Nice update
L Lakshmi Murugan Well-known member Member Aug 12, 2021 #12 ஆரு கல்யாணம் அவள் ஆசைப்பட்ட சூர்யாவுடன் நடக்க சான்ஸ் இருக்கு..சஞ்சனா அவ்வளவு சீக்கிரம் திருந்துவாளா என்ன
ஆரு கல்யாணம் அவள் ஆசைப்பட்ட சூர்யாவுடன் நடக்க சான்ஸ் இருக்கு..சஞ்சனா அவ்வளவு சீக்கிரம் திருந்துவாளா என்ன
S saroja Well-known member Member Aug 12, 2021 #13 அர்ஜுன் சொன்ன மாதிரி ஆரு பயந்துட்டு சொல்லல இப்ப அர்ஜுன் நினைக்கறது நடக்கனும்
S Shobana selvarani Well-known member Member Aug 12, 2021 #18 Very nice ud...aaru marriage sothappama nadanthuruma...
ரமீனா சிவராஜ் Well-known member Member Aug 12, 2021 #19 சஞ்சனாக்கு திருமணம் நடந்தது விட்டது... அடுத்து ஆரு திருமண மா??!! அர்ஜுன் என்னமா பிளான் போடுரான்
G Geethazhagan Well-known member Member Aug 12, 2021 #20 அர்ஜூன் ஆருக்காக சூப்பரா யோசிக்கிறான். வித்யா இப்படி மகளை மிரட்டி கேட்டா எப்படி சொல்வா. ரஞ்சனாவும் மருமகளாக புரிந்து நடந்துகொள்கிறா
அர்ஜூன் ஆருக்காக சூப்பரா யோசிக்கிறான். வித்யா இப்படி மகளை மிரட்டி கேட்டா எப்படி சொல்வா. ரஞ்சனாவும் மருமகளாக புரிந்து நடந்துகொள்கிறா