Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -09

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -09

எதுக்கு இப்போ சட்டையை கழிற்றிங்க ஸார்... அவனை பார்த்து முறைத்தாள் ஐலா...

இனியனோ அதான் காற்று வரல சொல்லுறேனே... எதுக்கு நின்னுட்டே போய் கதவை தட்டு... சாவகாசமா சட்டை பட்டனை கழிற்றி விட்டான்..

இவனை பல்லை கடித்து துப்பினாள்...

என்ன ரியாக்ஷன் பலமா இருக்கு.. வெட்கமா இருந்தா கண்ணை மூடிக்கோ பூனே..

என்னது பூனையா...

ம்ம்... இந்த பிரவுன் லென்ஸ் வச்சிருந்தா என்ன கூப்பிடுறதாம்..

அய்யோ வெளியே எல்லோரும் இருக்காங்க என்ன நினைப்பாங்க, கடவுளே... ஐலா புலம்பிக் கொண்டிருந்தாள்...

ஏதாவது பாட்டு பாடேன்... மாமாவுக்கு போர் அடிக்குது,

அவனை எரிப்பதுபோல் கண்ணில் கனலா வீச..

டான்ஸ்ஸூம் ஆடுறீயா... நோ ப்ராப்ளம்.. புதுசா ஒரு பாட்டு மனசை மயக்குதுடி..

“மேகம் கருக்காதா பெண்ணே பெண்னே...

சாரல் அடிக்குதா பெண்ணே பெண்ணே...”

அந்த பாட்டு,

ம்ம்.. அது ஹீரோ பாடறது.. உன்ன மாதிரி அங்கிள் இல்ல..

அடிங்க, அந்த ஹீரோக்கு எவ்வளவு பெரிய பையன் இருக்கான்.. நான் சின்னவன்டி.. நானும் ஹீரோதான் தெரியுமா..

முகத்தை திருப்பிக்கொண்டாள் ஐலா..

ஓய் தேனு, தேனுக்குட்டி இங்க பாருடி என் தேனுமிட்டாய்..

யோவ்.. உனக்கு அறிவில்ல.

என்னைக்கு மாமான்னு வந்து நின்னையோ அன்னைக்கு காணாம போயிடுச்சுடி..

ச்சீசீ அக்காவ கட்டிக்கபோற இப்படி அநாகரிகமா நடந்துக்கிற என்கிட்ட.. அவனை கோபப் படுத்துற மாதிரி பேசினாள்..

என்ன அநாகரிகமா நடந்துக்கிட்டேன் அவளின் நாடியை அழுத்தி பிடித்தான்... ஏற்கனவே உன்ன ரேப் பண்ணிட்டேன், எத்தனை டைம் தெரியுமா, ஒரு வருஷத்தில 300 முறை..

அதான்டா உன் பொண்டாட்டி ஓடி போயிட்டா..

அவளை பெட்டில் உட்கார வைத்தான் இனியன்... அவளின் உதடுகளை இழுத்து இந்த வாய்தான் 200 முறை அது பண்ணடான்னு கேட்டுச்சு.. இப்ப பாரேன் எப்படி பேசுது...

உன் மூளைக்கு மறந்துடுச்சு நினைக்கிறேன், மாமா நீதான் வேணும் என்று கெஞ்சினே, கதறின, ஏன் கால்ல கூட விழுந்த..

நான்தான் பாவம் சின்ன பொண்ணு, ஏங்க கூடாதுன்னு வாழ்க்கை குடுத்தேன்...

அவள் நம்பாமல் இனியனை பார்க்க...

உனக்கு பழைசு மறந்து போச்சோ... சரி முதலிருந்து ப்ர்ஸ்ட் நைட் ஞாபகம் படுத்துட்டுமா...

உன் வாயே அடங்காத, நீ எங்க அக்காவ கல்யாணம் செய்ற அன்னைக்கே நான் வெளிநாட்டிற்கு போக போறேன்..

அதற்குள் வெளியே அசோக் கதவை திறந்து விட்டான்... சீக்கிரம் கிளம்புடா மச்சான், சின்னாதான் பூட்டு போட்டிருக்கான் உன்னை மாட்டிவிட..

ஐலா அங்கிருந்து ஓடி கிச்சனுக்குள் புகுந்தாள்...

....

மாப்பிள்ள சாப்பிட வாங்க என்று ரெட்டி கூட்டிச்சென்றார்.. தம்பி இப்பதான் ஜோசியர் வந்து சொன்னாரு..

வர ஞாயிற்றுக்கிழமை நல்ல நாளாம் அன்னைக்கே கல்யாணம் வெச்சிக்கலாமுனு..

சரிங்க மாமா..

தம்பி நாளைக்கு குலதெய்வம் கோயில்ல சிறப்பு பூஜை செய்யனும், அப்பறம் அங்கேயே நிச்சியதார்தம் முடிச்சிடுலாம்... விடியற்காலையில சீக்கிரம் கிளம்பனும் தம்பி இங்கேயே தங்கிடுங்க..

சரிங்க, பப்பு சாப்பிட்டானா மாமா..

முடிச்சிட்டான் தம்பி நம்ம ஐலா கூடதான் தூங்கபோய்கிறான்...

இனியன் சாப்பிட்டு முடித்தான், மாடியிலிருக்கும் அறையைதான் ஒதுக்கி இருந்தார்கள்.. சீக்கிரம் தூங்குங்க மாப்பிள்ள நாளைக்கு கோயிலுக்கு போகனும்..

ரெட்டி சென்றவுடன் அசோக் உள்ளே நுழைந்தான்.. என்னடா ஒண்ணுமே நடக்கல.. தேனு பஞ்சுமிட்டாயும் வாங்கல..

மச்சான் ஒரு பாக்கெட்டை அங்கே வைக்க சொன்னேனே வச்சியா..

ம்ம்.. அந்த மெஷின் மேல கட்டிவிட்டுருக்கேன் இனியா..

முகத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவினான்.. என்னடா செய்ற..

என் தேனு வந்து கிஸ் பண்ணுவா , அதான் ப்ரஸ்ஸா இருக்கனும்..

தன் தலையில் அடித்துக்கொண்டான் அசோக், மச்சான் அந்த பொண்ணு ஐலாவா இருந்தா என்னடா செய்வ... இப்போ அவங்க அக்காகூட நிச்சியம் ஆக போகுது...அந்த பொண்ணும் உன்மேல பயங்கற லவ் போல கண் இமைக்காம உன்னையே பார்க்குது..

நான் இன்னைக்கு ப்ரூவ் பண்ணுறேன் அசோக் அவ இனியனின் தேன்மொழியாள்... சரி போய் தூங்கு..

......

நடுநிசி இரவில் அந்த வீடே அமைதியாக இருக்க , அந்த மெஷின்மேல் இருந்த பஞ்சுமிட்டாய் எடுத்துக்கொண்டது ஒரு கரம்... காலின் மெல்லிய கொலுசு சத்தம் கேட்க படியேறி இனியனின் ரூமை திறந்தது..

இனியன் கண்ணத்தில் அவனறியாமல் இருக்க மெல்லிய இதழ் ஒற்றல்... பட்டு இதழ் ஒற்றி எடுத்தாள் பூவை விட மென்மையாக, பிறகு பிறைநுதலில், அவன் சிகையை கையில் தள்ளி ஒரு முத்தம்... கண்ணத்தின் மறுபக்கம், முதல் தீண்டலில் அறிந்துக்கொண்டான் இனியன், அவளை பார்க்க விழிக்கலாம் நினைக்க, முத்தமிடும்போது அவளின் உவர்நீர் அவன் கண்ணத்தில் விழுந்தது..

தன்னவளின் கண்ணீர் எதை சுட்டுகிறது என்று அறியமுடியவில்லை கலெக்டர் படித்தவனுக்கு, ஏன் அழுகிறாள், எதற்கு நடிக்கிறாள், எதை மறைக்கிறாள்...

ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வி எழுப்ப வேண்டும் என்று வரலாற்று டீச்சர் சொன்னது ஞாபகம் வந்தது இனியனுக்கு..

கண்ணை அழுத்தி மூடிக்கொண்டான், பாவை வந்த திசையில் சென்றுவிட்டாள்...

கண்ணை திறந்து அவள் போகும் அழகைதான் பார்த்தான்... மயங்கினான் அவளாக கொடுக்கும் முத்தத்தில், தெளிவானது அவனின் ஐயம்...

சிரித்துக்கொண்டான்... என்னை விட்டு எவ்வளவு தூரம்டி போவ..

உன் நிழலே நான்தான் என்று தெரிந்துக்கொள்ளுடி பெண்ணே...

உன்னில் தோன்றுவேன்...

உன்னில் வளர்வேன்....

உன்னில் மறைவேன் நானடி...

ஒரு இரண்டு மாதம் முன்பு நடந்ததை ஞாபகம் படுத்திக்கொண்டான்... அசோக் கேட்ட கேள்விக்கும் அவனின் விடையும் இதுதான்..

அன்று இரவு..

தன் மகனுக்கு நைட்டில் போடும் துணியை மாட்டி, அவனுக்கு குடிக்க பால் எடுத்து வந்தான்.

கையில் தேனுவின் போட்டோவை வைத்திருந்தான் பப்பு..

கொஞ்சம் பாலை குடிச்சிட்டு தூங்குடா பப்பு..

டாடிடிடி.. என்று ராகம் இழுத்தான்..

தினமும் கேட்கும் கேள்விதான் தேனுவை பற்றி கேட்க போறான் நினைத்து, போச்சுடா ஆரம்பிச்சிட்டான்..

டாடி..ம்ம்..

அம்மா கனவுல வந்தாங்க... எனக்கு முத்தா கொடுத்தாங்க,,, நீங்க மிஸ் பண்ணிட்டீங்க..

அப்படியா, இன்னும் தூங்கவே ஆரம்பிக்கல, எப்படிடா கனவு வரும்..

அது..அது யோசித்தான் நம்ம பாட்டிக் கூட கோயிலுக்கு போக சொல்ல...

மாதம் மாதம், பௌவுனர்மி அன்று ,திருக்கோவிலூரில் உள்ள உலக அலந்த பெருமாள் கோவிலுக்கு காரில் சென்றுவிடுவாள்.. போகும்போது பப்புவை கூட்டிக்கொள்வாள்...

காலையில் , கிளம்புமும் போதே மோகன் கேட்டுவிட்டான், மாசம் மாசம் போகனுமா, கூட ஏன் குழந்தையை கூட்டிட்டு போற வெயில் வேற, திட்டிக்கொண்டிருந்தான் ரேணுவை..

பெட்டின் கவரை சரி செய்தபடி, அதை நினைத்து சிரித்தான் இனியன்...மதியம் தூங்கும்போது கனவு போல,

டாடி ஆனா மம்மி ஐஸ் ஏன் பிரவுன்.. இல்ல ரெட் கலர்ல இருந்துச்சு...

டக்கென்று தலையனை கீழே போட்டு, தன் மகனின் தோளை பிடித்தான்..

என்னடா சொல்லுற பப்பு..

ஆமாம் டாடி வேற கலர்ல ஐஸ்.. நீங்க அவங்க பேச்சு டூ விட்டதால ரெட் இல்ல பிரவுனா மாறிடுச்சு போல..

குழந்தைக்கு சரியாக சொல்ல தெரியவில்லை...

கனவுல என்ன செஞ்சாங்க அம்மா, சொல்லுங்க

அதுவா டாடி, தன் கையை முகவாட்டில் வைத்து யோசித்துக்கொண்டே, ஹாங் கிஸ் செஞ்சாங்க, பாட்டி அம்மாவ திட்டினாங்க... அம்மா என்னை தூக்கி மடியில் வச்சிட்டாங்க.. அப்ப எனக்கு கனவு சரியா தெரியலையா கண்ணை திறந்து லைட்டா பார்த்தேன் டாடி.. அம்மா கண்ணு ப்ரவுன் கலர்ல இருந்துச்சு..

அவனை தூக்கி முகம் முழுவதும் முத்தமிட்டான் இனியவன், இறந்துவிட்டதாக ஊரே சொல்லியும்.. நான் இருக்கும்போது என்னவளும் உயிர் வாழ்வாள் என்ற நம்பிக்கை நிஜமானதே..

அவனால் இருப்பு கொள்ள முடியவில்லை எகிறி குதித்தான், ஒவரா எக்ஸைட் ஆனான்... பிறகு முகம் தொங்கிவிட்டது இனியனுக்கு தன்னை பார்க்க வரவில்லையே... அவளின் மகனையல்லவா பார்த்தாள்... தன் அத்தைக்கும் தெரிந்தல்லவா இருக்கிறது..

கடந்த ஆறு மாசமாக பௌர்னமிக்கு செல்லும் அத்தை, துளியும் சந்தேகம் வரவில்லை இனியனுக்கு... அன்று தூக்கத்தை தொலைத்தான்..

காலையில் எட்டு மணிக்கே கலெக்டர் ஆபிஸூக்கு விரைத்தான்.. அவன் நேராக சென்றது சிசிடிவி இருக்கும் அறைக்குதான்.. அங்கே வேலைசெய்யும் ஆள் எழுந்து வணக்கம் கூற..

அவனிடம் பௌனர்மி வரும் நாட்கள் மட்டும் சேவ் பண்ணி தரும் படிகேட்டான்..

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு பென்ட்ரைவில் எடுத்துவந்து தந்தார். அவரிடம் நன்றி சொல்லிவிட்டு தன் லேப்டாப்பில் அதை சொறுகினான்.

மூனு மாதம் வீடியோவில்,

அந்த கலெக்டர் ஆபிஸில் காலை நேரம் மக்கள் சலசலப்பு அதிகமாகவே இருந்தது...

சரியா 10 மணிக்கு இனியன் கார் உள்ளே நுழைய, அன்றோ குறைதீர் நாள், நேரடியாக மக்களிடம் விண்ணப்பங்களை வாங்கினான்..

அதில் சில இளம்பெண்களும், ஆண்களும், ஆட்டோகிராப் வேறு கேட்டனர்... அங்கே சிமென்ட் பென்ஜில் பர்தா போட்டு அமர்ந்திருந்த பெண் இனியனையே பார்த்திருந்தாள் , சிறிது நேரத்தில் அந்த பர்தா அணிந்து வந்த பெண் கூட்டத்தில் புகுந்து அவனுக்கு பொக்கே கொடுக்க நிமிர்ந்து கூட பார்க்காமல் வாங்கிக்கொண்டான்...

பிறகு மறுபடியும் போய் அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டாள்.. அவன் உள்ளே செல்லும் வரை அவன் இருக்கும் திசையிலே உட்கார்ந்திருந்தாள்...

அதே போல் அடுத்தமாதம், அதே சிமென்ட் பெஞ்சில் பத்து மணிக்கு அவள் அமர்ந்திருக்க, திகைத்து போனான் இனியன்.. இதோ நேற்று நடந்ததையும் பார்த்தான்... கூட்டத்தில் ஆட்டோகிராப் வாங்கி சென்றாள்..

தன்னவளின் ஸ்பரிசம் கூட அறிந்துகொள்ளவில்லையே, தலையில் அடித்துக்கொண்டான்... உடனே அத்தையின் போனை ரேனுக்கு தெரியாமல் ட்ராக் செய்ய சொன்னான்...

பத்து நாட்களாக தேனுவிடமிருந்து போன் வரவில்லை... மதியம் சாப்பிட்டு இரண்டு மணிக்கு புதிய நம்பரிலிருந்து போன் வர..

எடுத்து பேசினாள்.. ரேணு

எப்படிம்மா இருக்க தேன்மொழியாளின் குரல்..

நீ.. என்று அழ ஆரம்பித்தாள்... அவளின் அன்னை..

எதுக்கு அழற, வீட்டில் யாருமில்லதானே, சீக்கிரம் பேசி வைக்கனும் சொல்லிருக்கேன்... உன் மாப்பிள்ள கண்டுபிடிச்சிடுவான்..

அவனை ஏன்டி கஷ்டப்படுத்திற.. உன்னையே நினைச்சிட்டு இருக்கான்.. என்னாலா சொல்லவும் முடியல, சத்தியம் வாங்கிட்ட, இல்லனா செத்துடுவேன் மிரட்டுற...

ம்மா... பப்புவ காட்டேன், அந்த வீடியோ காலில் தன் மகன் சைக்கிள் ஓட்டுவதை பார்த்து ரசித்தாள்... சரி நான் வைக்கவா..

ம்ம்.. தன் முந்தானையால் கண்ணை துடைத்து தலையை ஆட்டினாள் ரேனு..

அனைத்தும் பார்த்து திகைத்து நின்றான் இனியன்... அன்றே அவளை தேட ஆரம்பித்தான்...

அடுத்த மாதம் பௌனர்மிக்காக வெயிடீங்க...

----உன்னில் சிக்க வைக்கிற
 
Last edited:

மாதம் மாதம், பௌவுனர்மி அன்று ,திருக்கோவிலூரில் உள்ள உலக ஆண்ட பெருமாள் கோவிலுக்கு காரில் சென்றுவிடுவாள்.. போகும்போது பப்புவை கூட்டிக்கொள்வாள்...

Nirmala vandhachu ???
 
என்ன ஆச்சு தேனுக்கு
எதுக்கு இப்படி மறைஞ்சு
இருக்கா
 
கண்ணாமூச்சி ஏனடி
கண்ணில் காதலும்
காரசாரமான வார்த்தைகளும்
கணவனை தள்ளி வைத்து
கல்லாட்டம் ஆடுகிறாயே.....
காத்திருக்கும் உன் விழிகளுக்கு காணாமல் போன என் உயிரே... கண்டுபிடிப்பேன் உனை
கரம் பிடிப்பேன் மீண்டும்
கலெக்டர் நானே....
கண்மணி தேனே.......
 
சூப்பர் சிஸ் கதையை கரெக்டா பிடிச்சிட்டீங்க... நன்றி சிஸ்
 
Top