Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில்....16

Advertisement

ரைட்டரே 16 எபி மொத்தமா படிச்சேன் சூப்பரா இருக்கு கதை .ஆனா ஒரு சந்தேகம்??இந்த கதிர் நல்லவனா? கெட்டவனா???
விழியோட சேர்த்து எங்களையும் தெளியவச்சு தெளியவச்சு அடிக்குறானே ???
 
அடி இல்ல பேசி பேசியே மண்டை சூடாகி போகுது
 
ரைட்டரே 16 எபி மொத்தமா படிச்சேன் சூப்பரா இருக்கு கதை .ஆனா ஒரு சந்தேகம்??இந்த கதிர் நல்லவனா? கெட்டவனா???
விழியோட சேர்த்து எங்களையும் தெளியவச்சு தெளியவச்சு அடிக்குறானே ???
Thanks sis ?
Climax kulla oru nalla mudivuku vanthutuvom don't worry sis ??
 
Super ???
இவனை புரிஞ்சிக்கவே முடியல... அன்பை கூட அதட்டலா தான் சொல்றான்... எழில் மேல அன்பு இருக்கு.. ஆனா அவ அவனுக்கு அடங்கி தான் இருக்கணும்னு நினைக்கிறான்.. என்ன டிசைன்னோ இவன்..
 
Top