R Rajivijay Well-known member Member Jul 15, 2026 #21 Omg..paavam meena. Meena yean ivlo thalli nikuranu ipothaan puriyudhu.so sad. Jagan ivlo kastapaduthi irukaan.
Omg..paavam meena. Meena yean ivlo thalli nikuranu ipothaan puriyudhu.so sad. Jagan ivlo kastapaduthi irukaan.
H Helen jesu Well-known member Member Jul 15, 2026 #22 இதுபோன்ற கதைகளை குடிப்பழக்கம் உள்ள ஆண்கள் படிக்க வேண்டும். குடி எத்தனை குடும்பங்களை சீரழிக்கிறது.
saroja Well-known member Member Jul 15, 2026 #27 இந்த ஜெகன் ஏன் இப்படி மீனா வாழ்க்கையை ஆட்டம் காண வச்சுட்டானே