Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரு விழி காதல் பேச 03

Advertisement

எழில்மதி

Active member
Member
வணக்கம் தோழமைகளே 🤗
முதலில் உங்கள் எல்லோரிடமும் முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்துக் கொண்டதற்காக மன்னிப்பு கேட்கிறேன். சென்ற பதிவிறக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும் விமர்சனத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 இனி ஒருநாள் விட்டு ஒருநாள் பதிவுகள் வரும். அடுத்த பதிவு புதன் மாலை பதிவிடப்படும்

இதோ இரு விழி காதல் பேச 03 பதிவு.

வாசித்து விமர்சியுங்கள்

received_1310133972978071.jpeg

Last edited:
ஓபன் ஆகுது சிஸ்...

பரிதி பேசுறது சரி... என்ன தான் குழந்தையை முன்னிட்டுனாலும் இப்படி உடனே அடுத்த life க்கு move ஆக முடியுதா....

மதி க்கு இது முதல் கல்யாணம் ஆனா பிள்ளை.... பாவம் நிறைய பட்டு இருப்பா போல இந்த 3 மாசத்தில்...

பவமொழி அழகான பேரை பழமொழி னு மாத்தி இருக்கீங்களே
 
பரிதி ஏன் உடனே அடுத்த வாழ்க்கைக்கு தயார் ஆகுறான்னா அவனோட முதல் வாழ்க்கையோட முழு கதையும் அவன் மனநிலையும் படிக்கும் போது தெரியும்.

இந்த autocorrect அழகான பெயர இப்படி மாத்திட்டு ச்சே🙄🙄

Edit panitaen sister😁 Thank you for your comment 🤗
 
Top