Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் 26.1 ( final first part)

Advertisement

Writer ji வரேன் இருங்க, வந்து பேசிக்குறேன் இந்த கதிரை கொஞ்சம் நேரம் ஷாக்கை கொறைச்சிட்டு தண்ணீர் குடிச்சுட்டு வரேன் ??????
roflphotos-dot-com-photo-comments-20190131130853.png
 
Writer ji வரேன் இருங்க, வந்து பேசிக்குறேன் இந்த கதிரை கொஞ்சம் நேரம் ஷாக்கை கொறைச்சிட்டு தண்ணீர் குடிச்சுட்டு வரேன் ??????
View attachment 4446
Ithu nalla illa solliputten... thirumba thriumba kathirai thituringa paavam pachcha kulanthai ethai pannunalaa thiturathu....??? Apuram naanga ennaththaithaan pesurathu????
 
அது என்னமோ உண்மை தான் எழில்.. எல்லாரும் ஒரு மாதிரி யோசிச்சா இவன் மட்டும் வேற மாதிரி யோசிப்பான்... ?
தெய்வானைக்கு செம நோஸ் கட்... கதிர் தெய்வானை கிட்ட பேசுனதை கேட்டு ஷாக் ஆயிட்டேன் திருந்திட்டானோன்னு... இந்தா எழில்கிட்ட திரும்ப ஆரம்பிச்சுட்டான்ல... ?‍♀️
அவன் பொண்ணு தான் அவனை மாத்த போறா... பேர் எல்லாம் கலக்கலா வச்சிருக்கான்... ?
 
Thanks sis ?
 
Ithu nalla illa solliputten... thirumba thriumba kathirai thituringa paavam pachcha kulanthai ethai pannunalaa thiturathu....??? Apuram naanga ennaththaithaan pesurathu????
அது சரி இவன் இப்படி ஒரே நாளுல ஷாக் கொடுத்தா திட்டாமல் என்ன செய்றது ???? சரி சரி உங்க ஆசை படி திருவிழா ஏற்பாடு செஞ்சுட்டு வரேன் வெயிட் பண்ணுங்க☺️☺️☺️☺️☺️.
 
Top