இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 29

Advertisement

சகஜமாக நடக்கிறது என்பதற்காக ,தப்பு ..நியாயம் ஆகாது 👍👍👍

பெற்றாலும், பெறா விட்டாலும் பெண்மையில் தாய்மை உணர்வு எப்போதும் இருக்கும் 🤗🤗
 
மன்னிக்கவும், வார்த்தை தவருவதே வழக்கம் ஆகிவிட்டது. நேரமே சிக்கவில்லை
பாரமாக இருக்கும் படிக்கும் போதெல்லாம். இப்ப திறைவாக இருக்கு. Someone's trash is Someone's treasure.
 
தேவி முடிவு புத்திசாலித்தனமானது.வேறு யாரையும் தத்து எடுத்து இருந்தாலும் ஏதாவது சொல்வாங்க. இந்த குமரனும் குடித்து விட்டு தத்து எடுத்த பசங்க முன்னாடி கலாட்டா பண்ணுவான். இப்ப அடங்கி இருப்பான். பிரபா பெரிய பையன் ஏதாவது கலாட்டா பண்ணா இரண்டு சாத்துவான் பயம் இருக்கும்.
 

Advertisement

Advertisement

Back
Top