இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 22.2

Advertisement

இந்த கதை எப்ப முடியும். ரொம்ப வலிக்குது. ஆனா படிக்காம இருக்க முடியல. வாழ்க்கைய பார்க்கற மாதிரி இருக்க. அக்காவோட ஆம்பள பசங்க என்ன ஆனாங்கனு சொல்லலியே பா
Me too same thinking, what happened to Meenadchi's sons?.
 
பேரப்பசங்களுக்கு தான சொத்துன்னு கொடுத்தார். இதுல இந்தம்மா ஏன் மகன்னு பொங்குது.. அவனுக்கு கொடுத்து அதயும் international tripஆ மாத்திக்க சொல்றாங்களா?

ரெண்டு அம்மாக்களுக்கும் எவ்ளோ சொன்னாலும் "ஆம்பள அப்டித்தான்"னு தான் சொல்லுவாங்க..

மாற்றம் நம்மிலிருந்து தான் வரனும்.

இந்த சித்ரா என்ன எதிர்பார்க்கறாங்க இன்னும்..

தேவி தான் மொத்தமா ஒதுங்கிட்டாங்கள்ள..
 
பிரகாஷோட அம்மாவையெல்லாம் இன்னுமும் நாக்கு மேல பல்லைப் போட்டு பேச விட்டுருக்கா பாருங்க சாலா, அது தான் அவ செய்யற பெரிய தப்பு.

அட அறிவுகெட்ட சக்கு (மாமியார் பதவி எல்லாம் இனி கிடையாது சாலா பொறுத்தவரை), நீங்க இப்பவும் சொத்தை எனக்கு கொடுக்கலை உங்க குலக் கொழுந்துக்கு தான் குடுக்கறீங்கன்னு சொல்லி அவங்க மேற்கொண்டு பேச முடியாதபடி நல்லா வாயை கிழுச்சு விட்டுருக்கணும்.

அவ சொத்து கேட்டாளா இல்லை பிரகாஷாக்கு கொடுக்க கூடாதுன்னு சண்டை போட்டாளா? உங்க வீட்டுக்காரர் எடுத்த முடிவு தானே இது? நாராயணன் அவரோட தேவைக்கு வீட்டை விற்காத வரைக்கும் எத்தனை காலம் கழிச்சும், பேரப்பிள்ளைகளுக்கு சட்டப்படி உரிமை கேட்க வழி இருக்கு. வேணும்னா உன் யோக்கிய பையனை case போட்டு அப்பன் கிட்ட இருந்து சொத்து வாங்கிக்க சொல்லு.

உன் பையன் சாலா நகையை உங்க தேவைக்கு எத்தனை தடவை அடகு வெச்சுருப்பான். அதுக்கு மட்டும் உரிமை இருந்துதா உன் பையனுக்கு. அதைக்கூட அவ கேட்ட பின்ன தான் திருப்பி கொடுத்தான் அந்த அயோக்கியன்.

இதையெல்லாம் சாலா, -"உன்னோட பொறுக்கி பையன் கிட்ட நான் ஜீவனாம்சம் கூட வாங்கலை. இந்த சொத்து என் மகனுக்காக வாங்கறது நான் முறைப்படி வந்து இந்த வீட்டுல குப்பை கொட்டுனதுக்கான அடையாளம் அவ்வளவு தான்ன்னு"-நெஞ்சுல ஈட்டி ஏத்துற மாதிரி சொல்லி புரிய வெச்சுருக்கணும்.

இந்த பாண்டியம்மா, சித்ராக்கெல்லாம் இன்னும் என்ன தான் வேணுமோ.

சித்ராக்கு "தமக்கை வாழ்வை காத்த தியாகி"-ன்னு பாராட்டி ஒரு சால்வையை போத்தி வீட்டுக்கு அனுப்பி வைம்மா சாலா. அப்பாவாச்சு அவளோட பேராசை அடங்குதான்னு பார்ப்போம்.

முக்கியமா பிரகாஷ் வந்து தன் பூப்படைந்த மகளை பார்க்க வருவதற்கு முன் சாலா அஞ்சு கிட்ட பொதுவா சொல்லி வைக்கணும். நாற்பது வயது கடந்த சில/பல ஆடவர்களின் பொறுக்கித்தனத்தை பற்றி.
இது நான் பிரகாஷ் பெற்ற மகளைத் தப்பா பார்க்க வாய்ப்பிருக்கு என்ற பொருளில் சொல்லலை. மத்திய வயதில் உள்ள பிரகாஷ் போன்றவர்கள் தங்கள் அனுபவத்தால் அவர்களுடைய கேவலமான சபல புத்தியை அழகாக முகமூடி அணிந்து மறைக்க வல்லவர்கள். அப்பன் செஞ்சது எந்த விதத்திலும் மகளை பாதிக்காமல் இருக்க ஒரு எச்சரிக்கை செயலா சொன்னேன்.
 
👏🏻👏🏻👏🏻👏🏻
 
இந்தாங்க சக்கு உங்களுக்கு பாவமா இருந்தா உங்க மூத்த மவனோட போயிருந்து சமைச்சுப்போட்டு பார்த்துக்கறது. குடும்பத்துல இருக்கற ஆம்பளனா சில தவிர்க்க முடியாத சூழ்நிலை தவிர எல்லாருமே குடும்பத்துக்குக் உழைச்சு, சம்பாதிச்சு செய்யறவங்க தான். உங்க புள்ள மாத்திரம் தனியா செஞ்சா மாதிரில்ல இருக்கு உங்க புலம்பல். பாண்டிலாம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️. கண்டுக்காம போறது தான் நமக்கு நல்லது. இல்ல "என்ன கைய புடிச்சு இழுத்தியா " கேஸ் ஆகிடும் . சித்ரா உங்க அக்காவுக்கு வாழ்க்கை போயிட கூடாதுன்னு 2ஆம் கல்யாணம் பண்ணி உன் ஃலைப்ப தியாகம் பண்ணிருக்க, சாலா உங்க அக்காவுக்கு மரியாதை, ஃப்ரிபரன்ஸ் குடுக்கறதுக்கெல்லாமா சுருக்கங்குது! என்னாடா இது. தியாகம்னா குடுக்கற மாதிரி கொடுத்து முழுக்க பிடுங்கிக்கறது போலருக்குன்னு யாராவது நினைச்சுக்கப் போறாங்க. உலகம் ஒரு நாடக மேடை - தான் நினைவு வருது.
 
Advertisement

Advertisement

Back
Top