Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 9

Advertisement

வெட்டுப் பட்டது தற்செயலாக நடந்ததோ சாலாவே அதற்கான தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டாளோ, பிரகாஷ் இன்னமும் அனுபவிக்க வேண்டும் 😡 .
அஞ்சுவும் அஜய்யும் பாவம் தான்…ஆனால் இப்படி ஒன்று நடந்தால் தானே பிரகாஷ் ஷாலினி அசிங்கம் சாலாவுக்குச் சாதகமான முறையில் அமையும்!

ஷாலினி, நீ மாமா வீட்டில் தான் இருக்கின்றாய்:p
பகடி என்னவென்றால் உன் ஆசை மாமாவும் மாமா வீட்டில் தான் கொஞ்ச காலம் இருக்கப் போகின்றார்🤣🤣

ஷாலினி நீ மாமாவிடம் அக்கா தான் கத்தியில் வேண்டுமென்றே தன் கையைக் கொடுத்தார்கள் என்று சொல்லப் போகின்றாய்…அது உண்மையாக இருக்கத்தான் சாத்தியக் கூறுகள் அதிகம். ஆனாலும், நீயும் உன் ஆசை/அடிமை மாமாவும் எப்படி அதை நிரூபிப்பீர்கள்?
Good luck in trying to get out of this 😡
 
Last edited:
Sala excellent performance, it may be due to over mental pressure... But still shalini and prakash deserve it.
Excellent episode...

In general, if this is not happen prakash might have escaped just like that and 1cr property also might be unnoticed... Now everything is come to an light... Multiple Foreign trip, Houses.etc, etc...
 
Top