Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....23

Advertisement

அழகு
பரிதி இப்படி சின்ன பிள்ளையா
மாறிட்டான்
நாயகி தப்ப உணர்ந்துட்டாங்க

வைரம் மகனையும் பரிதியையும்
புரிஞ்சுக்கிட்டாங்க
 
அப்பா டேய் உனக்கு இந்த அளவுக்கு பேச தெரியுமா.... மிருது ஒன்னும் வாயடி இல்ல நீ தான் சரியான வாயாடன்....
 
அருமையான பதிவு 😍😍😍😍.
பரிதியின் இருண்ட காலம் முடிஞ்சு உதயகாலம் ஆரம்பிச்சிருச்சு.குட்டி பரிதி அவனாட்டமே இருக்கானாம்.
சந்தடிசாக்குல மகேந்திரன் மாமாவாகிட்டான்
 
😍😍😍 குட்டி பரிதி 😍😍😍 அப்படியே அவனை மாதிரி தூங்குறானாம் 🤣🤣🤣🤣

எவ்வளவு கெத்தா சுத்திகிட்டு இருந்தவன் பயத்தில் மயங்கி விழுந்துட்டான் 😝😝😝😝😝😝😝

பரிதி மகனை பார்த்து ரசிக்கிறதும் மிரு கிட்ட பேசுனதும் ரொம்ப கண் கலங்க வச்சிட்டு 🥺🥺🥺🥺🥺🥺🥺

பிரிஞ்சி இருந்த எல்லா உறவுகளையும் ஒன்னு சேர்த்துட்டான் குட்டி செல்லம் 😆😆😆😆


மகேஸ் அம்மாவுக்கு பரிதிய ரொம்ப பிடிச்சிருக்கு 🤪😉🤪 அப்படியே பக்கத்தில் இருந்த மருமகளையும் பார்த்து பிடிச்சிருக்கா என்று சொல்லி இருக்கலாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நன்றி தோழி...
 
Emotional and lovely update 🥹🥹🥹🥹🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️

பரிதி தன்னோட தவறை உணர்ந்துட்டான் 🤩
பாட்டி அத்தை மாமா ன்னு எல்லாரும் சொந்தமா வந்து நிக்கிறாங்க பரிதி குழந்தைக்காக... 😍
நன்றி தோழி...
 
Top