இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 15.1

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍 😍 ஆராதனா சிஸ்.
வாவ் வாவ் என்ன மாதிரியான வார்த்தைகளை கோர்த்து அழகான மாலை மாதிரி சாலாவோட மனசை சொல்லிட்டீங்க‌.
கடைசில திரும்பி பாத்தா என்ற வாழ்க்கைல உண்மை நேர்மை இருக்கும்ன்னு👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.
காதல் திருமணமோ பெத்தவங்க ஏற்பாடு செய்யற திருமணமோ வாழ்க்கையின் கடைசிவரை தம்பதிகளுக்குள்ளாற நம்பிக்கை வேணும் வாவ் வாவ் சூப்பர் .
வார்த்தைகளை கையாண்ட விதம் பிரமாதம் ஆரா சிஸ். எனக்கு சாலாவோட முடிவு புடிச்சிருக்கு.
எனக்கும் நிற்பதற்கு சுயமா கால்கள் இருக்குன்னு தெளிவா சொல்லிட்டா. சாலாக்கு பொருத்தமான வரிகள் நம்ம மீசைக்காரனுடைய வரிகள்👇👇👇👇👇👇👇👇
images-108.jpeg

சாலா ஜெயபிரகாஷாகிய நான் உன்னை விடுவிக்கிறேன் ன்னு சாலா தில்லா சொன்ன வார்த்தைகள்
ஆவ்சம் செம செம.

துணிந்தவங்களுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டமே.

ஏன்டா பிரகாஷா எதுக்குடா நெஞ்சைப் புடிக்கிறே . மறுபடியும் திட்டம் தீட்டறியாடா😤😤😤😤😤😤
ஹார்ட் அட்டாக் சீனைப் போடப் பாக்கறியாடா😬😬😬😬😬😬😬
அதுக்கெல்லாம் ஹார்ட் ன்னு ஒன்னு இருக்கனுமேடா‌.

குடும்ப வாழ்க்கையில ஒவ்வொரு பொண்ணும் செய்யற வேலைகளை ஆத்மார்த்தமா செய்யறாங்க. அதுக்கெல்லாம் கூலி குடுத்தா உலகைத்தையே எழுதிக் கொடுக்கனும். எல்லா பொண்களுக்கும் 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
 
சாலா அவ அன்பைப் போலவே ஒரு மேன்மையான தண்டனையை தான் பிரகாஷ்க்கு கொடுத்துருக்கா.

பிரகாஷ் கடந்த இரண்டு வருடங்களில் திருட்டுத்தனத்தோட அனுபவிச்ச சுதந்திரத்தை இப்ப வெளிப்படையான விடுதலையாகவே கொண்டாடலாம். அதிர்ஷ்டக்காரன் தான்டா நீ, உனக்கு வாய்த்த livin-partner கூட உன்னை விரும்பறாளாம். So இனிமேல் அவ உனக்கு மூச்சு திணறல் வராமல் பார்த்துப்பா. Enjoy life.

சுலோ மேடம், உங்க பையன் எப்ப யாரோட வாழறானோ, அப்ப அந்த காலகட்டதுக்கு அவளை உங்க மருமகளா நினைச்சு வாழ பழகுங்க. அது கொஞ்சம் சிரமம் தான் உங்களுக்கு. ஆனாலும் அந்த ஒன்னைத் தவிர, மத்த எல்லா விஷயத்திலும் உங்க பையன் தங்கம் தான். அதனால இந்த மாற்றங்களை அனுச்சரிச்சு வாழ கத்துக்கோங்க.
 
@ஆராதனா துரை sis.... chance less 💐💐🙏🙏

என்ன மாதிரியான வார்த்தைகள்...மிகைபடுத்தாத ஒவ்வொரு பெண்களின் உணர்வுகள் ...

சாலா, எங்கேயும் தன் அன்பை, காதலை மட்டுமே ஆதாரமாக கொண்டு பேசுவது அவளின் நேர்மையை காட்டுகிறது....(y)(y)(y)👏👏👏

அது இல்லாதவர்க்கு புரியாது 😔

ஆன அவளை சுற்றி இருக்கும் உறவுகள், அவளின் நேர்மையை,உணர்வை புரிந்து கொண்டால் நல்லது 🤗
 
@ஆராதனா துரை sis.... chance less 💐💐🙏🙏

என்ன மாதிரியான வார்த்தைகள்...மிகைபடுத்தாத ஒவ்வொரு பெண்களின் உணர்வுகள் ...

சாலா, எங்கேயும் தன் அன்பை, காதலை மட்டுமே ஆதாரமாக கொண்டு பேசுவது அவளின் நேர்மையை காட்டுகிறது....(y)(y)(y)👏👏👏

அது இல்லாதவர்க்கு புரியாது 😔

ஆன அவளை சுற்றி இருக்கும் உறவுகள், அவளின் நேர்மையை,உணர்வை புரிந்து கொண்டால் நல்லது 🤗
அந்த உறவுகள் எல்லாம் அவளோட அன்பை நேர்மையா பார்க்காமல் அவளோட(ஒரு அடிமையோட) கடமையா பார்க்கறது தான் கொடுமை.
 
பிரகாஷை பார்க்கும் போதெல்லாம் அவனுடைய துரோகம் தான் நினைவு வரும். கூடவே இருந்து துன்பப்படுவதைவிட தள்ளி நிற்பது எவ்வளவோ மேல்.
 
தங்கத்தில் குறையிருந்தாலும் அதன் தரத்தினில் குறைவுயில்லை.
என் உடலில் குறையிருக்கலாம் ஆனால் என் மனதில் என்றும் உண்மை நேர்மை தான். 👏👏👏👏👏.
ஆரா சிஸ் ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்கள்🙏
 

Advertisement

Advertisement

Back
Top