Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் 22

Advertisement

வாழ்க்கையில் மனுஷன்னா கோவம், பாசம், வெறுப்பு இதெல்லாம் தம்பதிகள் இடையில் சகஜம் தான் ஆனால் எழில் மாதிரி பொண்டாட்டியை பார்க்க முடியுமா கதிர்?? உங்க அம்மாவை விட்டுக்கொடுக்காம தன்னோட கோவத்தைக்கு கூட உன் கிட்ட வெளிப்படுத்தாமல் அனுசரிச்சு உன் தேவையும் நிறைவேற்றி, உன்னோட சின்ன சின்ன செய்கையில் சந்தோசம் கொண்டு வாழறா இதை புரிஞ்சும் கூட இப்படி அவளை காயப்படுத்துற பாரு உன்னை எல்லாம் என்னைக்குமே திருத்த முடியாது ????.

ஆமா அய்யா எதுக்கு தையல் மிஷின் வாங்கி கொடுத்துருக்கீங்க அப்போ எழில் மனசை கிழிச்சி தொங்க விட்டுட்டு போறீங்கல்ல அதை தையல் போடவா, ரொம்ப நல்ல மனசு சார் உங்களுக்கு ???.

எழில் உனக்கு சுட்டு போட்டாலும் கோவம் வந்து நீ பொங்க போறது கிடையாது இப்படியே இரு தாயி நாளைக்கும் பிறக்க போகும் பொண்ணுக்கு பெயரையும் எடக்கு மடக்கா வச்சிட்டு, எல்லா உரிமையும் விட்டு கொடுத்துட்டு அழுதுட்டு இரு??????.
View attachment 4090
Thanks sis ?
 
மூக்கு தொள்ளாயிரம் வர தான் இந்த அறிகுறி அது தெரியாம ரெண்டும் அடிச்சிட்டு இருக்கீங்க....

கண்ணா மண்ணு சாப்பிட்டதுக்கு திட்டு விழும் எழிலுக்கு னு நினைச்சேன் ஆனா மிஸ் ஆகி சாப்பாட்டில் வந்து நின்னுடுச்சு

உன்னை எல்லாம் காரம் போட்டு கொல்ல வேண்டாம் சாமி கல்லை போட்டு கொல்லனும்
 
Last edited:

Advertisement

Top