அழகு
Joher Well-known member Member Jun 14, 2021 #14 கிரிக்கெட்டே பிடிக்காது அடேங்கப்பா ரெண்டு பேரும் மூட்டை மூட்டையா பொய்ச்சொல்றீங்கப்பா...... அதான் பார்க்கவிடாமல் சதி நடக்குது போல..... இந்த புள்ளை ஆரு இருக்காளே அர்ஜுனை வெறுப்பேத்தவே தங்கச்சியா இருக்கா போல...... அம்மாக்கு friend ஆயாச்சு..... இனி அடிக்கடி பார்க்கலாம்.......
கிரிக்கெட்டே பிடிக்காது அடேங்கப்பா ரெண்டு பேரும் மூட்டை மூட்டையா பொய்ச்சொல்றீங்கப்பா...... அதான் பார்க்கவிடாமல் சதி நடக்குது போல..... இந்த புள்ளை ஆரு இருக்காளே அர்ஜுனை வெறுப்பேத்தவே தங்கச்சியா இருக்கா போல...... அம்மாக்கு friend ஆயாச்சு..... இனி அடிக்கடி பார்க்கலாம்.......