Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 8

Advertisement

செமயா இருக்கு கதையோட போக்கு.

பிரகாஷாட மூளை நாடி நரம்புன்னு எல்லாத்துலயுமே சுயநலமும் நரித்தனமும் தான் ஊறிக்கிடக்கு. இவனை மாதிரி மூகமூடி அணிந்த புருஷங்களை இனம் காண்பது விசாலாட்சி மாதிரியான innocent மனைவிகளுக்கு கஷ்டம் தான்.

பிரகாஷ் நினைப்பது போல சாலா சாதுரியமா தான் நடந்துக்கறா. அப்படி தானே நடக்கணும். ஆனாலும் அதுக்கு எவ்வளவு மனப்பக்குவம் வேணும்.

ஐயாக்கு இப்ப ஷாலினி திகட்ட ஆரம்பிச்சுட்டா. இவனை மாதிரி ஆளுங்க யாருக்குமே உண்மையா இருக்க மாட்டாங்க. ஏன்னா இவங்களுக்கு இவங்களோட சுயதேவைகள் தான் பிரதானம்.

சுதா ஏன்தான் இப்படி ஐடியா கொடுக்கறாளோ தெரியலை.
 
அருமை அருமை.. 😍😍😍😍😍 அடியே சுதா நீ தான் டி மொத வில்லி 😡😡😡😡😡 என்ன சும்மா கை குள்ள போட்டுக்கோ கை குள்ள போட்டுக்கோ.. உன் புருஷன் அப்படி பண்ணா உனக்கு தெரியும். சாலா எக்காரணம் கொண்டும் அவன சேத்திகாத என்ன ஒரு தைரியம் இருந்தா சாலாவயும் வந்து பாத்து அவளுக்கு ஐஸ் வெக்க ட்ரை பண்ணிட்டு ஷாலினி கூடவும் இருந்து இருப்பான்... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 சத்தியமா இவனுக்கு மன்னிப்பே கிடையாது. இது என்ன ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டியா? வாழ்கை டா எரும.. உன் இஷ்டத்துக்கு எல்லாம் இங்க வந்து ஒட்டிக்க முடியாது.. 😤😤😤
 
சாலா சுதாரிச்சு நகைய வாங்கிட்டா. தனக்குன்னு நிலையான வருமானத்துக்கு வழி செய்துகிட்டா.
அவனுக்கு ஷாலினியோட சண்டை வந்தா, அந்த துரோகிய கைக்குள்ள போட்டுக்கணுமா, எதுக்கு?
இப்போ எதுக்கு சென்னை போறா?
 
Top