Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-41 (Final )

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-41 (Final )

அடுத்த நாள் காலை பொழுது ரம்மியமாக விடிய, ஜன்னல் வழியே சூரியனின் கதிர்கள் அனுமதியில்லாமல் அவர்களின் பினைப்புக்குள் நுழைய மெல்ல கண்விழித்தான் இனியன்... மணியை பார்க்க ஏழு ஆயிற்று...,

நேற்று கூடலை நினைத்து ,தன்னை கட்டிக்கொண்டு தூங்கும் மணையாளின் இதழில் முத்திரை பதித்து மெதுவாக அவள் காதலருகில் பேசினான்.. தேனு ஆபிஸ் போகனும் டயம் ஆயிடுச்சிடி..

ம்ம்.. கேட்டுக்கொண்டே அவனை இன்னும் இறுக்கி கட்டியனைத்தாள்... சரிடி இன்னைக்கு லீவ் சொல்லிடுவா, நாம்ம அடுத்த ரவுண்ட் போகலாமா, சொல்லி முடிப்பதற்குள் கண்ணை திறந்து மாமா எங்கனா பொறுப்பிருக்கா...

எல்லாம் நேத்து பண்ண கூத்து அவனை திட்டியபடி ஹீட்டரை போட்டு அவள் குளித்துவிட்டு, அவனையும் எழுப்பி குளிக்க வைத்து கீழே இறங்கி வருவதற்குள் மணி எட்டாகி விட்டது...

இனியனை வழியனுப்பி அப்பாடா என்று சோபாவில் உட்கார்ந்தாள் தேனு.. அவளுக்கு காபி போட்டு எடுத்துவந்து தந்தான் சிவா..

தேங்கஸ்டா சிவா.. நானே போட்டுகலாம் நினைச்சேன்...அக்காவின் முகத்தில் மிண்ணும் சந்தோஷத்தை பார்த்தபடி, எல்லாம் தன் மாமா ஒருவனால் தான், நேற்று அக்காமேல தான் தப்புனு தெரியுது, ஆனாலும் மாமா விட்டுக் கொடுக்கமாட்டாரு அக்காவ தனக்குள் யோசித்தபடி...

பரவாயில்ல அக்கா... நான் மோகனை ஸ்கூல்ல விட்டுவரேன் சொல்லி கிளம்பினான்...

நாட்கள் சென்றன...

இன்று கடலூரில் , சிவா தன் அக்காவின் வீட்டிற்கு வந்தான்... வாடா சிவா,... நீ வரேன் போன்ல சொல்லிருந்தா இந்நேரம் செஞ்சி வச்சிருப்பேன்.. உனக்கு ஏதாவது நான் வெஜ் செய்யுறேன் இருடா சமையல் அறைக்கு விரைந்தாள்..

தன் தம்பிக்கு பிடித்த மட்டன் கிரேவி அவசரமாக செய்து எடுத்து வந்தாள்... அக்கா சிம்பளா போதும் நம்ம கடை விஷியமா வந்தேன்.. மாமாவுக்கு போன் போட்டேன், அவருக்கு மீட்டிங் இருக்காம் இன்னைக்கு நைட் வர மாட்டாராம். என்னை இங்கவே தங்க சொன்னாரு..

சரி சாப்பிடுடா... மாமா என்கிட்ட சொல்லவேயில்ல..

அது தீடிரென்று மீட்டிங்காம்..

இரவு நெருங்க... சிவா சோபாவில் படுத்து செல்லில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்... மீட்டிங் என்றால் போனை எடுக்க மாட்டான் இனியன்.. தேனு சிவாவிடம் வந்து மாமா ஏன்டா எனக்கு போன் போட்டு பேசல என்று கேட்டாள்..

வேலை அதிகமாயிருக்கும் மிட் நைட்குள்ள பேசுவார்.. நீ போய் தூங்குக்கா... உனக்கு உடம்பு வேற சரியில்ல, ஜீரனம் ஆகல... வாமிட்டா வருது சொன்னே... போய் ரெஸ்ட் எடுக்கா..

ம்ம்.. ஆமாடா டயர்டா இருக்கு... இந்த மாமா வேற பேசலையா , அவர் ஞாபகமாவேயிருக்கு... தன் ரூமிற்கு செல்ல திரும்ப

தேனுவின் செல்லில் அழைப்பு வர... எடுத்து பார்த்தாள்.. சமீரா போன் வர... ஹலோ என்று தேனு சொல்லும் முன்னே...

தேனு அண்ணாவுக்கு எப்படியிருக்கு, நானும் வரேன் சொன்னேன் இந்த அசோக் என்னை விட்டுட்டு கடலூருக்கு வந்துட்டாரு...

அண்ணாவ கத்தியால குத்தினதை டிவியில பார்த்த போதே எனக்கு கையும் ஒடல, காலும் ஓடல...

அங்கே சமீ பேசிக்கொண்டிருக்க மாமா என்று மயங்கி கீழே விழுந்தாள் தேனு..

அக்கா என்று தேனுவை அள்ளிக்கொண்டான் சிவா... அக்கா.. அக்கா என்று கண்ணத்தை தட்டி, ஓடிப்போய் தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளிக்க எழுந்துக்க வில்லை தேனு...

தன் அக்கா முழிக்கவில்லை என்றவுடன் பயம் வந்துவிட்டது சிவாவுக்கு... கீழே போன் உடைத்திருக்க... யாரோ விஷியத்தை சொல்லிருப்பார்கள் என்று தெரிந்துக் கொண்டான்...

ஏற்கனவே இனியன் தேனுவிடம் சொல்லாதே...அவளை கூட சமாளிச்சிடுவேன் மோகன் டூருக்கு போயிருக்கான் அவனுக்கு தெரியாத பார்த்துக்கோ சொல்லித்தான் ஹாஸ்பிட்டலுக்கு சென்று அட்மிட் ஆனான் இனியன்... அதற்காக தான் சிவா தன் அக்கா தேனுவிடமே இருந்தான்...

ஹாஸ்பிட்டலில், இனியன் கண்விழிக்க தோள்பட்டையில் கத்தி குத்தின காயத்தில் கட்டுப்போடப்பட்டிருந்த்து. அவன் பக்கத்தில் அசோக் உட்கார்ந்திருந்தான்.. என்னடா ரொம்ப வலிக்குதா மச்சான் இனியனிடம் கேட்க கண்களால் இல்லையென்றான்...

சிறிது நேரம் சென்றவுடன்... டேய் இனியா என்னடா நடந்திச்சு என்று அசோக் கேட்க...

மச்சான் பயங்கற லைவ்வா போச்சுடா, கேளேன் கீழனூர் ஊருல, கோயில்ல யாரு திருவிழா நடத்திறதுன்னு இரண்டு ஜாதி தரபினர்குள்ள சண்டை... மூனு வருஷமா எதுவும் நடக்கலையாம்... மக்கள் குறைத்தீர் நாள் அப்ப அந்த ஊரிலிருந்து தலைவர்கள் பேசினர்.. சரி நான் வந்து சால்வ் பண்ணுறேன் சொன்னேன்...

இரண்டு தரபினரையும் உட்கார வைத்து பேசிட்டே இருந்தோம்மா.. அப்ப ஒரு சூப்பர் பிகருடா சினிமா நடிகை மாதிரி செமையா இருந்தா அவளையே பார்த்துட்டு இருந்தேனா... அதுவும் பார்த்துச்சு மச்சி...அப்பதான் எவனோ ஒருத்தன் கத்தியில குத்திட்டான்...

ம்ம்.. அப்பறம்.

அது வேற யாருமில்லடா தலைவரோட சின்ன வீடாம்... பயந்தே போயிட்டேன்டா...

இதை கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த சிவா.. எப்படிமாமா இந்த நிலைமையிலும் இப்படி காமெடி செய்றீங்க..

இப்போ என்னடா ஆச்சு கையில குத்திட்டான்... அதுக்கு அழுதுட்டே இருக்கனுமா.. இனியன் சொல்ல..

ஆமாம் உன்னை தேனோடதானே இருக்க சொன்னேன்.. அவளை தனியாவிட்டு ஏன்டா இங்க வந்தே..

கேட்கிறான் பாரு சிவா சொல்லு, இப்போ அழுவான் பாரு..

அது... மாமா, அக்கா நீங்க அடிபட்டது கேட்டவுடன் மயங்கி விழுந்துட்டா.. அதான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கேன்..

அய்யோ என் தேனுக்கு என்னடா ஆச்சு சிவா... ஒருநாள் பார்த்துக்க முடியில..

எல்லாம் சமீரா அண்ணியால வந்தது.. போன் போட்டு சொல்லிட்டாங்க... மயக்கம் தானாம் அக்காதான் கண்ணுவிழிக்க மாட்டுறா...

அடப்பாவிங்களா எவ்வளவு கூலா சொல்லுறாங்க.. என்னுடைய ஒரே பொண்டாட்டிடா அவ..

ஆமாம் மத்தவங்கயெல்லாம் பத்து வச்சிருக்காங்க.. அசோக் கவுண்டர் அடிக்க, அவனை முறைத்தக் கொண்டே எழ முயற்சித்தான் இனியன்

அங்கே டாக்டர் வர, ஸார் எப்படி ஃபீல் செய்றீங்க, எங்காவது வலிக்குதா...

இல்ல டாக்டர்.. என் ஒய்ப்ப பார்க்க போனோம்..

தாராளமா போய் பாருங்க... ஆழ்மனதிலே ஏதோ நினைக்கிறாங்க..,அதான் கண்ணே திறக்க மாட்டுறாங்க... அப்பறம் ஒரு குட் நீயூஸ் கலெக்டர் சார்..

நீங்க அப்பாவாக போறீங்க.. உங்க ஒய்ப் கன்சீவ்வா இருக்காங்க..

எல்லையற்ற சந்தோஷம் இனியனுக்கு... சிவா கட்டியனைத்துக் கொண்டான் தன் மாமாவை... இந்த பக்கம் அசோக்கும் அவனை அனைத்துக் கொண்டான்.. நான் மாமாவாக போறேன்டா...

தேனுவை பார்க்க பக்கத்து அறைக்கு மூவரும் வர... டேய் மச்சான் என்னை அவ பக்கத்தில படுக்க வைடா என்றான் இனியன்..

ஏன்டா இந்த நிலைமையிலும் உனக்கு ரொமன்ஸ் கேட்குதாடா... பாருடா என் தங்கங்சி மனசு உடைஞ்சு போயிருக்கு..

அடங்க **** கெட்ட வார்த்தையில் தன் நன்பனை அர்ச்சனை செய்துவிட்டு... படுக்க வைடா...

இனியன் பெட்டில் ஏறி படுக்க உதவிசெய்தனர்... சரி திரும்புங்க, இல்ல வெளியே போங்க...

தேனுவின் காதில் மெதுவாக... தேனு ஆபிஸ் போகனும் டயம் ஆயிடுச்சிடி..

வழக்கம்போல் தேனு ம்ம்... என்று அவனை இறுக்கி அனைத்துக் கொள்ள. நான் வேணா லீவ் போடவா தேனுனுனு...

அவளின் கண்மணிகள் அங்கும் இங்கும் ஆட மெல்ல கண்ணை விழித்தாள்... பொறுப்பா இருங்க மாமா.. கெட்ட கனவு மாமா அதான் விழிக்கவே பயமா இருந்துச்சு... அவன் முகத்தை உற்று பார்த்தாள் பொலிவிழந்து இருந்தது... மேலே விட்டத்தை பார்த்தாள், மருந்து நெடி அவளின் சுவாசத்தை உணர்த்த.. மாமா.... கண்களிலிருந்து கண்ணீர் நான் ல்டாப்பா வந்தபடியே இருக்க..இனியனின் முகத்தை தன் கைகளால் தடவி தோள்பட்டையை பார்த்தாள்.. அவனை கட்டிக்கொண்டு உடம்பு முழுவதும் தடவி பார்த்தாள்

ச்சீ.. கையை எடுடி கூச்சமாயிருக்கு இப்பதான் உன் தம்பி தடவி பார்த்தான்.. வேற எங்கும் அடியில்ல, கால்லதான் கொஞ்சம் சிராச்சிருக்கு.. அழாதடி, அவள் உதட்டில் முத்தமிட்டு, ரொம்ப நாள் கழிச்சு.... ஐ லவ் யூடி டாலி. மாமாவுக்கு ஒண்ணுமில்ல, சின்ன காயம்தான்..

அவள் முகநாடியை தூக்கி ரொம்ப நாள் பிறகு மாமா உனக்கு ஐ லவ் யூ சொல்லிருக்கேனே ஏன் கேட்கமாட்டியா..

தேம்பிக் கொண்டே ஏன் மாமா..

நமக்கு பாப்பா வரப்போகுது... நான் அப்பாவாக போறேன் , என் டாலி அவள் உதட்டில் முத்தமிட்டபடியே அம்மா... என்றான்..

காலையிலே அவளுக்கு சந்தேகமாகயிருந்தது நாள் தள்ளிவேற போனதால்.. மாமா என்ன நடந்துச்சு, யாரு இப்படி செஞ்சது..

அது பேசிட்டேயிருக்கும் போது வெளியே ஆட்கள் யாரோ கலவரத்தை தூண்டிவிட்டாங்க தேனு.. என்னை கார்ட்ஸ் சேப்டியா கூட்டிட்டு போனாங்க..அங்க ஒரு மூனு வயசு குழந்தையை தள்ளிவிட்டுட்டு ஜனங்க இங்கயும் அங்கயும் ஓடினாங்க.. நான் ஓடிபோய் அந்த பிள்ளையை தூக்கினேன்னா அப்ப கீழே விழுந்து கையில் சிராய்ப்பு... நான் அந்த பிள்ளையை தூக்கிட்டு திரும்புறேன் யாரோ ஒருவன் பின்னாடி வந்து குத்திட்டான்...

இந்த போதைபொருள் பிடிச்சேன்ல அந்த கேங்கா இருக்கும் நினைக்கிறேன்... டாலிம்மா எனக்கு டயர்டாயிருக்கு தூங்கவா..

ம்ம்.. சரி மாமா, அவ தோளில் தன் தலையை வைத்து தூங்க ஆரம்பித்தான் இனியன்...

--------

இனியன் விழுப்புரத்திற்கு மாற்றலாகி வந்து எட்டுமாசம் ஆனது... நடுவில் சிவாவுக்கு சக்தியை கல்யாணம் முடித்தனர்..தன் அத்தை ரேனுகாவை விழுப்புரத்திலே தங்கவைத்துவிட்டான்.. இன்னும் பத்துநாள்ல பிரசவம் சொல்லியிருக்க, இரவு தோட்டத்தில் தன் மாமனோடு நடைபயின்றிருந்தாள்... மாமா பயமாயிருக்கு தூக்கமே வரல, மூச்சுவிட சிரம்மமா இருக்கு..

அவளை பக்கத்தில் உட்கார வைத்து, அவள் காலை பிடித்துவிட்ட படி... மாமாயிருக்கேன்ல என் டாலி ஏன் பயப்படுது..

மாமா எனக்கு உன்னை நினைச்சுதான் பயமே... டெலிவரி பிறகு கொஞ்சநாள் நான் பாப்பாவை தான் பார்த்துக்கனும்... நீ தனியா வேலை செஞ்சிப்பியா...

க்கும்... தேனு நீ என்னை மறந்துடுவியா பாப்பாமேலதான் அதிகமா பாசம் வைப்ப...

லூஸா மாமா நீ... எனக்கு நீதான் முதல் குழந்தை பிறகுதான் நம்ம குழந்தை...

வார்த்தையை மாத்தமாட்டியே..

மாட்டேன்... ப்ராமிஸ் ,எதுக்கு நம்ம கலெக்டர் அடிபோடுறாரு என்று தெரியாமல் நம்ம தேனு...

----சிக்க வைக்கிறான்
 
Nirmala vandhachu ???
 
Top