Nice update ma
Epilogue irundha nalla irukum ma
Thank you so much for your supportNice...but konjam incomplete ah feel aagudhu... epilogue podunga pls
Nice update ma
Epilogue irundha nalla irukum ma
Thank you so much for your supportNice...but konjam incomplete ah feel aagudhu... epilogue podunga pls
There'll be epilogue sis. Thanks for your supportIntersting story sis
Epilogue please, only then there will be a complete feel
Thank you so much for sharing your thoughts throughoutInteresting story, police investigation and romance hand in hand,![]()
![]()
Well done, writer gi, IPC 55 (not for long), ha, ha
. Needs an epilogue ma, case closed as cold case, with only known factor DDT concentration. May be the culprit is not just one person, a business, politicians etc. But an epilogue will give a continuation to Athi/Ahi romance,
. Brilliant storyline, every episode kept us in suspense,
. Best wishes in the competition.
கதை முழுக்க பயணிச்சு ஊக்கமளித்தமைக்கு நன்றி சிஸ்வழக்கு சரியா முடியலனு வருத்தமா இருக்கு
ஆனா இது இப்படி தானு ஏத்துக்வேண்டிய நிலை
அருமையான ஜோடி
அதிரா அகிலன்
விரு விருப்பா போன
வழக்குக்கு நல்லா உழைச்ச
பரிதிக்கு பாராட்டு
நல்ல பதிவு![]()
![]()
![]()
நன்றிகள் சிஸ்
கதை நெடுக தொடர்ந்து படித்து ஆதரவளித்துக்கு நன்றிகள் பல சிஸ்அகிலன் அதிரா காதல் வாழ்க்கை சீண்டலும் செல்ல சண்டையுமா சுவாரஸ்யமா போகுது....
Lovable pair
உண்மையில இது மாதிரி முடிவு தெரியாம மர்மமாவே பல வழக்குகள் முடிஞ்சிடுது.... ஆனாலும் இந்த வழக்கு காரணம் தெரியாம முடிஞ்சது வருத்தமா தான் இருக்கு....
கதையை ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாவும் இன்ட்ரெஸ்ட்டிங்காவும் கொண்டு போனீங்க...
வாழ்த்துக்கள் சிஸ்![]()
எபிலாக் கொடுக்கிறேன் சிஸ். ஒவ்வொரு எபிக்கும் விடாது கருத்துக்கள் பகிர்ந்து இறுதி வரை வந்தமைக்கு நன்றிகள்கதை மிக அருமை.
ஆனால் முற்றுப்பெறாதது போல முடித்திருப்பது கொஞ்சம் வருத்தத்தை கொடுக்கிறது... கொஞ்சம் முயற்சி செய்து எபிலாக் கொடுங்க எழுத்தாளரே
ஒரு சில வழக்குகள் இப்படி ஆகிவிடுகிறது.... நன்றிகள் பல சிஸ்அருமையான பதிவு
முதல் பதிவில் தொடங்கிய வழக்கு இறுதி பதிவு வரை முடிவு பெறாமலே முடிந்து விட்டது
அதி_ அகி காதல் அழகு![]()