Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-02

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-02

மாமா... தேன்மொழியின் கண்கள் கலங்க உதடுகள் மட்டும் அசைந்தன...

என் வாழ்நாள்ல உன்னை பார்க்க கூடாது நினைச்சேன், முகத்தை திருப்பிக்கொள்ள, ஆசையாக தன்னை பார்த்த மாமா இப்படி தன்னை உதாசீனப்படுத்துவதை தாங்க முடியவில்லை தேன்மொழிக்கு...

இங்கப்பாரு, நீ இந்த காலேஜிக்கு படிக்க வந்திருக்க அந்த வேலைமட்டும் பாரு.. என் வழியில குறுக்க வந்த.. கொண்ணுடுவேன் உன்னை... புரிஞ்சிருக்கும்...கிளாஸ்க்குள் நுழைந்தான்...

அங்கே அசோக், அவனது உயிர் நன்பன் ,பள்ளி தோழனும் கூட,

என்னடா மச்சான் கிளி என்ன சொல்லுது, இதுனாச்சும் தெறும்மா,

ப்ச்...சளிப்பா உதட்டை சுழிக்க..

பொண்ணு அழகாகதான்டா இருக்கா, நீதான் நொள்ள நொட்ட சொல்லுவ... இதையாச்சும் பிக்கப் பண்ணுடா... அவன்அவன் எத்தனை பிகரை வச்சிருக்கான்.. லைப்பை என்ஜாய் பண்ணுடா..

எனக்கு செட்டாகுது, அந்த பொண்ணுபற்றி எங்கிட்ட பேசாத அசோக்...

டேய் மச்சான், இன்னேரம் காலேஜ் முழுக்க உன் ஆளு இவதான்னு பரவியிருக்கும்டா...

மதியம் இரண்டு மணிக்கு, இருவரும் பைக்கில் குருமூர்த்தி வீட்டுக்கு வந்தனர்... குருமூர்த்தி அந்த தேனாம்பெட்டை எரியாவின் பெரிய புள்ளி... கட்டபஞ்சாய்த்துதான் முக்கிய வேலை, வாட்டர்கேன் தயாரிக்கும் பேக்டரி, இரண்டு பெரிய லாட்ஜ் இருக்கு... அடிதடிக்கு ஆட்கள் அனுப்பறது இதுபோல் பல தொழில்கள்... அதற்கு கணக்கு வழக்கு பார்க்கிற வேலையைதான் இனியன் செய்கிறான்..

சில சமயம் கட்டபஞ்சாய்த்துக்கும் போவான்... குருமூர்த்திக்கு வலது கை போல் இனியன்..குருதான் படிக்க வைத்தார்... அவர் வீட்டில் ஒரு ஆள்போல் இருப்பான் இனியன்...

பெரிய வீடு கேட்டை தாண்டினா அங்காங்கே அடியாட்கள் இருந்தனர், எல்லோருக்கும் ஹாய் சொல்லியபடி உள்ளே நுழைந்தார்கள் இனியனும், அசோக்கும், அவர்களை வாங்கடா என்று வரவேற்றாள் மீனாட்சி, குருமூர்த்தியின் மனைவி, அவருக்கு இரண்டு பிள்ளைகள் மகள் அபர்னா, மகன் தீபக்..

சாப்பிடுறீங்களா.. வேணா மீனாக்கா இப்போதான் ஹோட்டல்ல சாப்பிட்டோம்...ஏன்ப்பா தினமும் ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்பு என்னாகுது.

குரு ஐயா இன்னும் வரல...இல்லடா ஹார்பர் வரைக்கும் போறேன் சொன்னாரு இனியா..

மீனம்மா, இன்னிக்கு காலேஜில ஒரு பொண்ணு இனியாவை பார்த்து மாமா சொல்லுச்சு...

என்னடா சொல்லுற அசோக்..ஆமாம் ரொம்ப சாது, அழகாக இருந்திச்சு, ஆனா இவன் வேணா சொல்லிட்டான்..

ம்ம்.. அப்படியா இனியா..

அது நமக்கு செட்டாகுது மீனக்கா, அவ வேற லவல்...விடு அந்த கதையை, அபர்ணா எங்கே...

அவ பிரண்டு வீட்டுக்கு போயிருக்காடா... கம்ப்யூட்டரில் கணக்கை ஏற்றிவிட்டு கிளம்பினார்கள்...வெளியே வரும்போது, குருமூர்த்தி காரிலிருந்து இறங்கினர்..அவருடன் எப்போது அஜீஸ் பாய் இருப்பார்... இருவரும் ஒரே வயது...

இனியாவை பார்த்து, கையிலிருக்கும் பணத்தை கொடுத்தார், இனியா இதை பி.வீ பில்டர்ஸ் ஓனர் மகேஷிக்கு கொடுத்துடு... அவன் பத்து பர்சன்ட் கமிஷன் கொடுப்பான் வாங்கி அகௌன்ட்ல போட்டுட்டு.

சரிங்க நானா.. இனியன் குருவை நானா என்றுதான் கூப்பிட்டுவான்.. ம்ம் சாப்பிட்டியாடா...

ஆச்சி நானா..சரி நீ கிளம்பு , பாய் நான் வரேன்..

சரி அவனின் தோளை தட்டிவிட்டார், பாய்க்கு எப்பவும் இனியனை பிடிக்கும், படிக்கும் வயதுல இந்த இடத்தில் வேலைக்கு வந்துவிட்டான்... இவர்தான் அறிவுறுத்தி அவனை படிக்க வைப்பது. பாய்க்கு சமீரா என்ற பெண் மட்டும்... தன் பையனை போல் பார்த்துக் கொள்வார், இனியனை..

........

குரு கொடுத்த வேலைகளை முடுத்துவிட்டு, வண்டியில் செல்லும்போதே... வாடா ஹோட்டல்ல சாப்பிட்டு போகலாம் என்று இனியன் அசோகை அழைக்க,

ஏன்டா அப்பவே அக்கா சாப்பிட சொல்லுச்சு, நீயேன் வேணாம் சொல்லிட்ட..

மச்சீ... நமக்கு வேலை கொடுக்கிறவங்க, அவங்க வீட்டில தினமும் சாப்பிட முடியும்மா...

அதுக்கு இல்லை, எனக்கு பாட்டியிருக்காங்க வீட்டுக்குபோய் சாப்பிட்டுகுவேன்... நீ எப்பவும் ஹோட்டல்தான். சரி நான் எடுத்துட்டு வந்தாலும் வேணாம் சொல்லுற..

ப்ச்... வீட்டை சுத்தமா வச்சிக்க, இரண்டுவேளை சாப்பாடு செய்ய வேலை ஆள் தேவைடா மச்சான், யாராவது இருந்தா சொல்லுடா மச்சீ.

இனியா எனக்கு ஒரு அக்காவ தெரியும், பெயரு பவுனு சமைக்கிற வேலை இருந்தா சொல்லு தம்பின்னு ஒரு வாரம் முன்னாடி கேட்டிச்சு... நீ வண்டியை எங்க ஏரியாவுல விடு...

அரைமணி நேரம் பிறகு சைதாப்பேட்டை சிக்னல் தாண்டி அசோக் ஏரியாக்குள் சென்றனர். ஒரு வீட்டின் கதவை தட்டினான், யாரு என்று குரல் கொடுத்து வெளியே வந்தாள் நாற்பது வயது மதிக்கதக்க பெண்மனி...

அக்கா, இவன் என் பிரண்டு இனியன், சமைக்க ஆளு கேட்டான் அதான் கூப்பிட்டு வந்தேன்..

அப்படிங்களா, வணக்கம் தம்பி..

அக்கா எனக்கு மட்டும்தான் சமைக்கனும்.. டி.நகர் தாண்டி வீடு மேட்ரோ பிளாட்ஸ். நம்பர் 22.. எப்1 முதல் மாடி..காலையில வாட்ச்மேன்கிட்ட சாவி கொடுத்துட்டு போயிடுவேன் நீங்க சமைச்சி வச்சிட்டு வீட்டை சுத்தம்படுத்தனும்.. இருவரும் பேசி முடித்து, நாளையிலிருந்து வந்துடுங்க, மதியம், நைட்டுக்கு மட்டும் சமையல்.. காய்கறி வாங்கி பிரிட்ஜில் வச்சிருப்பேன்..

சரிங்க தம்பி...

அன்று இரவு..இனியனின் வீடு டபுள் பெட்ரூம் கொண்ட ப்ளாட், தனது சம்பாதியத்தில் செகண்ட்ஸாக இந்த ப்ளாட்டை வாங்கினான்... பாய் சொல்லி, உனக்கு ஒரு வீடு இருக்கனும் இனியா என்று விலை பேசி முடித்தார்.. பால்கனி ஊஞ்சலில் உட்கார்ந்து நிலாவை பார்த்துக் கொண்டிருந்தான் , தன் செல்லில் அத்தையின் நம்பரை எடுத்து போன் செய்தான்..

ஹலோ, இனியா எப்படியிருக்கடா..

ம்ம்.. உன் பொண்ணும் சென்னைக்கு வந்திருக்கா, அதுவும் நான் படிக்கும் காலேஜில்... என்ன விஷியம்..

டேய் அத சொல்லதான் அன்னிக்கு மாலுக்கே வரச்சொன்னே.. நீ எங்க காதில வாங்கினே..

என்ன நொன்ன சொன்ன சிவா படிக்க வரான்தானே... இவ வருவான் சொன்னீயா...

டேய், அவ உன் அத்தை பொண்ணுடா..என்னமோ எதிரி மாதிரி பேசாதே.

உலகத்திலே அவமட்டும் தான் எனக்கு எதிரி...அவகிட்ட சொல்லி வை சும்மா காலேஜில்ல வந்து மாமா..மாமா சொல்லிட்டு திரியிறா..

அய்யோ..போடா நானே அன்னிக்கு இதைதான் சொல்ல வந்தேன், என் பொண்ணுகிட்ட ஜாக்கிரதையா இரு... பாதியிலே ஒரு காலேஜ் விட்டு இன்னொரு காலேஜ் வரான்னா யாருக்காடா...புரிஞ்சிப்ப நினைக்கிறேன்...

ஓ..ஓ பெரிய உலக அழகி உன் பொண்ணு அப்படியே பார்த்து சொக்கி விழிந்துடுவேன்.. ஏன்டா முதல்ல அந்த பொண்ணை பார்த்து அப்படிதான் நின்னுனே என்று இனியன் மனசாட்சி காரிதுப்ப...

சரி இதை கேட்கதான் போன் செஞ்சியா..

ம்ம்...

சரி வைக்கவா... மாமா வராரு...

ச்சே அவளைபத்தி நினைச்சாளே டென்ஷன் ஆகுது....

......

இரண்டு நாள் பிறகு, காலேஜ் கேன்டினில் இனியன் நன்பர்கள் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே டீயும், சமோசாவும் சாப்பிட்டனர்.. அப்போது தேனு அவளின் தோழிகளும் உள்ளே வர,

மச்சான் மயிலு வருது அசோக் கலாய்க்க.. இனியன் நிமிர்ந்து பார்க்க அதே விநாடி தேனுவும் பார்த்தாள்... இருவரும் ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டனர்.. முதலில் இனியன் பார்வையை விலக்கினான்....அவர்கள் தாண்டி, இரண்டு டெபிள் தள்ளி, தேனு,நிவி, சமீரா வந்து உட்கார்ந்தனர்...

சமீரா டீயும், சமோசாவும் வாங்கி அவர்களுக்கு தர..ஏய் இது என்னோட டிரீட்...

எதுக்குடி இந்த டிரிட் தேனு கேட்க...நீயும் நானும் பிரண்ட் ஆயிட்டோம்ல அதுக்குதான்...

இரண்டு டேபிள் தள்ளி, இனியன் அசோக்கை சீண்டி பார்க்கிறாளாடா மச்சான்... ஆமாம்டா மயிலு வெரிக்குது... ஒர்க் கவுட் ஆயிடும் நினைக்கிறேன்..

இனியன் கேங், ஏதோ புது படத்தை பற்றி பேசினார்கள் ...அதை கவனிப்பதுபோல இருவரும் மெதுவாக பேசினர்... இனியா நைசா பாரேன்.. உன்னை முழுங்கிற மாதிரி லுக் விடுதுடா..

வேணாம்டா.. அவ டேஞ்சர்டா பார்க்கதான் ஹோம்லியா இருப்பா.. ஆனா டெரர் பார்ட்டி, ரத்த காட்டேரி, வெள்ளை பிசாசு.. மொத்தமா என் உயிர ஸ்ட்ரா போடாமலே குடிப்பா...

கண்களை அகலமா விரித்து அப்படியா என்று கேட்டான் அசோக்...

ஆமாம் தலையை ஆட்டினான் இனியன்..

உனக்கு எப்படி தெரியும்டா...

அவ அம்மா, எங்க அப்பா இருக்காங்கல, அவருடைய அப்பாவோட பொண்ணுடா..

தூரத்து சொந்தம்மா மச்சான்...என்ன முறை வரும்... முளையை கசக்கி யோசித்தான் அசோக்...

அட திமிர் பிடிச்சவேனே... நேரா சொல்ல மாட்டியா... உன் அத்தை பொண்ணாடா..

அதைதான்டா விளக்கமா சொன்னேன்...பிரண்ட்ஸ் எல்லாம் கலைந்தார்கள்... இவர்கள் இருவரும் மட்டும் இருந்தனர்...ஏய் சமீரா இங்க வா என்று அசோக் அழைக்க...

நீங்க போங்கடி நான் இனியா அண்ணாகிட்ட பேசிட்டு வரேன்...

ஹாய் அண்ணா... டீ குடிக்கறீங்களா...

இல்ல பினாயில் குடிக்கிறோம்... அசோக் வாயை விட...

டேய் லூஸு உன்கிட்ட கேட்டேனா... நீயேன் அட்டனஸ் கொடுக்கிற...

இருடி பாய்கிட்ட சொல்லுறேன்... உன் பொண்ணு காலேஜ் கட் அடிச்சிட்டு ஊர சுற்றுது...

அண்ணா இவனை வாயை மூட சொல்லு...

டேய் அசோக் சும்மாயிரு எப்ப பார்த்தாலும் எலியும் பூனையும் சண்டபோட்டுகிட்டு... பின்ன உன்னை மட்டும் அண்ணா சொல்லுறா என்னை வாடா போடா பேசுற, அதை கேட்காத...சரி என்னடி புது பிரண்டு...

ஆமாம் எனக்க தேனுவ ரொம்ப பிடிச்சிருக்கு, நைஸ் கேர்ள் அண்ணா...அழகா இருக்கா பாரேன்...

அதவிடு நிவிகிட்ட நாளைக்கு சினமா போலாம்மா அசோக் கேட்டானு கேட்கிறாயா...

அவள் முறைக்க, ஏன் உனக்கு வாயில்ல நீயே கேளு, சரி நான் கிளம்பறேன் கிளாஸ் ஸ்டார்ட் ஆயிடும்.

கேன்டினில் வேலை செய்யும் ஆள் அவர்களிடம் வந்து, இனியண்ணா உங்க அத்தை பொண்ணு தேனாக்கா , அவங்க சாப்பிட்ட பில்ல உங்கிட்ட வாங்கிக்க சொன்னாங்க...

என்னது..

இந்தாங்க பில்லு ஒனர் முறைக்கிறாரு சீக்கீரம் காசை கொடுங்க..

பார்த்தியாடா அசோக்... உம்முனா மூஞ்சி செய்யற வேலையை... சும்மா போறவனை சொறிஞ்சி விடுற பார்த்தியா...எவ்வளவு பில்லு

அறுவது ரூபா அண்ணே...

டேய் பில்லை கொடுடா அசோக்... பணத்தை கொடுத்துவிட்டு வெளியே வந்தவுடனே கேட்டான் அசோக் , ஏன்டா உன் அத்தை பொண்ணு சாப்பிட்டதுக்கு நான் எதுக்கு பில்ல தரனும்...

ஏன்னா எனக்கு அவளை பிடிக்காது,. உனக்கு என்னை பிடிக்கும்ல அதலால நீ பில் தரலாம்...

இதுயென்னடா லாஜிக்..புரியிலடா ...

பெயருக்கு மட்டும் மச்சான்னு கூப்பிட்டா பொதும்மா, நீ உன் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகுறவரை செஞ்சிதான் ஆகுனும்...

அட மானகெட்டவனே... இப்பதான்டா அந்த பொண்ணை புடிக்காது சொன்னே... கல்யாண வரைக்கும் போறே...

டேய் மச்சான்.. அவள பிடிக்காதுடா... அதுக்கு தங்கச்சிக்கு செய்யறது உன் கடமை ஞாபகம் வச்சிக்கோ...

அப்படியே நின்றுவிட்டான் அசோக்... அம்பது ரூவாக்கு கேள்வி கேட்டேன் பாரு... என்னை எதால் அடிச்சா தகும்...

ஹா..ஹா..வாடா மச்சான் ரொம்ப யோசிக்காத, உனக்கு கிட்னி இல்லை...

----சிக்க வைக்கிற
 
Indru surprise dinam ahh
Site Ore busy ahh irrukku
Nirmala Happy pa
 
Top