உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 14

Advertisement

நீலாவுக்கு ஏதாவது ஆகியிருந்தா மோகனன் நிலமை இன்னும் மோசமாகியிருக்கலாம், அல்லது குழந்தைக்காகவும் நீலா அமைதியாக இருந்திருக்கலாம் 😪
 
மனதிடம் இல்லையெனில் இது சாத்தியமே.மனம் மூளை இரண்டும் நம் வசம் இருந்தால் எதையும் தைரியமாக எதிர்கொள்ளலாம்.
 
என்ன மனிதர்கள் இவர்கள் ..?
சுயநலத்தின் மொத்தஉருவம் பைரவன்,இத்தனையும் தன் மகளுக்காக என்கும் போது.
கோவம் தான் வருது நமக்கு.
 

Advertisement

Advertisement

Back
Top