுறீயா. அதான் நெக்லஸ் கழிட்டிட்யே வாசு.

பாத்ரூமில் சென்று புடவையை கழிட்டினாள்,பிறகு ப்ளவுஸ் ஊக்கில் கை வைக்கும்போது, டேய் வாசு கத்தினாள் கதவை திறந்து ஷாம்பு பாட்டில் எடுத்து வீசினாள். ஹய்யா கேட்ச் பிடிச்சிட்டேன்.இவ்வளவு லேட்டா கண்டுபிடிப்ப தேனு மிட்டாய்.

உன்னை போய் நல்லவன் சொன்ன பாரு , நீ பெரிய A. உங்கிட்ட இனி பேச்சு வார்த்தை கிடையாது.குட் நைட்

காலையில் 7.00 எழுந்து தன்னை சுத்தபடுத்திக் கொண்டு வெளியே வந்தாள் மித்ரா. பாரும்மா குட் மார்ணிங், பாட்டி எங்க?

வாசு சொல்லிச்சு பாட்டி 10 முறை தோட்டத்தை சுத்திவரனும். அய்யயோ பாட்டி என்று தோட்டத்திற்கு வந்தாள்.என்ன பாட்டி இப்படி மூச்சு வங்குது. பின்ன என்ன மாட்டிவிட்ட அவன் சும்மா இருப்பானா.

பாட்டி அவன் சொல்லைனா முத்தம் கொடுப்பேன் மிரட்டனான். அடிப்பாவி காசா , பணமா கொடுத்துட்டு போறான்.

இது 6 வது ரவுண்ட் தெரியுமா, மணிதான் வாட்ச் பண்ணறான். என் கையால எத்தனை தடவ சிக்கன், மட்டன் போட்டிருப்பேன் நன்றி கெட்ட டாக்கு.

வாசு எக்ஸசர்ஸை செய்துக்கொண்டிருந்தான். இங்க வந்தவுடன் எல்லா மிஷன் வாங்கிப்போட்டு மினி ஜிம் போல் வைத்திருந்தான். ஹாய் அக்கா, குட் மார்னிங் சின்னா.

என்ன பாட்டி மாமாகிட்ட மாட்டினியா.

சரிதான் போடா, அவனுக்கு இருக்கு,

மித்ரா பின்னாடி வீட்டல லேடிஸ் ஹாஸ்டல் இருக்குல, ஆமாம் பாட்டி. அதுல அஞ்சு பொண்ணுங்க இப்ப மாடியிலிருந்து உன் புருஷன சைட் அடிக்குதுங்க.இவனும் ஹாய் சொல்லறான் மித்ரா.

ஆமாக்கா எல்லோரும் மாமாவதான் பார்க்கிறாங்க இந்த மாடியில கமலாக்கா கூட மாமாவதான் பாக்குது.

அவங்க பார்த்தா வாசு என்ன பண்ணுவான், அவன் குட் பாய் பாட்டி,

இவனா பனியன் போட்டு ஆர்ம்ஸ் காமிச்சிட்டு ஷோ காட்டறான்.

நீ என்ன நினைச்சே, அவன் கோபியர்களுக்கு நடுவுல இருக்கிற கிருஷ்ணன்,நிறைய பொண்ணுங்க ஃபேன்ஸ் இருக்காங்க.ஒன்பதாம் படிக்கப்போது அவங்க அப்பா பாயிஸ் ஸ்கூல்ல போட்டார்,ஏன் தெரியுமா

ஏன்,அப்பவே அவன சுத்தி கேல்ஸ்ஸா இருப்பாங்க.

பாட்டி நான் என்ன செய்யறது. இந்த பாட்டி இருக்கேன் உனக்காக

வாசு சொன்னா, பாட்டி கூட சேராதே.

அவன்கிடக்கிறான் சின்னப்பையன். நீ வா என்று உள்ளே போனார்.

வா மனோ ,பாரும்மா அழைத்தாள், வாடா மச்சான், டைனிங் டெபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் வாசு. என்னடா புது மாப்பிள்ள காலையில வர சொன்னே-மனோ.

சாப்பிட வாடா, பாரு மனோக்கு டிபன் பரிமாறினாள்.

என்னடா மித்ரா இன்னும் கோவமா இருக்கிறாளா, புதுசா கல்யாணம் ஆனவன் தணியா சாப்பிடுற.என்னடா பேசிட்டே இருக்கேன் அங்க என்ன பார்க்கிற, திரும்பி பார்த்தான் மனோ,

பாட்டி போதும் ,எனக்கு வேணாம் பாட்டி ,

இன்னும் கொஞ்சமா சாப்பிடுடா ஓரே வாய்டா, என் செல்லமில்ல. பாட்டி மித்ராவுக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள். ரொம்ப சந்தோஷமா இருக்குடா இத பார்க்க,

நேத்திலிருந்து சிலுக்கு கூடதான் இருக்கிறா.

ஹா ஹா –மனோ சிரித்தான்.

சிரிக்காதா மச்சான் சொல்லி ரூமிற்குள் சென்றான் ரெடியாக.

மனோன்னா வாங்க .

மித்ரா என்று வாசு அழைக்க, தோ வரேன்னா என்று உள்ளே சென்றாள்.

ஒரு கையில் போன் பேசிக்கொண்டே ஷர்ட் போட்டான்.

என்ன வாசு

மித்ரா ஷர்ட் பட்டன் போடு,தயங்கிய படி நின்றிருந்தாள்.

நீதானா சொன்ன என்னால புருஷனுக்கு எதுவும் செய்ய முடியுமா

பட்டன் போடு. போனில் பேசினான், வாட் த ஹெல் ஆர் யு டுயிங் தேர், கெட் அவுட், ஐ செட்டில் யுவர்ஸ் ஆல்ரெடி ,போனை கட் செய்தான்.

ம்ம் கையால் அவன் தோளை தடவி, நெஞ்சில் கை வைத்து ,பட்டன் போட ஆரம்பித்தாள். 10.30 ரெடியா இரு, நாம்ம வெளியே போறோம் ,கடைசி பட்டன் போடாதே.

ஏன் வாசு ,நான் டவல் கட்டல

ஆஆ வாய பிளந்தால் , ஆனா பேண்ட் போட்டிருக்கேன். நீ என்ன நினைச்ச.

ஒண்ணு நினைக்கல ,இவன்கூட இருந்தா ஹார்டே நின்னிடும்

பயந்திட்டியா , நேற்று கொடுத்தேனே பர்யூம், பாடி ஸ்ப்ரே, லோஷன்,ஹர் ஜல், ஷாம்பூ,பாடி வாஷ்,டிரிம்மர், எல்லாம் உன் ஷெல்ப்ல அடுக்கிட்டியா,

ம்ம் என் ஷெல்பே பத்தல, கடையில இருக்கிற எல்லாம் எடுத்திட்டு வந்திட்டியா.

ஹலோ பாஸம்மா, உன் பொட்டி கடையில இதுயெல்லாம் கிடைக்காது. என் மாமனார் கடையிலிருந்து எடுக்கல.இது இம்போர்டட் ஐடம்ஸ்.

ம்கும், ரொம்பதான்

கட்டில் தாண்டி , கண்ணாடிய பார்த்து பாடி ஸ்ப்ரே எடுத்து அடித்தான்.

ஏன் வாசு வீட்டுக்கே கொசு மருந்து அடிக்கிற.

அடிங்க உன்ன,

மித்ரா வெளியே ஓடிவந்துவிட்டாள்.

V.D. constructors & pvt ltd. அந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் எம்.டி சிட்டில் உட்கார்ந்து பைல் பார்த்துக்கொண்டிருந்தான் நம்ம வாசு. எதிர் சீட்டில் மனோ,

அந்த கொட்டேஷன்ல சைன் பண்ணிட்டா செண்டு பண்ணிடுவேன் வாசு.

இன்னும் இரண்டு நாளுக்கு என்னை தொந்தரவு செய்யாதே மனோ,

ஆமாம், அதான் ஓண்ணுமே நடக்கலியே அப்பறம் எதுக்கு வாசு.

அவ என் காதல புரிஞ்சுக்குனும் , என்னை தெரிஞ்சுக்குனும் , அப்பறம் தான்.

உனக்கு இந்த ஜென்மத்துல பஸ்ட் நைட் கிடையாது.

ச்சி இப்படி பிரண்டோட அந்தரங்கத்தில தலையிடறியே அசிங்கமா இல்ல

அத பத்தி தெரிஞ்சிக்கதான் 11வது ல்ல ,ஸ்கூல் கட் அடிச்சி படம் பார்த்தோமே அப்ப

போடா எரும மாடு காலையில மூட ,ஸ்பாயில் பண்ணாதே, போடா இங்க இருந்து.மனோ வெளியே சென்றான்.

டக்டக் தட்டிவிட்டு கதவை திறந்தார். வாங்க பார்வதி விஜய் ராஜ், என்ன உங்க பையன் கல்யாணம் முடிச்சிடுச்சா.

பாரு உள்ளே வந்து வாசு பக்கத்தில் அமர்ந்தார்.

என்ன ஹாப்பியா !அம்மா.

ரொம்ப வாசு, மித்ரா சொன்னமாதிரி நான் உனக்கு பாரத்தை கொடுத்திட்டேனா. ஏம்மா அழற. நான் அவள விரும்பித்தான் கட்டிக்கிட்டேன்,

நிசமாவா ,

ம்ம் ஆனா என் பொண்டாட்டிய நீ நல்லா ஏமாத்துற, நம்ம வீட்டுல சாந்தியக்கா சமைச்சத நீ செஞ்ச மாதிரி பில்டப் கொடுக்கிற
 
[/QUOTE
Sis Sirikka vache saagatikanumnu plan pannittangala?
 
அடங்கொன்னியா
வாசுதேவன்தான் பிராடுன்னு நினைத்தால் பாரும்மாவும் மித்ராவை ஏமாத்திட்டாங்களே
வாசுவின் தாய் பார்வதி மித்ராவிடம் நடிக்க வேண்டிய அவசியம் என்ன?
மித்ரா இவங்களுக்கு உறவா?
ஹா ஹா ஹா
அவ்வளவு பெரிய கம்பெனிக்கு எம் டி மித்ராவிடம் பத்தாயிரம் சம்பளம் வாங்கினானா?
 
Flash back kandeepa eruku banu mam
 
Top