Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-07

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-07

நைட் ஊரிலிருந்து எல்லோரும் வராங்க... நாங்க வீட்டுக்கு போறோம் மாமா

வரேன் என்று இனியனை பார்த்து தலையை ஆட்டினாள் தேனு...

சிவா வெளியே கிளம்ப, தேனு இனியன் அருகே வந்தாள்...அவன் சட்டையின் மேல் பட்டன் திறந்திருக்க, அந்த பட்டனை போட்ட படி , மாமா எனக்கு ஒரு ஹெல்ப் செய்யுங்க...

அவள் அருகாமையை ரசித்தபடி, என்ன என்றான்...

உங்க பிரின்டர்ல தான் பிரின்ட் எடுப்பேன், ரெக்கார்ட் ஒர்க் இருக்கு மாமா, நைட் அம்மா, சித்தி, சித்தப்பா எல்லோரும் வருவாங்க, எழுதவே விட மாட்டாங்க, எனக்கு ரெக்கார்ட் எழுதி தருவியா... உன் கையெழுத்து அழகா இருக்கும்மா...

யார் சொன்னது கேவலமா கோழி கிறுக்கன மாதிரி இருக்கும்... அப்பறம் எனக்கு வேலையிருக்கு, போடி நீயே எழுது... நான் அப்பவே நினைச்சேன் எப்படி ஏ4 பேப்பர் காலியாகுது... உனக்கு மட்டும் எடுத்தியா..இல்ல ஊருக்கே எடுத்து கொடுத்தியா..

சமீரா தான் ஐடியா கொடுத்தா மாமா, அதான் அவளுக்கும் சேர்த்து எடுத்தேன்... அப்ப எழுதி தர மாட்டியா, முகத்தை பாவமாக வைத்து கேட்க...

பிராடு யாருக்கும் தெரியாத வீட்டுக்கு வந்து இந்த வேலையெல்லாம் செஞ்சிருக்க..ம்ம்..உன் வேலையை நீ பாருடி.எழுதுற பிஸினஸெல்லாம் எங்கிட்ட கொடுக்காதே...

மாமா நீயும், நானும் ஒண்ணுதானே...

தலையை இடது வலதுமா ஆட்டி, கிடையாது நீயும், நானும் ஒண்ணுயில்ல...ஏன் உன் தம்பியை எழுத சொல்லுறது...

மாமா அவனுக்கு நிறைய அசைன்மென்ட் இருக்கும் பாவம் மாமா சிவா..

அப்ப நான் வேலையில்லாத இருக்கிறேனா, போடி என்று ரூமுக்கு உள்ளே சென்றான்..

பின்னாடியே கெஞ்சிக் கொண்டு வந்தாள்..ப்ளீஸ் மாமா... இனியனின் கண்ணத்தை பிடித்து என் பூஜ்ஜிகுட்டி தானே, கண்ணை சுருக்கி ப்ளீஸ் மாமா..

ஏன்டி வடையும், பாயாஸமும் செஞ்சி தந்துட்டு அதுக்கு பதில் எவ்வளவு பெரிய வேலையை தர... சரி பெண்டிரைவ் கொடு, ரெக்கார்ட் நோட் எடுத்துட்டு வந்து தா, எழுதி வைக்கிறேன்...

தேங்க்ஸ் மாமா... இனியன் கண்ணத்தில் முத்தமிட்டு ஒடிவிட்டாள்... சிவா கிட்ட கொடுத்தனுப்பிறேன்...

அவள் செய்ததை நினைத்து சிரித்துக் கொண்டான்... இரவு 12.00 மணிக்கு ரெக்கார்ட் எழுதி முடித்தான். இரு கைகளை தூக்கி சோம்பல் முறித்து... அந்த நோட்டில் தேன் மொழியாள் என்று பெயரை எழுதி முத்தமிட்டான்...

அடுத்த நாள் காலை, அசோக்கின் போன் அழைப்பு வர, சொல்லுடா மச்சான்..

இனியா குரு நானாவோட சித்தப்பா ரகுபதி ரெட்டி சிங்கப்பூரிலிருந்து வருவாராம். ஏர்போர்ட்டிலிருந்து கூட்டிட்டு வர சொன்னாரு...உனக்கு போன் பண்ணாராம் நீ போனை எடுக்கல சொன்னாரு..

ஆமாம்டா நல்லா தூக்கிட்டேன் போல... சரி ரெடியா இருக்கேன் வா

மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இனியனும் அசோக்கும் சீட்டில் உட்கார்ந்திருக்க... 10.30 மணிக்கு லேண்டாகும் சொன்னாருடா இனியா...நீ அந்த ஆளை பார்த்திருக்க..

இல்ல மச்சான், எதுக்கு இப்ப வராங்க தெரியில...

அசோக் பேசிக் கொண்டே திரும்ப அங்கே ஒரு கூட்டமே ஒருவனை கொண்டாடிய படியிருந்தது. இனியாவின் தோளை தொட்டு அங்கே பார் அசோக் காண்பிக்க கொஞ்சம் தூரத்தில் தேனு இருந்தாள்..

அசோக், அந்த க்ரே ஷர்ட்தான் என் மாமா, தேனுவோட அப்பா, பக்கத்தில இருக்கிறது அவருடைய தம்பிங்க, அது பாட்டி, அந்த சிகப்பு கலர் சேரிதான் நிர்மலா ஆன்ட்டி, பக்கத்தில இருக்கிறது அப்பாவி புருஷன் பழனிவேல், அப்பறம் கீரின் சாரியில்ல அது எங்க அத்தை... இவங்களுக்கு நடுவுல வெள்ளையா ஒரு பண்ணி இருக்குல அவன்தான் சந்தோஷ்... கனடாவுல படிச்சிட்டு வரான். அதான் இந்த வரவேற்பு...

ஆனா இந்த சந்தோஷ் அழகா இருக்கான் பாருடா, காக்கா மாதிரி கருப்பா இருந்தான்டா.. வெளிநாட்டுக்கு போயிட்டு வெள்ளையாயிட்டான். அங்க வைன் குடிச்சா கலர் ஆயிடுவாங்களாம் மச்சான்... எங்க தேனுக்கு பொருத்தமா இருப்பான்டா... நமக்கேத்த ஒரு குமுதாவோ,அமுதாவோ பூமியில பொறந்திருப்பா..

இவன் பேசுவதை கேட்டு கோபமாகிய அசோக், உனக்கென்னடா குறைச்சல்..

தன் தலையை அழுத்தி கோதி விட்டு,எல்லாமே குறை தான்டா..

இந்தபக்கம் , ஹாய் கிரான்மா எப்படியிருக்கீங்க, மாமா ஆசிர்வாதம் பண்ணுங்க காலை தொட்டு எழுந்தான் சந்தோஷ். நாங்க நல்லாயிருக்கோம் சந்தோஷ், ஏன்டா இளச்சிட்ட.. இதுயென்ன முடியை இப்படி வெட்டிருக்க பாட்டி கேட்க..

இதுதான் பாட்டி பேஷன் என்றான்.. ஹாய் அம்மா, அப்பா என்று கட்டிக்கொண்டான்... ஹாங் தேனு ஸ்விட்டி ஹாவ் ஆர் யூ.. அவள் நெற்றியில் முத்தமிட்டான்...

அண்ணா கிளம்பலாம், தேனும், சந்தோஷமும் ஒரு கார்ல வரட்டும், நாம்ம வேற கார்ல போலாம்... பார்த்து கூட்டிட்டு வாடா தேனை... அனைவரும் கிளம்பினர்...-நிர்மலா.

அடுத்த பிளைட்டில் குருவின் சித்தப்பா வர, அவரை பிக்கப் செய்து காரில் அனுப்பிவிட்டு, இனியா வாடா பசிக்குது ,ஒரு காபி சாப்பிட்டு போலாம். உள்ளே வந்தார்கள்.. எதிரில் வந்த தேனு பார்த்தபடி நிற்க... ஏய் அங்கே நின்னுட்ட வா என்று அவள் கையை பிடித்து இழுத்தான், சந்தோஷ்..

அவள் வராமல் நிற்க, அவள் கண் பார்க்கும் திசையை பார்த்தான்.. யாரு சந்தோஷ் உற்று நோக்க... ஹா..ஹா அதே லோக்கல் பையன் இனியன். கரேக்ட்... இங்க என்ன செய்யற, டிரைவர் வேலை பார்க்கிறீயோ...

மாமா, தேனு இனியனை கூப்பிட...

இந்த பிச்சைகார பையன்கிட்ட என்ன பேச்சு தேனு..

அதுவரை அமைதியா இருந்த இனியன் அடங்க ***** கெட்ட வார்த்தையில் திட்டி.. மவனே போகும்போதே காரை தட்டி தூக்கிடுவேன்.. அப்பறம் சுவற்றில் போட்டாவா தொங்குவ... மூடிட்டு போடா...

அதற்குள் சிவா வந்து சந்தோஷ் மாமா ,வாங்க எல்லோரும் நம்மளையே பார்க்கிறாங்க... இல்ல சிவா இவன் ஏதோ ஆத்தா சொன்னான்...

உடனே அசோக் சிரித்துவிட்டு, மச்சான் இது பேட் வெட்ஸ் பேசாத சின்னபுள்ள போலடா ஹா..ஹா சிரித்துவிட்டு... அதாவது ஆத்தா வையம் சீக்கீரம் வீட்டுக்கு போன்னு சொல்லுறான்..

டேய் இனியா , என்ன ஆள் சேர்க்கிறீயாடா , அடிச்சி போட்டா கேட்க நாதியில்லா நாயி நீ.. சொல்லி முடிக்கும் முன்னே இனியன் சந்தோஷின் சட்டையை பிடிச்சி தூக்க... என்னடா சொன்ன புறம்போக்கு உன்ன...

மாமா விடுங்க தேனு பயத்தில் தடுத்தாள் ...அசோக் இனியனை அடக்கி பார்கிங் அழைத்து சென்றான்.

இவர்களுக்கும் காரை எடுக்க பார்கிங் வர, தூரத்திலிருந்து தேனுவை வா என்று கையை ஆட்டி கூப்பிட்டான்... சந்தோஷம் நீ காரை எடு இதோ வரேன்..

இனியனின் அருகில் நின்றாள், அங்கிருக்கும் காரின் மறைவில் சாய்த்து நிறுத்தி அவள் கண்ணத்தை தன் ஒரு கையால் பிடித்து, என்னடி அவன் நெற்றியில் கிஸ் பண்ணுறான்.. நீ ஈ..ஈ இளிச்சிட்டு நிற்கிற... அவன் அருகில் தேனுவின் முகம்.. இருவரின் கண்களும் பார்வையால் போரிட்டது.

மாமா, நான் எதிர்பார்க்கல, அவன் கிஸ் செய்வான்னு, எப்பவும் இப்படி நடந்துக்க மாட்டான்...

அவளை இன்னும் நெருங்கி நின்று, வாயை மூடுடி , எனக்கு எரிச்சலா இருக்கு... கையை வேற பிடிக்கிறான், தன் கர்ச்சீப் எடுத்து அவன் முத்தமிட்ட நெற்றியை துடைத்துவிட்டான் . உனக்கு அவன்மேல ஆசையா இருந்தா கல்யாணம் செஞ்சிக்கோ நான் குறுக்கல வரமாட்டேன்... நீ கிளம்பு... கண்கள் லேசாக கலங்க, அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்...

அவ்வளவு கோபம் இனியனுக்கு, சந்தோஷ் பேசியதை நினைத்து... கோபத்தில் அவனுக்கு கிடைத்தது, தன் சட்டை காலர்தான்.. அதை கடித்து மென்று துப்பினான்.. இந்த பழக்கம் இனியனுக்கு உண்டு...

அசோக் இனியனை வீட்டில்விட்டு சென்றான்... காலையில் சாப்பிட்டதோடு சரி, மதியம் எதுவும் சாப்பிடாமல் பெட்டில் விழுந்தான்... அவன் மனம் ஆறவில்லை.. எப்படி அவன் கேவலமாக பேசுறான். நான் அந்த நிலைமையில தான் இருக்கேன்.. வாழ்கையில எதுவும் சாதிக்கல...இனியா இதுதான்டா உன் தகுதி..

எப்படி சந்தோஷமா என் வாழ்கை போயிட்டு இருந்தது.. இந்த ராட்சஸி வந்துதான் மனசு நிம்மதியில்லாம அலையிது.. எல்லாதுக்கும் காரணம் இவதான் தேன்மொழியாள்...

குப்புற படுத்து தலையனையை தலைக்கு வைத்து கண்ணை மூடி யோசித்தபடியிருந்தான்..

மணி நான்கு ஆனது, வெயில் தாழ, தேனு ரூமிலுள்ள பால்கனி கதவை திறந்து வெளியே வந்தாள்.. மாமா.. மாமா என்று மெதுவாக கூப்பிட.. அவளை கண்டுக்காமல் படுத்திருந்தான்... தன் டிரஸிங் டெபிளிலிருந்து, பவுடர் டப்பாவை எடுத்து இனியன் மேல் எறிந்தாள்...

இவன் முதுகுமேல் வந்து விழுந்தது, எழுது வந்தான்.. ஏய் எதுக்குடி கூப்பிட்ட...

சாப்பிட்டியா மாமா...

நான் சாப்பிட்டா உனக்கென்ன, சாப்பிடலைன்னா உனக்கென்ன..

அய்யோ கோவமா இருக்கான் போல.. என்ன பேசலாம் தேனு யோசித்து, மாமா ரெக்கார்ட் எழுதிட்டியா..

இல்ல, ஊரிலிருந்து வந்திருக்கானே சந்தோஷ் அவன்கிட்ட கொடு அழகாக எழுதி தருவான்..

சுத்தி சுத்தி இங்கே வருவான்... மாமா கோவம்மா ,பறக்கும் முத்தத்தை பார்சல் அனுப்ப, ச்சீ எனக்கு தேவையில்ல, அதை கையால் தடுத்து திருப்பி அனுப்பிவிட்டான்..

உன்னுடைய லைட் பிங் செக்குடு சர்ட் சூப்பரா இருக்கு மாமா...

அப்படியா சொல்லிட்டு சட்டையை கழிட்டி எறித்தான்..

ஆனாலும் மாமா இந்த கையில்லாத பனியன் அப்படியே உன் ஆர்ம்ஸ்சை தூக்கி காட்டுது.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மாமா..

ஓ..ஓ உடனே பனியனை கழிட்டி தூக்கி எறிந்தான்.

இப்ப என்னடி செய்வே,

மேலேயிருந்து கீழே பார்த்தாள், எக்சைஸ் பண்ணி வயிற்றில் தொப்பையில்லாமல் இருந்தான், சிக்ஸ் பேக்ஸா மாமா.. ஆனாலும் கண்ணடித்து உங்க டார்க் ப்ளு ஜீன்ஸ் பேன்ட் பக்காவ இருக்கு..

பெல்ட்டை கழிற்றி பேன்டில் கையை வைக்க.. ஐயோ மாமா வேணாம்.

அந்த பயம் இருக்கட்டும், யாருக்கிட்ட, நல்லவேளை அவசரத்தில பேண்டை கழிட்டிட்டு இருப்பேன் இனியன் நினைக்க...

மாமா, நான் ஊருக்கு போறேன்...

அப்பாடா ,நல்ல விஷியமெல்லாம் நடக்குதே...

வர இரண்டுநாளாகும் மாமா, உனக்கு ஃபீலிங்கே இல்லையா..

இல்லை, ஐயம் வெரி வெரி ஹாப்பி... ஒரு பக்கம் கையை வாய்மேல் வைத்து இந்தபக்கம், அந்தபக்கம் திரும்பி என் அத்தை பொண்ணு ஊருக்கு போறா... இதை கொண்டாட இரண்டு லார்ஜ் போடனும்..

இடுப்பில் கையை வைத்து ஓ..அப்படியா ரொம்ப சந்தோஷாமா உனக்கு, மாமா இங்க பாருங்கேளேன். இந்த தோடு நல்லாயிருக்கா, எங்க சந்தோஷ் வாங்கிட்டு வந்தான் -தேனு

ச்சீ சிகப்பு கல் நல்லாவேயில்ல...

இந்த நெக்லஸ், பிரேஸ்லேட் நல்லாயிருக்கா, சந்தோஷதான் பார்த்து பார்த்து வாங்கிட்டு வந்தானாம்.. இவள் சொல்ல சொல்ல வெறியேறியது இனியனுக்கு, பக்கத்திலிருக்கும் ஆக்ஸ் சென்ட் பாட்டிலை தூக்கி தேனுவை குறிப்பார்த்து அடித்தான். தன்னை நோக்கி வரும் ஏவுகனையிருந்து தப்பிக்க தலையை தள்ள, அந்த சென்ட் பாட்டில் பறந்து சென்று ரூமிற்குள் நுழைந்த நிர்மலா மேல் பட்டது.

ஐயோ! என்ற அலறல் சத்தம் கேட்டு தேனு திரும்ப, இனியன் பால்கனி கதவில் மறைந்து கொண்டான்.

அத்தை என்னாச்சு தேனு நிர்மலாவின் தலையை பார்க்க. நெற்றி புடைச்சி வீக்கிருந்தது... ஆ..ஆ வலிதாங்க முடியில தேனு , யாரு இதை எறிந்தது.

அது..அத்தை, மேல மாடியில சின்ன பசங்க விளையாடிட்டு இருங்காங்க, அதுல பசங்க யாராவது தூக்கி போட்டிருப்பாங்க. இருங்க அத்தை நான் மருந்து போட்டு விடுறேன்...

இந்த ப்ளாட்டே சரியில்ல தேனு...

...........சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???

Top