இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 13.2

Advertisement

அப்படி போடு சாலா.... எங்க அப்பா வெளிய கறி சாப்பிட்டா வரும் போது எங்களுக்கு ம் வாங்கிக்கிட்டு வருவாங்க.. அதை பார்த்து வளர்ந்த எனக்குகுடும்பம் தான்முன் நின்னுச்சு ..

சும்மா கொடுத்தா கூட அன்புக்கு மரியாதை இல்ல...
 
Nice update ma. Super ma. Anbu ku mariyadhai kedaiyadhu adhu free aga kedaicha. Ana endha madiri pesina avanukku puriyuma avane oormenja porukki. Shalini illaina vera oru pakki kitta povan. Avanukku theru nayi pola suthanum. Endha madiri pechu ellam avanukku edu padadhu. Pesama avana medically unfit pannidanum yaaru kittayum poga mudiyadha padikki.
 
Especially Ajay. I didn't expect this from him. Yet I feel his behaviour is realistic and this would only happen in reality.
Children need maturity to sacrifice their comfort and luxuries which might be difficult at this vulnerable teenage.

Prakash is an oppurtunist who was wise enough to make the best use of this.
Nowadays children too r selfish paa. They don't understand r ready to understand reality of life. They r in their own dreamland of games n junk food from online. Only when they r in shelter of people like Shalini they realise life.
 
Aaradhana sis numma kudumbangalla nadakkartha apdiye padampotu kamichiteenga.nama uzhaikara manushanukku mukkiyathuvam kuduppomnu ninaipom .ana avanga ennavo namakku vaazhkkai pichai potatha than ninakaranga .ivnga illama nama vaazhave mudiyathungara mathiriye namma kondu poitu irukanga .ana unmai athu illa .sala inime eduka pora mudivula irunthuthan namakkum self confidence kidakkanum
 
Nowadays children too r selfish paa. They don't understand r ready to understand reality of life. They r in their own dreamland of games n junk food from online. Only when they r in shelter of people like Shalini they realise life.
ஆமாம் பா. நம்ம generation தான் parents, husband சொல்றது கேட்ட கடைசி generation. இப்ப உள்ள பசங்க கிட்ட ஒண்ணும் சொல்ல முடியல. என்ன சொன்னாலும் எனக்கு தெரியும் நீங்க சொல்ல தேவையில்லை னு easy அ நம்மள ஒதுக்கிடுறாங்க. நாம் தா அவங்க சொல்றத கேக்க வேண்டியதா இருக்கு. ஆண் பெண் நட்பும் அப்படி தான் இருக்கு. நாம் ஏதாவது சொன்னா ஒங்க காலம் வேற எங்க காலம் வேறன்னு வாய அடைச்சிடுறாங்க. இல்லன்னா பூமர்னு நம்மள ஏளனமா பாக்குறாங்க.
 

Advertisement

Advertisement

Back
Top