எப்போ சூர்யா...... வசனம் எல்லோருக்கும் அமையுமா
நீ அதுக்கு சரிபடமாட்ட போல தானே நீ இருக்க.......
ஆனா உன் friend கிட்ட நீ பேசுனா வசனம் ???
டேய் ரொமான்டிக் மன்னா...... கொஞ்சம் அடங்குடா......
உங்கம்மாக்கு தெரியும்போது இருக்கு உனக்கு......
தெரிஞ்சுடுச்சா
அப்போ மாமியார் தான் மீராக்கு குறுக்கே வரப்போறாங்க......
Last edited: