உன்னைப் பார்த்த முதல் நாளே 21 ( நிறைவுப் பகுதி )

Advertisement

sudha venkat

Well-known member
Member
ஹாய் பிரண்ட்ஸ்,

எல்லோருக்கும் வணக்கம். உன்னைப் பார்த்த முதல் நாளே என்டிங் பார்ட்டுக்கு வந்துட்டோம். இதுவரை இந்த நாவலுடன் சேர்ந்து, என்னோடு இணைந்து பயணித்த, அனைத்து தோழமைகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள். உங்களோட கருத்துகளை என்னோடு பகிர்ந்து, என்னை ஊக்குவித்தமைக்கு நன்றிகள் பல. 🙏🙏🙏🙏🙏 😍😍😍😍😍🥰🥰🥰🥰💕💕💕💕💕💞💞

அடுத்த நாவலுக்கும் தொடர்ந்து உங்க எல்லாரோட ஆதரவும் கிடைக்கும்ற நம்பிக்கையோட இதோ
நிறைவுப் பகுதிக்கான அத்தியாயம். 🙏🙏🥰🥰💕💕💞💞💞💞

படித்துவிட்டு
தங்களது கருத்துகளை மறக்காமல் பகிருங்கள் தோழமைகளே.🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰💕💕💕💕💞💞💞
விரைவில் அடுத்த நாவலுடன் சந்திப்போம்.🙏🙏
Happy Reading

அத்தியாயம் 21 ( 1 )

அத்தியாயம் 21 ( 2 )

அத்தியாயம் 21 ( 3 )

அத்தியாயம் 21 ( 4 )

💞💞 இரு ஜோடி மனங்களின் காதலை மையமாக கொண்டு அமைந்த கதை. அருந்ததி மனம் விரும்பும் காக்கியோடு திருமணம் இனிதே முடிந்தது. நேரம் பார்க்காமல் உழைக்கும் கணவனின் உள்ளம் கொள்ளை கொண்ட நாயகி அவன் மீதும், அவன் கொண்ட பணிசுமையும் அழகாய் உணர்ந்து, இதமாய் காதல் வாழ்வில் பூத்த கவியோடு நிறைவாக வாழ்கிறார்கள். 💐💐💐💐

💞💞💞💞வசிகரன் கைம்பெண்ணுடன் முறை தவறி காதல் புரிந்தாலும், அதை உணர்ந்து சரியான நேரத்தில் தடம் மாறி போகாமல் அவளுடன் கை கோர்க்கின்றான். பெற்ற தாயிக்கு வருத்தம் என்றாலும் காலப்போக்கில் மனம் மாறி தன் பேரனை ஏற்று கொண்டு அவன் வாழ்வும் சிறப்பாய் நடக்கிறது. 👍👍👍

💞💞💞தான் கொண்ட காதல் உண்மையென பிறன்மனை நோக்கா அஸ்வத்தின் மனைவி கலியுக அருந்ததி தான். வசிகரனை யாரென்று அறியாத நிலையில் கவி காணாமல் போன போது அவள் தாய்மையின் தவிப்பு அருமை. 💞💞💞💞

💞💞💞இரு பெண்கள் காதல் கொண்டு, மணம் முடித்து தாய்மையில் மிளிர கதை அமைத்த திறன் என்றும் தொடர்ந்து, எங்களுக்கு பல கதைகளை கொடுத்திட வாழ்த்துக்கள் 💐💐💐💐
 
Last edited:
ஹாய் பிரண்ட்ஸ்,

எல்லோருக்கும் வணக்கம். உன்னைப் பார்த்த முதல் நாளே என்டிங் பார்ட்டுக்கு வந்துட்டோம். இதுவரை இந்த நாவலுடன் சேர்ந்து, என்னோடு இணைந்து பயணித்த, அனைத்து தோழமைகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள். உங்களோட கருத்துகளை என்னோடு பகிர்ந்து, என்னை ஊக்குவித்தமைக்கு நன்றிகள் பல. 🙏🙏🙏🙏🙏 😍😍😍😍😍🥰🥰🥰🥰💕💕💕💕💕💞💞

அடுத்த நாவலுக்கும் தொடர்ந்து உங்க எல்லாரோட ஆதரவும் கிடைக்கும்ற நம்பிக்கையோட இதோ
நிறைவுப் பகுதிக்கான அத்தியாயம். 🙏🙏🥰🥰💕💕💞💞💞💞

படித்துவிட்டு
தங்களது கருத்துகளை மறக்காமல் பகிருங்கள் தோழமைகளே.🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰💕💕💕💕💞💞💞
விரைவில் அடுத்த நாவலுடன் சந்திப்போம்.🙏🙏
Happy Reading

அத்தியாயம் 21 ( 1 )

அத்தியாயம் 21 ( 2 )

அத்தியாயம் 21 ( 3 )

அத்தியாயம் 21 ( 4 )

Nice story ❤💞💞💞
 
அருமையான கதை. இயல்பான நடையில் கொண்டு போயிருக்கீங்க
அடுத்த கதைக்கு இப்பவே வாழ்த்துக்கள் 🫶
 
Advertisement

Advertisement

Back
Top