Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்குள் என் உயிரே 12

Advertisement

மொத்தமே ரெண்டு வருஷம் தான அர்ஜுன் ஆஸ்திரேலியா போகணும்னு சொன்னது ??அவன் இன்னும் அதுவே முடிக்கலயா.... ஆனா அதுக்குள்ள என்னென்னமோ நடந்திருக்கும் போல???இல்ல அங்கயே வேல பார்க்கிறானா ???
 
என்னங்கடா நடக்குது, அந்த எபியில் இருந்து இந்த எபிக்கு வரத்துக்குள்ள, சூர்யா மடியில் ஆரு தூங்குகிறாள், மீராவின் படத்தை காட்டி திருமதி.மீராஅர்ஜுன் ??
 
Top