saroja Well-known member Member Feb 18, 2026 #12 இவன் சரியான காரியவாதி இவ அம்மாவும் கோபத்தில் இவள வந்து கவனிக்கல
N Nirmala senthilkumar Well-known member Member Feb 18, 2026 #16 ஆராதனா துரை said: https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85-7/ Click to expand... Nirmala vandhachu
ஆராதனா துரை said: https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85-7/ Click to expand... Nirmala vandhachu
Surya Palanivel Well-known member Member Feb 18, 2026 #17 அம்மாவும் ஏன் முழுசா விட்டுட்டாங்களோன்னு இருக்கு.. அவங்க பேசி பிரச்சனை ஆகிருக்கும்னாலும் மீனாவும் ரொம்பவும் நம்பி ஏமாந்துருக்க வேண்டாம்.. இப்ப வந்து மேல் வீட்ல தனிக்குடித்தனம் இருக்கான்.. போடா டேய்..
அம்மாவும் ஏன் முழுசா விட்டுட்டாங்களோன்னு இருக்கு.. அவங்க பேசி பிரச்சனை ஆகிருக்கும்னாலும் மீனாவும் ரொம்பவும் நம்பி ஏமாந்துருக்க வேண்டாம்.. இப்ப வந்து மேல் வீட்ல தனிக்குடித்தனம் இருக்கான்.. போடா டேய்..
K Krishnav Well-known member Member Feb 18, 2026 #19 All husbands are lije jagan. They raise their voice and make us feel guilty