Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் EPILOGUE

Advertisement

கதை ஆசிரியரே,

யார் என்று தெரியவில்லை. இருந்தாலும் கோடி கோடி வாழ்த்துக்கள். இப்படி ஒரு கதையை தந்ததற்கு நன்றிகள். எப்படியான கதைக்களம். ஒட்டு மொத்தமாக பார்த்தால் கதை என்ற ஒன்று இருந்ததா? யோசிக்க வைக்கிறது. ஆனால் ஒரு ஒரு வார்த்தையும் என்னை கட்டி வைத்தது என்பது தான் உண்மை. சாதாரணமாக வாசிக்க தொடங்கினேன். வாசித்து முடித்து தான் நிமிர்கிறேன். பிரமிப்பு அடங்க மறுக்கிறது.

கதிர் என்ன மாதிரியான ஹீரோ. அவனின் குணம் அதை அப்படியே இயல்பு மாறாமல் கடைசி வரை கொண்டு சென்றதற்கு உங்களுக்கு ஒரு சபாஷ். அவனின் மனைவியின் மீதான உரிமை நேசம் எங்களுக்கும் வேணும் என்று அடம் பிடிக்க தோன்றுகிறது. மனைவியை அவள் குடும்பத்தை விட்டு கொடுக்காத அந்த குணம். எல்லா ஆண்களுக்கும் வராது. அவனின் ஒவ்வொன்றும் யோசிக்கும் விதம் எல்லாம் அருமை அருமை. ஒவ்வொருவரின் இயல்பு மாறாமல், யாரையும் மாற்ற விளையாமல், அவர் அவர் போக்கில் ஒரு காதல் நகர்ந்து கொண்டே சென்றது. மனதுக்கு இப்படி ஒரு கதை படித்த நிறைவு.

உங்கள் நிஜ பெயர் சொல்ல முடியுமானால் தெரிந்து கொள்ளலாமா ? உங்கள் கதை வென்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கதிர் எழில் சுற்றியே ஒரு கதை ஆனால் எந்த வித சலிப்பும் தட்டவில்லை. முகம் சுளிக்கும் ரொமான்ஸ் இல்லை. எந்த விதமான காதல் வசனங்கள் இல்லை. கதிரின் கோவத்தில் எங்களை மீறி நாங்கள் கட்டுப்பட்டு விட்டோம் போல.
 
Thanks sis 😍
Enna solla I am very happy sis for your comment. I am niranjana subramani😍😍
 
Here is next episode friends,

இந்த கதை பயணத்தில் என்னுடன் பயணித்த இன்னும் பயணிக்க போகிற அனைத்து தோழமைகளுக்கு நன்றிகள். நிச்சயம் உங்களுடைய எழுத்துக்கள் இல்லாம என்னுடைய எழுத்துக்கள் இன்னைக்கு முற்று பெற்று ஒரு கதையை நிறைவு செஞ்சுருக்க முடியாது.

அதுவும் என்னோட கதைக்கான விமர்சனம் எல்லாம் படிச்சு…. அம்மாடி …. சொல்ல முடியாத உணர்வு அது.

இந்த கதையை முழுக்க ஒரு இயல்பான கதை நடைல எழுதணும்ன்னு நினைச்சேன் எந்தவொரு நிகழ்வும் சாத்தியமானதா இருக்கணும், காரணம் சரியா இருக்கனும் அதே நேரம் சுவாரசியமா இருக்கனும்ன்னு நினைச்சேன் அப்படியே குடுத்துருக்கேன்னு நம்புறேன்.

அப்புறம் நம்பர மறந்துடாதீங்க. என்னோட நம்பர் 42. கூட நியாபகம் வச்சுக்க அடுத்த வருஷம் 2024 அத திருப்பி போட்டா 42 ன்னு யோசிச்சே எனக்கே மொக்கையா இருந்துச்சு அதான் 42 ன்னு நியாபகம் வச்சுக்கோங்க.

கதையை பத்தி ஒரு வார்த்தை சொன்னா நான் ரொம்ப சந்தோசம் ஆகிடுவேன்.
உங்களோட ஆதரவுக்கு முன்னாடி நன்றி எல்லாம் சின்ன வார்த்தை. ஆனா வேற என்ன சொல்லன்னு தெரியல.

Thanks a lot friends……

உன் சுவாசம் என் மூச்சில்

கதையை (சு)வாசித்தத்துக்கு நன்றி......

:love::love::love::love::love:
Valthukkal sister 🎉 very very nice story 👍
 
Top