உன்னாலே உனதாகிறேன்! டீஸர் 1

Advertisement

Ashokaa

Well-known member
Member
ஹல்லோ மக்களே, :love:

எல்லாரும் எப்படி இருக்கீங்க? உங்களை எல்லாம் பிஸியா வச்சுக்கவே இங்க ஏகப்பட்ட காதல் கதைகள் வந்தாச்சு. மல்லி அக்காவுக்கு அதற்கு ஒரு பெரிய நன்றியை சொல்லி, என்னோட கதையையும் காதலோடு பேக் பண்ணி தூக்கிட்டு வந்துட்டேன். பாஸ்ட்டா எக்ஸ்பிரஸ் வேகமெல்லாம் இல்ல மக்களே, மெல்ல மெல்ல எழுதுவோம் வாங்க. இப்ப ஒரு குட்டி டீசர்ல ஸ்டார்ட் பண்ணுவோம்.

டீஸர் 1

ஹீரோ, ஹீரோயின் பேர தெரிஞ்சேதான் avoid பண்ணிட்டேன். உங்களுக்கும் ஒரு homework வேணுமில்ல. யோசிங்க. மலரோடு சம்மந்தப்பட்ட பேரு. கண்டுபிடிங்க பார்ப்போம்.

சீக்கிரம் அடுத்த டீஸரோட சிந்திப்போம் !

அன்புடன்,

அசோகா.
 
Nirmala vandhachu 😍 😍 😍
Welcome back ma 🤗 🤗 🤗
Best wishes for your story ma 💐 💐 💐
 
உன்னாலே உனதாகிறேன்...

உன் நினைவுகள் உள்மனதில்
ஊறிய காயமாய்
உதிரம் இல்லாமல் உதிர்க்கும் வலியாய்
உயிரோடு இருந்தும் உயிரில்லா நிழலாய்
உன் நினைவில்
உன்னாலே உனதாகிறேன்....

வாழ்த்துக்கள் டியர் 🤩💐❤️😘
 
உன்னாலே உனதாகிறேன்...

உன் நினைவுகள் உள்மனதில்
ஊறிய காயமாய்
உதிரம் இல்லாமல் உதிர்க்கும் வலியாய்
உயிரோடு இருந்தும் உயிரில்லா நிழலாய்
உன் நினைவில்
உன்னாலே உனதாகிறேன்....

வாழ்த்துக்கள் டியர் 🤩💐❤️😘
Thank you akka 🤗
 
Advertisement

Advertisement

Back
Top