இலக்கணம் பெண்மையே!... Epilogue

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
வணக்கம் மக்களே! கதை முடிச்சாச்சு. இந்த கதையின் முடிவு சிலருக்கு வருத்தமாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னன்னா, எனக்கு எதார்த்தத்தை மீறி கதை எழுத வராது. செயற்கையான ஒரு முடிவை கொடுக்க வராது. தொடர்ந்து என் கதை படிப்பவர்களுக்கு நான் எழுதும் வகை புரியும் என்று நினைக்கிறேன். எல்லா விமர்சனமும் பார்த்தேன். உண்மையில் எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. மன்னிக்கவும் 🙏🙏🙏அடுத்து ஒரு காதல் கதை தான். அழுத்தம் இருக்காது நம்பி வாங்க.
 
Chithra husband visayathil possessive kooda ok aana kulandhaigalai Devi kitta sera vidaama seidadhu Devi just veetu velaikum kulanthai valarkavum mattum use pannadhu is not at all acceptable
Kumaranukku mattum punishment Chithra and that heartless Pandiammal feel pannave illai
Visalakshi's judgement is right
But practically everyone affected like her couldn't get monetary support from business improvement and help from people like charu and her husband at the right time
 
இலக்கியப் பெண்ணுக்கு இலக்கணம் நீயென்று வாழ்ந்திடு👌👋
ஆராதனா, உங்களது கதைகள் அழுத்தமானவை தான் அதன் முடிவுகள் எல்லாமே யதார்த்தமானவை தான். இவை தானே இன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பு.
தொடர்ந்து எழுதுங்கள்…படிப்பதற்கு ஆவலாயுள்ளோம்❤️
 
எங்களுக்கு வேண்டியது ஒரு நல்ல தரமான எதார்த்தமான கதை ... நீங்க அதை கொடுக்கறீங்க ... நன்றி நன்றி ஆராதனா துரை 🙏
 

Advertisement

Advertisement

Back
Top