அருமையான கதை கொடுத்ததற்கு நன்றிகள் பல பல.
Indraya thalaimuraikku etra story.ippo enga parthalum news paper open pannunalum pakkathu theru,pakkathu veedunu athigama intha bad afair uruvagiduchu.ithu eppo marumo nu theriyalaவணக்கம் மக்களே! கதை முடிச்சாச்சு. இந்த கதையின் முடிவு சிலருக்கு வருத்தமாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னன்னா, எனக்கு எதார்த்தத்தை மீறி கதை எழுத வராது. செயற்கையான ஒரு முடிவை கொடுக்க வராது. தொடர்ந்து என் கதை படிப்பவர்களுக்கு நான் எழுதும் வகை புரியும் என்று நினைக்கிறேன். எல்லா விமர்சனமும் பார்த்தேன். உண்மையில் எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. மன்னிக்கவும்அடுத்து ஒரு காதல் கதை தான். அழுத்தம் இருக்காது நம்பி வாங்க.