Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் 25 ( pre final )

Advertisement

என்னை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ??????.
நீங்கள் எதுவும் என்னிடம் தவறாகவும் கூறவில்லை ☺☺☺☺☺.
இயல்பு மாறாமல் வாழ்க்கையில் நிதர்சனமான உண்மையுடன் கதை களத்தை யாருக்காகவும் மாற்றியமைக்காமல் இறுதி கட்டம் வரை எடுத்து செல்லும் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை ?????.
உங்கள் எழுத்து நடை தான் கதை மாந்தர் உணர்ச்சிகளை என்னையும் தாக்க காரணம்.
வாழ்த்துக்கள் டியர் ??????.
Thanks sis ?
 
நிச்சயம் எழில் உன்னை மாதிரி குணவதி எல்லாம் நாட்டில் இருப்பதால் தான் ஏதோ கொஞ்சம் மழை பெய்கிறது போல, நீ உன்னோட ஆசை, கனவு, ஏக்கம் இதை பற்றி எல்லாம் தெய்வானையிடம் சொல்லியதில் தவறு எதுவும் இல்லை ஆனால் அதே தைரியத்துடன் கதிரிடம் உன்னால் அதை தெளிவாக சொல்லவும் முடியவில்லை,. தயங்கி, மயங்கி உன் கணவன் அன்புக்காக உருகுவது எல்லாம் சரி தான் ஆனால் உனக்கு வெறும் ஏமாற்றம் தான் கடைசியில், திருமண வாழ்க்கையில் எல்லாம் இருக்க தான் செய்யும் அதற்காக எந்த நேரமும் பயந்து, பயந்து கதிர் என்ன நினைப்பானோ, கோவித்து கொள்ளவானே இப்படியே சிந்தித்து உன்னோட சுயத்தை சுத்தமாக இழப்பது எல்லாம் எங்கே போய் முடியுமோ ?????????.

கதிர் நிச்சயம் நீ நினைப்பது, கண்டிப்புடன் நடந்து கொள்வது, எதிர் காலத்தின் நன்மைக்கே எல்லாம் செய்கிறேன் சொல்வது சரி தான் ஆனால் பெண் பிள்ளைகள் மீதான உன்னோட அவநம்பிக்கை நிச்சயம் ஏற்று கொள்ளமுடியாது, 100 %சதவிகித குழந்தைகளில் 20% குழந்தைகள் நீ சொல்வது போல் பெற்றவர்களை தவிர்க்க விடுவதை பார்க்க முடிகிறது,அதற்காக மற்ற பிள்ளைகள் அப்படியேவா இருப்பாங்க என்ன மாதிரியான மனநிலை இது???..
நீ ஏன் உன் குழந்தை உன்னை போன்ற சிந்தனையுடன் நல்லத்தை மட்டும் ஏற்று நடக்கும் பிள்ளையாய் அவள் இருப்பாள் என்று யோசிக்க கூடாது... ?????

தெய்வயானை உங்களை போன்ற பெண்களை நிச்சயம் நான் வெறுக்கிறேன், எப்படி இப்படி பிறந்த சிசுவை பேச முடிகிறது உங்களை போன்ற பெண்கள் பற்றி பேச விருப்பம் இல்லை. ?????

கடைசி வரை கதிர் உன்னோட பேச்சில் எப்போதும் மாற்றம் வர போவதில்லை என்று நினைக்க வைத்து விட்டாய், சரி மாற்றம் ஒன்றே மாறாதது அதுவும் உனக்கு இல்லை என்றால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை ???????


இது ஒரு கதை இதற்கு எதற்கு இப்படி நீங்க எமோஷனலா பேசுறிங்கனு கேட்கலாம் ஆனால் கதையோட ஒன்றி போய் படிக்கும் போது அதை சாதாரணமாக என்னால் கடக்க முடியவில்லை எழுத்தாளரே மன்னிக்கவும் ?????.
அடி தூள். செமையா சொன்னீங்க.whistling-whistle.gif
 
கதிரு மனுஷனோடா நீ.. வாயடா அது.. என்ன பேச்சு பேசுற... ? அவளே இப்போ தான் ரெண்டு வார்த்தை உன் அம்மாகிட்ட தைரியமா பேசுனா... அதுகூட உனக்கு பொறுக்கல.. பொண்ணு பொறந்தா ஓடி போயிருமா... அறிவாளிடா நீ.. எதிர்காலத்தை என்னமா கணிக்கிற... ???
நீயும் திருந்த மாட்ட அவளும் திருந்த மாட்டா... இப்போ எதுக்கு பச்சை குழந்தையை தூக்கிட்டு இங்க வந்தா... ???
 
கதிரு மனுஷனோடா நீ.. வாயடா அது.. என்ன பேச்சு பேசுற... ? அவளே இப்போ தான் ரெண்டு வார்த்தை உன் அம்மாகிட்ட தைரியமா பேசுனா... அதுகூட உனக்கு பொறுக்கல.. பொண்ணு பொறந்தா ஓடி போயிருமா... அறிவாளிடா நீ.. எதிர்காலத்தை என்னமா கணிக்கிற... ???
நீயும் திருந்த மாட்ட அவளும் திருந்த மாட்டா... இப்போ எதுக்கு பச்சை குழந்தையை தூக்கிட்டு இங்க வந்தா... ???
Thanks sis ?
 
Top