Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-37

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-37

தலையனையில் முதுகை முட்டு கொடுத்து தன் கால்களை நீட்டி பெட்டில் அமர்ந்திருந்தாள் தேனு... செல்லில் யூ டியுப் பார்த்தபடி அலட்டிக் கொள்ளாமல் இனியன் செய்வதை ரசித்தபடி இருந்தாள்..

அந்தபக்கம் இந்தபக்கம் திரும்பி படுத்து அவளை பார்த்து கேட்டான்.. ஏய் உனக்கு பீலீங்க்ஸே இல்லையாடி.

தன் உதட்டை சுழித்து இல்ல மாமா...

எப்படி லோ நெக் போட்டு, சின்னதா டிரஸ் போட்டு இருக்கா... அய்யோ ஏத்தி விடுறாளே...

கடிகாரம் 11.00 அடிக்க... பெட்சீட்டை உதறிவிட்டு எழுந்தான், ரொம்ப கூலாவா இருக்க மாட்டுனடி.. பெட்டின் விளிம்பில் வந்து அவளது இடது காலை இழுத்தான்... தேனு பயந்து இழுத்தவுடன் அவன் அருகில் இருந்தாள்... அடுத்த நொடியே அவள் இதழை வன்மையாக முத்தமிட்டான்... அதிர்ச்சியாக விழி அகல தன்னவனை பார்த்தாள்... நொடிகள் நிமிடங்கள் ஆகியன இனியனின் சட்டை காலரை பிடித்து இழுக்க.. அவளை விட்டவன்.. எப்படீ என்று கண்சிமிட்டினான்...

அவள் உதட்டை தடவிபடி... சிங்கம் அறுபதாம் கல்யாணம் அப்பதான் சொல்லுச்சு.. இப்போ என்ன, அவளை கட்டியணைத்து முகமெல்லாம் முத்தமிட்ட படி... அது சும்மா.. உன்னை வெறுப்பேற்ற, 11.00 மணிக்கு மேலதான் அது செய்யனும் ஜோசியர் சொல்லிட்டாருடி.. மீறினா பைய்லியர் ஆயிடுமாடி அசோக் சொன்னான்...

அப்பறம் இதுயில்ல ப்ர்ஸட் நைட் ரூம்... பக்கத்து ரூமூ என்று அவளை தூக்கிக் கொண்டு பக்கத்து அறைக்கு சென்றான்... மாமா விடு...

அந்த ரூமை பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள் , அறிவு இருக்கா மாமா..

என்னைக்கு உன்ன பார்த்தேனோ.. அன்னையிலிருந்து அது எங்க போச்சு தெரியலையே தேனுக்குட்டி..

அவளை இறக்கிவிட்டான், இப்படியா மாமா.. பெட்டை சுற்றி சீரியல் லைட் போடுவாங்க பர்ஸ்ட் நைட் ரூமூக்குள்...

அய்யோ அந்த அசோக் எரும கேட்டான்டி... எப்படிடா டெக்ரெட் பண்ணனும்... நான் சொன்னேன் பார்த்தாவே அங்க லைட் எரியனும்டா சொன்னேன்.. இந்த லூசு பையன் ரூமை சுற்றி சீரியல் லைட் போட்டுருக்கான்... இவன் எப்படி பர்ஸ்ட் நைட்ட கொண்டாடியிருப்பான்... இனியன் யோசிக்க..

ரொம்ப முக்கியம்... எல்லா லைட்டும் ஆப் பண்ணு மாமா... ஆர்கிட் பூக்களால் சுவரில் டிசைன் செய்திருக்க... பெட்டில் ரோஜா இதழ்களால் ஹார்டின் போடப்பட்டிருந்தது.. ஆங்காங்கே லெவண்டர் , பீச் கலர்ல ஹார்டின் ஷேப் பலூன்கள் ரூமில் பரவியிருக்க... வாசனை கேன்டில்கள் ஏற்றப்பட்டிருந்தது...

அந்த விளக்கின் ஒளியில் தன்னவளை மயக்கும் பார்வை பார்த்துக் கொண்டே பெட்டில் படுக்க வைத்தான்... இனியனின் பார்வை பார்க்கமுடியாமல் கண்களை மூடினாள்... எப்போதுமே அவன் பார்வையில் மயங்கி நிற்பவள் , தனக்குள்ளே இழுத்துக் கொள்ளும் காந்த பார்வை...

இருவர் கால்களும் பின்னி கொள்ள, முகம் முழுங்க முத்தமிட்டபடி கழுத்து வளைவில் இறங்கினான். முதலில் கையில் ஆரம்பித்து தன் நாசியை தேய்த்து, டாலி வாசமாயிருக்கடி... அப்படியே மஞ்சள், சந்தனம் சேர்த்த வாசனை... தேனா இனிக்கிறடீ.. என் தேனு எனக்கு மட்டும்தான், எனக்கே எனக்குடி , மயக்கத்தில் அவன் பிதற்ற

கேட்டு கொண்டே கூச்சத்தில், தேனு நெளிய... மாமா,மாமா என்ற முனகல் ஒசையாக கேட்க... தடையாக இருந்த ஆடைகளை நீக்கீன, இரு தேகங்கள் உரச மோகதீ பற்றி ஒருவருக்கு ஒருவர் தனது காதலை அதிகபடுத்தி போட்டி போட்டு காமத்தில் காட்ட,

“இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்

அன்பே அன்பே எ...

ஆஹா என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்

முன்பே முன்பே எ ..

கைகள் தனை கோர்த்தாய்

கட்டி முத்தம் தேனை வார்த்தாய்”

தாம்பதியத்தை பற்றி அறியாத பேதை பயத்தில் உடல் நடுங்க...

கண்டு கொண்டான் இனியவன்... தேனு பயம்படாதடா மாமாவ இறுக்க கட்டிக்க... மோகப்புயலில் சிக்கிக் கொண்டவர்கள் ,கரையை கடந்து கடலில் கலந்தார்கள். இமயத்தின் உச்சம் அடைந்து தேனுவின் நெற்றியில் முத்தமிட்டு ஐ லவ் யூடி என்றான்... தன்னவளுக்கு காதல் பாடத்தை கற்றுக் கொடுத்து அவள் தேகத்தை ஆண்ட ஆட்சியாளான்...

தேனுவை தன் நெஞ்சில் அனைத்துக்கொண்டு அவள் கண்ணத்தை தடவியபடி.. டாலி உனக்கு பிடிச்சிருக்கா மாமா பண்ணுனது..

வெட்கத்தில் இனியனை நிமிர்ந்து பார்க்காமல் அவள் முகத்தை இன்னும் புதைந்துக் கொண்டாள்..

ஏய் டாலி இங்க பாருடி மாமாவ... அய்யோ வெட்கப்பட சொல்ல இவ்வளவு அழகாக என் பொண்டாட்டி... புயலுக்கு பிறகு மெல்லிய தூறல் போல் மென்மையாக ஆரம்பித்தான் அடுத்த தேடலை....

காலைபொழுது கதிரவன் வர தொடங்க.. லவ் பேர்ட்ஸ் கீச் கீச் என சத்தமிட ஆரம்பித்தது... தனக்குள் தன்னை புதைத்து கொண்டு தூங்கும் கணவனை கண்விழித்து பார்த்தாள்... அசதியில் குழந்தை போல் தூங்கும் தன் மாமன்... ஒண்ணும் தெரியாத மாதிரி எப்படி தூங்குறான் பாரு... அவன் இதழில் முத்தமிட்டு..

இனியனின் கைகளை பிரித்து அவளை விடுவித்துக் கொண்டாள்.. பிறகு தலைநீராடி கீழே இறங்கி வந்தாள் தேன்மொழியாள்... கிச்சனில் ரேனு தன் மகளின் முகச்சிவப்பை பார்த்து புரிந்து கொண்டாள். அம்மா நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்... சிவாவும், மோகனும் எழுந்து வர... அவர்களுக்கு காபியை கொடுத்தாள் தேனு...

தேனூனூ... ரூமிலிருந்து இனியன் கத்த, பூங்குடி கிராமமே விழித்துக் கொண்டது.. தேனு இந்த காபியை எடுத்து போடி அவன் கத்தறான் ரேனுகா அவள் கையில் காபியை கொடுத்தாள்... உடனே மோகன் நான் போய் பார்க்கிறேன் எழ.. அவன் கையை பிடித்து தடுத்தான் சிவா..

மோகன்... அக்காவும் மாமாவும் இப்பதான் ராசியாயிட்டாங்களே... அக்கா பார்த்துப்பாங்க.. இல்லைன்னா திரும்பவும் சண்டை போடுவாங்கடா..

ம்ம்.. சரியண்ணா என்று காபி குடிக்க ஆரம்பித்தான் மோகன்..

மாடியேறி ரூமிற்குள் வந்தாள் தேனு... ஏன் மாமா இப்படி கத்துறீங்க...

அவசரமா பைல்ஸ் எல்லாம் எடுத்துவைத்தபடி... ஏன்டி நேற்று என்ன சொன்னேன் சி.எம் மீட்டிங் இருக்கு, சென்னைக்கு போனோம்டி... லேட்டா எழுப்புற...சரி வா என்னை குளிக்க வை...

மாமா.. டவல், சோப்பு எல்லாம் எடுத்துவச்சிருக்கேன்.. சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க கீழே வேலையிருக்கு , அவள் வெளியே போக எத்தனிக்க...

தேனுவை அலக்கா தூக்கி கொண்டு பாத்ரூமில் நுழைந்தான்... மாமா விடு காலையிலே ஆரம்பிக்காத, இப்பதான் குளிச்சேன்... அவள் கத்த கத்த தன் வேலையை முடித்துவிட்டுதான் அவளை விடுவித்தான் இனியன்...

அய்யோ டைமாயிடுச்சே பேண்ட் போட்டு நிற்க, தேனு அதற்கு மேட்சாக சட்டையை அணிவித்தாள்... தேனு இந்த ரோஸ் கலர் சாரியில்ல சும்மா கும்முனு இருக்கடி, அவள் இடுப்பில் தன் கைகளை கோர்த்து, தேனு, நான் வேணா ஐ யம் ஸபரிங் ப்ரம் பிவர் சொல்லி லீவ் போடவா...

மாமா ... கலெக்டர் மாதிரியா பேசற...

இதுவே நம்ம மினிஸ்டர் கல்யாணமாகி அடுத்தநாள் மீட்டிங் வருவாரா.. தேனு எனக்கு போகவே இஷ்டமில்ல...அவனை ரெடியாகிவிட்டு கீழே வர... மூச்சுவாங்கி விட்டது தேனுவுக்கு...

சிவா டைமாயிடுச்சுடா நீ நம்ம கார எடு.. சீக்கிரமா போயிடலாம்...

அதற்குள் மோகன் ஒடி வந்து மாமா போனை மறந்திட்டிங்க என்று கொடுக்க, அக்காகிட்ட சாக்லெட் கொடுத்து ராசியாயிட்டிங்களா மாமா..

ம்ம் தலையை ஆட்டி ஆமான்டா ஸ்ட்ரா பெர்ரி லாலிபாப் கொடுத்து சமாதானம் ஆயிட்டேன்... அந்த பக்கம் தேனு அவனை முறைத்து பார்த்து நிற்க..

மாமா அப்ப கூட அக்கா உன்னை முறைக்குது, ச்சே ச்சே அப்படியா பார்க்கிறா... மாமா அழகாயிருக்கேன்ல அதான் ரசிக்கிறா..

இனியா சாப்பிட்டு போடா ரேனு தட்டில் உணவோடு வர... வேனா அத்தே போற வழியில பார்த்துக்கிறேன்.. சிவா கோப்புகளை எடுத்து காரில் வைக்க...

தேனுவை ரூமிற்கு தள்ளிக் கொண்டு போனான்... மாமா.. சின்ன பசங்கள கூட ஸ்கூலுக்கு கிளம்பிடலாம்.. உங்கள..

புருஷனுக்கு கிஸ் பண்ணி டாட்டா பை..சொல்ல மாட்டியாடி...அய்யோ ன்னு தேனு கத்த, சத்தம் வராமல் அவள் வாயை அடைத்தான்.. ஏன்டி கடிச்ச ரத்தம் வருது... அம்மா...வலிக்குதே...

எப்படியோ வேகமாக காரை ஒட்டிக்கொண்டு சிட்டிக்குள் நுழைய, அங்கே சென்னை டிராபிக் ஜாம்... ஏற்கனவே அசோக்கு போன் போட்டு டூவிலரை எடுத்து வரச்சொன்னான் இனியன்...

மச்சான் இந்த சந்துல போடா சீக்கிரம் தலைமை செயலகத்துக்கு போயிடலாம்..

இனியா என்னடா உதடலெல்லாம் ரோஸா இருக்கு..

ம்ம் லிப்ஸ்டிக் போட்டுருக்கேன்... அடிங்க பச்சை பச்சையாக அசோக்கை திட்டியபடி மனுஷனோட நிலைமை தெரியாம...

ரொம்ப தான் ஒவரா பண்ணுறான் அசோக் தன் மனதில் இனியனை திட்டியபடி... கண்ணத்தில வேற திரும்ப வெட்டிக்கிளி கடிச்சிருக்கு போல...

கண்ணாடியை பார்த்து ,அய்யோ மச்சான் மெடிக்கல ஹாண்டி ப்ளாஸ்ட் வாங்கி தாடா.. எல்லா கலெக்டருக்கும் வருவாங்கடா.. அசிங்கமா போயிடும்... சைட் மிரர்ல தன் முகத்தை பார்த்து வெட்கப்பட்டு தெற்றுப்பல் தெரிய சிரித்தான் இனியன்...

மச்சான் துடைச்சிக்கோட அசடு வழியுது...

இதெல்லாம் லவ் பைட் டா, உனக்கு எதுவும் தெரியாது...

எனக்கு தெரியாது நீ வாயை வச்சி சும்மாயிருந்திருக்க மாட்டே, அதான் தேனு கடிச்சி வச்சிருக்கும்...

மீட்டிங் முடிந்து மாலை 6.30 மணி அளவில் சிவா பிக்கப் பண்ண... மாமா நம்ம ப்ளாட்ல தான் தங்குன... சில திங்க்ஸ் விட்டுட்டு வந்துட்டேன் போய் எடுத்துட்டு போகலாமா..

டேய் இப்போ போனா தான் நைட் 12.00 மணிக்கு போய் சேரமுடியும். தேனுவ பார்க்கனும்டா...

ப்ளீஸ் மாமா, ஒரு பத்து நிமிஷம் ப்ரஷ் பண்ணிட்டு போயிடலாம்..

இல்லடா வீட்டுக்கு போகனும் தேனுவ பார்க்கனும்... திரும்ப இனியன் ஆரம்பிக்க...

என்ன மாமா சின்ன குழந்தை மாதிரி, வீட்டுக்கு போனும் அடம்பிடிக்கிறீங்க.... சிவா இந்த ஸ்போர்ட்ஸ் கடையில வண்டியை நிறுத்து மோகன் கிரிக்கெட் பேட் கேட்டான், வாங்கனும்... காரை ப்ளாட்டின் காம்பௌன்வுட் உள்ளே விட்டான்.

வீட்டின் கதவை திறந்தான் சிவா பின்னாடியே இனியன் வேண்டா வெறுப்பா வர... மோகன் மாமா என்று ஓடி வந்து கட்டிக்கொண்டான்...ரேனு சோபாவில் அமர்ந்து பக்கத்து வீட்டு மாமிகளிடமும், ஆன்ட்டியிடம் பேசிக் கொண்டிருந்தாள்...

எப்படா வந்தீங்க மோகனை அனைத்துக்கொண்டு கேட்க, சிரித்தபடி 2 மணிக்கே வந்துட்டோமே உங்களுக்கு சப்ரைஸ் கொடுக்க...

எப்படியிருக்க கலெக்டர் தம்பி, பக்கத்துவீட்டு கீதா மாமி, ஆன்டியெல்லாம் இனியனை விசாரிக்க அவர்களிடம் பேசிய படியே கண்கள் தன் மனையாட்டியை தேடியது... இதை தானே எதிர்பார்த்தான், வேலைமுடித்து வீட்டுக்கு வரும்போது வீட்டில் தன் குடும்பம் இருக்கவேண்டும், அவனை வரவேற்க... தேனு எங்கே என்று எட்டி எட்டி ரூமில் பார்க்க ஆகாய வண்ண கலர்ல லைட் டிசைனர் சாரி கட்டி, காதில் சிமிக்கி ஆட... கையில் காபியோடு கிச்சன் வாயிலில் நின்றாள்...

......சிக்க வைக்கிறாள்
 
Nirmala vandhachu ???
 
கலெக்டர் கலாட்டா தாங்கல!!!!!
இனியனும் தேனும்
இணைந்து
இன்பமாக
இனிதே
இல்லறத்தை தொடங்கியாச்சு!!!!
சூப்பர்........
 
Romantic epi sis .. mesmerizing love bond between Inniyan and Thenu.... waiting for 11o 'clock ... the scene he created.... Interesting epi sis
 
Top