இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 21

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
எதே மறுபடியும் மறுபடியும் கனக்சன் பிளைட் டா? அதுவும் ஒரே இடத்துல?
சாலா கூப்பிட்டு சொல்லனுமா?🫤🫤🫤🫤🫤 அந்த வெளங்காவெட்டிக்கு.
கண்மணி???
 
இந்த கனெக்ட்ங்கிற வார்த்தை பிரகாஷ் வாழ்க்கையில் இருந்து போகாதாட்டுருக்கே பிளைட் கூட கனெக்ஷனா இல்ல மறுபடியும் ஷாலினி கூட கனெக்ஷனா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔பாண்டியம்மா இப்ப கூட நீங்க செஞ்ச எதையுமே யோசிக்கலையா 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡தேவி பாவம் 😒😒😒😒😒😒😒😒
 
என்னது மறுபடியுமா. சீட் நுனியில் உட்கார வைக்கிறிங்க மறுபடியும் இந்த ஷாலினி சனியன் இப்ப காலை கிழித்துக்கொண்டு ஒண்ணு சேர ப்ளான் போடுமா. ஆராதனா ஷாலினி பிரகாஷை மட்டும் ஒண்ணு சேர்த்து விடாதே மா சீக்கிரம் அடுத்த யு டி போடுமா.
 
கண்மணி புது கதை ஹீரோயினா? குழந்தை பெத்துக்கறது/வளக்கறது வாழ்க்கைக்கு கண்டிப்பா தேவை தான். ஆனா இல்லன்றத குற்றமா பார்த்து, குற்றவுணர்ச்சில போகறது- என்ன சொல்ல! ப்ரகாஷ் வீடு பத்தி எவ்வளோ ஃபீலிங். சாலா ஆசைப்பட்ட அந்த வீட்ல தான் நீ ஆசைநாயகியோட இருந்த. அப்போ தெரியல. பொண்டாட்டி, புள்ளைங்க இருந்தா தான் நீ காசு கட்டிருந்தாலும் அது வீடு. இல்லனா வெறும் கட்டடம் தான். ஒழுங்கா இருக்கறவங்களுக்கே

1000036459.jpg
இந்த பாட்டுல வராப்போல தான் நிலைமை. நீ

1000036454.jpg

வேற என்ன நடக்கும்னு எதிர்பார்க்கற.
கனெக்டிங் ப்ளைட் வேற. பக்கத்துல தான் முன்ன கனெக்ஷன்ல இருந்தவ இருக்கா. என்ன பண்ண/பேச போறாங்க? பாண்டிமா - பேச்சை கொறச்சாலே வீடு,ஊரு,நாடு,உலகம் எல்லாம் நல்லா இருக்கும்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top