Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-05

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-05

காலேஜ் சுற்றி புன்னை மற்றும் பாதாம் மரம் படர்ந்து விரித்திருக்க.. அம்மரத்தின் அடியில் அங்காங்கே சிமென்ட் பென்ச் போடப்பட்டிருந்தது. காலை வெயிலும் இல்லாமல் வானம் மழை பெய்ய காத்திருக்க... இதமான தென்றல் வீசீயது... இந்த தென்றலை ரசிக்காத நம்ம ஹீரோ இனியன் தன் கண்ணத்தில் கையை வைத்து உட்கார்ந்திருந்தான்...

பைக்கை நிறுத்திவிட்டு... டேய் மச்சான் என்னடா கண்ணத்தில கையை வச்சிட்டு இருக்க... என்னாச்சு காலையிலே மூட் அவுட்..

அசோக் எனக்கு வெட்கமா இருக்குடா, கூச்சமா இருக்கு, அப்பறம் என்னை..

ச்சீ வாயை மூடு, என்னவோ பர்ஸ்ட் நைட்டுக்கு போன பொண்ணு மாதிரி பேசுற...

ஏறக்குறைய அப்படிதான்டா.. அவன் பக்கத்தில் உட்கார்ந்த அசோக்,

என்னடா மச்சான் சொல்லுற ,யாருக் கூட நடந்திச்சி.. எப்படி நடந்திச்சி... எங்கே நடந்திச்சி... சொல்லுடா ரொம்ப ஆர்வமா இருக்கு...

நேற்று இரவு 11.00 மணிக்கு தேனு வந்தாடா ,அவ தம்பி சிவாவை கூட்டிட்டு, அப்படியே எங்க மாமாவ போலடா, அசால்ட்டா பேசுறான் , பயமேயில்லாம...

எதுக்குடா வந்தான் ,இனியா

வேறேன்ன, அவ அக்கா அழறாலாம் உங்க பிரச்சனையை தீர்த்துங்கோ சொன்னான்... நான் தேனுகிட்ட தண்ணீ அடிப்பேன்.. எல்லா கெட்ட பழக்கம் இருக்கு நான் கெட்டவன் எடுத்து சொன்னேன்...

போடா இப்போ இருக்கிற பொண்ணுங்க ரௌடியை தான் காதல் செய்வாங்க.. நீ நல்லவன் சொல்லிருந்தா உன்கிட்டேயே வரமாட்டா..

அப்படியாடா அசோக்கு...

சரி விஷியத்துக்கு வா... அப்பறம் என்ன நடத்துச்சு.

மச்சான், பின்னாடி வீட்டிலதான் குடியிருக்கா... இது தெரியாத நான் வார்த்தைகளை முழுங்கினான்.

ம்ம்...

மச்சான்.. என் பெட்ரூம் பால்கணிக்கு நேரா அவ ரூம்.. இரண்டு நாள் முன்னாடி ரவி பார்ட்டி வச்சான் இல்ல..

ஆமாம் , செம மஜாடா, நல்லா இருத்துச்சுடா சரக்கு...

அப்ப போதையில நான் வீட்டுக்கு போனேன்னா... சட்டை கழிட்டினேன் , ப்ரீயா இருக்கலாம் கைலி எடுத்து கட்ட பார்த்தேன் மச்சான்.. அது வயித்துல நிற்கல.. சரி நம்ம ரூமுல யார் இருக்காங்க நினைச்சு...

நினைச்சு...

பப்பி ஷேம்மா தூக்கினேன்டா... காத்து வரலைன்னு பால்கணி கதவை திறந்துதான் தூங்குவேன்... தேனு என்னை முழுசா பார்த்துட்டா மச்சான்...

அவ பார்த்தாள் எப்படி தெரியும் இனியா..

நேற்று வீட்டிலிருந்து போகும் போது.. மாமா ஷார்ட்ஸ் போட்டுக்கோ மாமா, இப்படி ஃப்ரீயா தூக்காதீங்க.. பாட்டி அடிக்கடி என் ரூமுக்கு வருவாங்க.. அவங்க பார்த்தா என்ன ஆகுறது சொன்னா மச்சான்...

ஆ..வாயை திறந்த அசோக் , இனியனையே பார்க்க... அவன் வாயை மூடிவிட்டு.. சிங்களா இருந்தா என்னை மிங்களா ஆகிடுவா...

அப்ப ஒண்ணுமே போடலியா...

உதட்டை பிதுக்கி, டாலர் கூட போடல மச்சான், நீயே நியாத்தை சொல்லு, இவ முழுசா பார்த்தாலே என்னை யாரு கட்டிக்குவா மாப்பிள்ள... இதுவே நைட் முழுக்க தூக்கம் வரல மச்சான்..அப்படியே குஜால் குஜாலா கணவு வருது மச்சான்..தன் தோளை குலுக்கி இனியன் சொல்ல...

அப்ப தேனுவை லவ் பண்ணுற..

இல்ல ,எனக்கு தேனு வேணாடா...

டேய் அப்படி என்னடா பிரச்சனை.. உங்க இரண்டுபேருக்கும்...

என் சின்ன வயசு பிளாஷ்பேக்கை சொன்னா புரியும்... பூங்குடி தான் எங்க ஊரு..அப்பா சேழியன் விவசாயி. அம்மா அபிராமி.. எங்கப்பாவுக்கு ஒரு தங்கை ரேனுகாதேவி... அப்பாவுக்கு தங்கச்சி மேல பாசம் அதிகம்...நான் பிறந்து மூனு வயசு வரை அத்தைதான் பார்த்தாங்க.. அம்மா வீட்டை கவனிப்பாங்க..

எங்க அத்தையை கடைவீதியில பார்த்த மாமா, தூரத்து உறவும் கூட.. அத்தையை பிடிச்சி போச்சு.. அப்பறம் பொண்ணுகேட்டு வந்தாங்க... அப்பாவும் சம்மத்திச்சாரு, அத்தைக்கு கல்யாணம் ஆகி சந்தோஷமா மாப்பிள்ளை கூட கிளம்பினாங்க. ஆனா நான் மட்டும் அழதுட்டே இருந்தேன் அத்தையை மாமாதான் கூட்டிட்டு போனாரு, அதனால மாமா மேல வெறுப்பு...

எங்கம்மா தான் சின்ன வயசில நான் இப்படி செஞ்சேன் சொல்லுவாங்க.. நான் அப்பாகிட்ட போய் ஏன் அத்தையை அந்த மாமாவுக்கு கல்யாணம் செஞ்சி வச்சிங்க, நானே அத்தையை கல்யாணம் செஞ்சிருப்பேன்ல.. என் கூடவே யிருக்கும் அத்தை.

அப்போ எல்லோரும் சிரிச்சாங்க, ஒரு பாட்டி சொல்லுச்சு, அதுக்கென்ன இனியா உன் அத்தை பொண்ணை பெத்து தருவா.. அவளை கல்யாணம் செஞ்சிக்கோ சொல்லி சிரித்தாங்க...

அத்தைக்கு பெண் குழந்தை பிறந்தது, ஆனா இங்க வசதியில்ல என்று மாமா அத்தையை அனுப்பல... அப்ப தேனு குட்டிப்பாப்பாடா ஆறு மாசம் இருக்கும் ,ஊர் திருவிழாவுக்கு கூட்டிட்டு வந்தாங்க. அத்தை கூட அவங்க நாத்தனாரும் வந்துச்சு..

இந்த பொம்பளைதான்டா எனக்கு வில்லியே.. அவங்க பையன் சந்தோஷ வந்தான்... நிறைய பந்து, கார் டாய்ஸ் எடுத்துட்டு வருவான் எனக்கு கொடுக்கவே மாட்டான் அசோக்... என்னை வெறுபேத்திட்டே இருப்பான்.

எங்க தேனு பாப்பா தொட்டாலே அழுவா.. எனக்கு ஆசையாயிருக்கும்..அவ கண்ணத்தில முத்தம் கொடுக்கனும்.. கண்ணம் பண்ணு மாதிரி இருக்கும் அசோக்.. கிஸ் செஞ்சாலே அழுவா... உடனே அத்தையோட நாத்தனாரு நிர்மலா ஆன்ட்டி.. பாப்பாக்கு இன்பெக்ஷன் ஆகும்..நீ கிள்ளி முத்தம் கொடு சொல்லுவாங்க...

மதியம் பாப்பா ஹால்ல படுக்க வச்சிருந்தாங்க, யாருமில்ல பக்கத்தில போய் உட்கார்ந்தேன் அசோக்கு.. அப்பதான் எனக்கு ஒரு ஐடியா வந்திச்சு.. வாயாலதானே பாப்பா கத்தும், அதனால வாயில முத்தம் கொடுத்தேன்.. எங்க தேனு பாப்பா சிரிக்குது, பாரேன் அப்பவே இந்த மாமனை தேனுக்கு பிடிச்சிருக்கு...

அடப்பாவி குழந்தையை லிப் டூ லிப் அடிச்சிருக்க...

டேய் அப்ப நானும் குழந்தை தான்டா... அந்த டைம் பார்த்து இந்த நிர்மலா ஆன்ட்டி பார்த்துடுச்சு.. என்னை அடிச்சிட்டு எங்க அத்தைகிட்ட போட்டு கொடுத்துச்சு... ஆனா அத்தை அவன் சின்ன பையன் சித்தி... சொல்லுங்க புரிஞ்சிப்பான்.. இனியா இனிமே பாப்பாவ இப்படி கிஸ் பண்ண கூடாது சொன்னாங்க...

ஐந்து வருஷம் பிறகு திருவிழாக்கு வந்தாங்க, அப்பவும் நிர்மலா ஆன்ட்டி , சந்தோஷ் கூட வந்தாங்க, தேனு பாப்பா சந்தோஷ் கூடவே விளையாட்டிட்டு இருந்தா என்னை கண்டுக்கவே இல்லை... அப்பதான் பஞ்சுமிட்டாய் வாங்கி கொடுத்து ஐஸ் வச்சேன்... என் தேனுக்கு பஞ்சுமிட்டாய் ரொம்ப பிடிக்குமா... இது சந்தோஷ்க்கு பிடிக்கல.. என்னை பற்றி நிர்மலா ஆன்ட்டிக்கிட்ட கம்பளைன் செஞ்சான்...

இப்படியே எங்களுக்குள் மோதல் இருந்துச்சு... இரண்டுபேரும் யாருக்கும் தெரியாம அடிச்சிப்போம்... அவன் டாய்ஸ நான் உடைக்கிறது.. என்னுடையதை அவன் உடைப்பான்... கொஞ்ச வருஷம் அத்தை வீட்டுக்கே வரல...

நான் பத்தாவது படிக்கும் போது, அப்பா ஆக்ஸின்ட்ல இறந்துட்டாரு அசோக்... அவர் காரியத்துக்கு வந்தபோதுதான் அத்தை, அம்மாகிட்ட இனியனை நான் படிக்க வைக்கிறேன் அண்ணி அங்கே பெரிய ஸ்கூல் இருக்கு, என் கூட அனுப்பி வைங்க கேட்டாங்க... அம்மாவும் படிப்பு விஷியம், புள்ள நல்லா படிக்கனும் நினைச்சு ஒரு மாசம் கழித்து அனுப்பி வச்சாங்க.

எப்பவும் அப்பா என்னை அத்தை வீட்டுக்கு அனுப்ப மாட்டாங்க. ஏன் அந்த வயசில புரியில அசோக்.. ஆனா பத்தாவது முடிச்சிட்டு போகும்போது தெரிஞ்சிக்கிட்டேன்... மாமா வீடு பெரிய மாளிகைடா, இதுவரைக்கும் நான் அப்படியோரு வீட்டை பார்த்ததேயில்ல... எனக்கு புதுசா இருந்தது... அங்க எல்லாருமே என்னை ஒதுக்கி வச்சி பார்த்தாங்க எங்க அத்தையை தவிர...

மாமாவோட தம்பிங்க இரண்டுபேர் அதாவது தேனு சித்தப்பாங்க, அவங்களுக்கு என்னை பிடிக்காது பத்தாத நிர்மலா ஆன்ட்டி , என்னை பிச்சைக்காரன் மாதிரி டீரிட் பண்ணாங்கடா.. பத்தாவது முடிச்ச எனக்கு எல்லாம் புரியுது..

நாலு நாள் போச்சு, எனக்கு அந்த வீட்டில இருக்கவே பிடிக்கல, மாமா முன்னாடி ஒரு மாதிரி நடத்துறாங்க... அவர் வெளியே போனா வேற முகத்தை காட்டுறாங்க. நான் அத்தைகிட்ட சொன்னேன்.. என்னை ஹாஸ்டல்ல சேர்த்துவிடுங்க அத்தை இங்க எனக்கு பிடிக்கல.. அத்தை அழுதாங்க யாராவது எதாவது சொன்னாங்களா கேட்டாங்க... நான் இல்லத்தை எனக்கு ஒரு மாதிரி இருக்கு ஹாஸ்ட்டல சேர்த்துவிடுங்க ப்ளீஸ் ... சரின்னு சொன்னாங்க...

திங்கட்கிழமை ஸ்கூல்ல சேர போறேன்.. ஞாயிற்றுக்கிழமை அவங்க வீட்டில பங்க்ஷன் மச்சான், அவங்க சித்தப்பா பையனுக்கு காதுகுத்துறாங்க... பங்கஷன் முடிஞ்சி எல்லோரும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்திட்டு இருந்தாங்க...

அப்ப பசங்க கார்டன்ல விளையாட்டிட்டு இருந்தோம்... நான் ஸ்வ்மிங் பூல்ல காலை நீட்டிட்டு உட்கார்ந்திருந்தேன்.. தேனு வந்தா, மாமா சாக்லெட் இந்தாங்க கொடுத்தா... நான் ஏதோ சிரிச்சி பேசிட்டு இருந்தேன்... இதை பிடிக்காத சந்தோஷ் , தேனுவை தள்ளிவிட்டான். தேனுக்கு நீச்சல் தெரியாதுடா அவ உள்ளே போறா.. எனக்கு யாரை கூப்பிடறது தெரியில... சந்தோஷை அடிச்சிட்டு... உள்ளே குதிச்சி தேனுவை எப்படியோ தூக்கி அந்த செடி பக்கத்தில போட்டேன்.

தேனு நல்லா தண்ணீ குடிச்சிருப்பா போல வயத்தை பிடிச்சி அழுத்தினேன்.. அப்பவும் எழுந்திருக்கல, நெஞ்சில அழுத்தினேன். கண்ணை திறக்கல எனக்கு பயம் வந்திடுச்சு... நிறைய சினிமாவுல பார்த்திருக்கேன் , NCC கேம்ப்ல டெமோ செஞ்சி காமிப்பாங்க..முச்சை கொடுத்து முதல் உதவி செய்யவாங்க.. நானும் அவள் வாய் வைத்து மூச்சை செலுத்தினேன்...

சந்தோஷ் அப்ப எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்டான்... நாங்க இருந்த நிலைமை, நிமிர்ந்து பார்த்தேன் எல்லோரும் என்னை கேவலமாக பார்க்கிறாங்கடா... எனக்கு தூக்கு மாட்டிக்கலாம் போல இருந்தது. அப்ப தேனு முழிச்சிட்டு பயத்தில அழுதா...

நான் ஏதோ தப்பு செஞ்சிட்ட மாதிரி பார்த்தாங்க.. உடனே நிர்மலா ஆன்ட்டி , அண்ணா இனியன் நடவடிக்கையே சரியில்ல, இந்த வயசிலே இப்படியிருக்கான்... மாமா என்னை அடிச்சாங்க என்னடா செய்யற என் பொண்ணை சொல்லிட்டு அடிச்சிட்டாங்க... அத்தை வந்து தடுத்தாங்க ஏங்க இனியன் அப்படி கிடையாது. பாருங்க டிரஸ்ஸெல்லாம் ஈரமாயிருக்கு விசாரிக்கலாம் அவசர படாதீங்க.

அண்ணா சின்ன வயசிலே இந்த பையன் தேனு உதட்டல தான் முத்தம் கொடுப்பான் அண்ணிக்கே தெரியும் கேளுங்க... எனக்கு அசிங்கமா போயிட்டு ,நான் கத்தி சொன்னேன் தேனு நீச்சல் குளத்தில விழுந்திட்டா அதான் காப்பாத்தினேன்...

அப்ப இந்த சந்தோஷ் பையன், ஆமாம் மாமா இனியா தான் தள்ளிவிட்டான்.. நான் இதை சொல்லதான் உள்ளே வந்தேன். அதுக்குள் இப்படி நடந்திடுச்சு... அவ பாட்டி இல்லடா அசோக், பெரிய மனுஷிதானே அதுக்கும்மா அறிவுருக்காது..

என்னைப்பார்த்து சொல்லுது இந்த பையன் இனிமே வீட்டில இருக்ககூடாது பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காதாம்... பத்தாவது முடிச்ச சின்ன பையன் என்ன தெரியும்டா எனக்கு...

இதுக்கெல்லாம் காரணம் தேனு, அவ அமைதியா இருந்தாடா... நான் அவளை பார்த்தேன் அவங்க சித்தப்பா கையை பிடிச்சிட்டு இருந்தா... ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமில்ல.. சின்ன பொண்ணாடா ஆறாவது படிக்கிறா.. மாமா என்னை தள்ளிவிடல...சந்தோஷ்தான் தள்ளிவிட்டான் சொல்லியிருந்தா.. எனக்கு கெட்டபேர் வந்திருக்காதுடா, எவ்வளவு அசிங்கம் தெரியுமா... அங்கேயிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்... நான் அம்மாகிட்ட சொல்லி அழுதேன்... எங்கம்மா நான் போய் கேட்கிறேன் கிளம்பினாங்க அசோக்.. நான்தான் தடுத்துட்டேன்..

நான் இந்த ஊரிலே இருக்கமாட்டேன் மா , என்னை எங்காவது வெளியூர்ல சேர்த்துவிடுங்க சொன்னேன்... அப்பதான் பக்கத்து வீட்டு மாமா என்னை சென்னையில மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க. ஹாஸ்ட்டல் பக்கத்துவீடு தான் நம்ம பாய் வீடு... நான் அப்பாவாதான் பாயை பார்க்கிறேன்டா...

காலேஜ் சேர்த்துவிட்டதும் அவர்தான், அப்பறம் நீ பழக்கமான அசோக்... சில நாள் தூக்கமே வராது இதை நினைச்சா.. மனசில வடுவா இருக்குடா... கண்கள் கலங்கி சொல்லி முடித்தான் இனியன்..

---- என்னில் சிக்க வைக்கிற
 
Last edited:

இந்த பொம்பளைதான்டா எனக்கு வில்லியே.. அவங்க பையன் சஞ்சய் வந்தான்... நிறைய பந்து, கார் டாய்ஸ் எடுத்துட்டு வருவான் எனக்கு கொடுக்கவே மாட்டான் அசோக்... என்னை வெறுபேத்திட்டே இருப்பான்.

Nirmala vandhachu ???
 
Top