இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 13.1

Advertisement

😍😍😍

அதெப்படி எப்படி, சொந்த குடும்பத்தை பார்த்துக்குறது ஸ்ட்ரெஸ்... அதுல இருந்து ரிலாக்ஸ் ஆகணும்னா, மாமனுக்கு ஒரு ஷாலினி தேவைப்படுது, இதே மாதிரி சாலாவும் ஒரு ஆளை தேடி போய் இருந்தா, பிரகாஷ் ரியாக்ஷன் என்னவா இருக்கும்? 😎😎

தப்பையும் இவரே பண்ணுவாராம்... ஆனா அந்த தப்பை பண்ண வச்சதும் பொண்டாட்டியாம்.. இவன் சொல்றது எப்படி இருக்குன்னா? 😏😏

View attachment 8953
Correct. Prakash நல்லா தொழில் செய்யத் தெரிஞ்ச ஆம்பளை தான்.
( Why should girls only be tagged with labels?)
 
இந்த சமூகத்துல நிறைய ஆண்கள் இவனமாதிரி தான் தப்பு பண்ணிட்டு ஈசியாக பொண்டாட்டி மேல பழி சுமத்துவாங்க
 
chee nee ellam ennada manusan
Neeyum thambi thangachi kuda than
valandha
Athe than un family kum porunthum
Sala nee case a வாபஸ் vangamal irundhu irukalam
 

Advertisement

Advertisement

Back
Top