உனக்குள் என் உயிரே 35

Advertisement

வித்யா என்ன இப்படி பேசுறார் பாவம் மீரா.அவளும் அதற்கு அழகா திருப்பி கொடுத்திட்டா. அர்ச்சனா கூட மீரா வந்தா நல்லாயிருக்கும் என நினைக்கிறா. நா எங்க அப்பாகிட்ட வைர நகை வேண்டாமென சொல்லிடுறேன்னு சொல்றது மனதை கலங்க வைக்கிறது.
 
வித்யா இத்தனை வீம்பு
தேவையில்லே
மீரா தைரியமா சரியா தான்
பேசினா
 

Advertisement

Advertisement

Back
Top