கிருபா வந்ததால யோசிட்டே இருக்காம உண்மையை சொல்லிட்டான்.... 
அஜ்ஜுவும் பாவம் தான்..... நல்லா ருசியா வெரைட்டியா சாப்பிட்டு இருந்தவனுக்கு பத்தியமா அளவா சாப்பிட சொன்னா......

சொல்றது ஈஸி செயல்படுத்துறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா....

பொண்டாட்டி வேற விதவிதமா செஞ்சு அசத்துறா....

சூப்பர் கோயிங்....