Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்.....1

Advertisement

அருமையான பதிவு ஜீ. வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ.💐💐💐.
பார்வதி கொடுமைக்காரனுங்க கிட்ட இருந்து காப்பாத்தறேனு யாரு எப்படி பட்டவன்னு தெரியாதவன் கிட்ட அனுப்பறீங்களே
 
Nice start 🤩🤩🤩
யார் அந்த திடிர் மாப்பிள்ளை..??
அப்பா கூட பிறந்த சித்தப்பாவுக்கு இல்லாத பாசம்... வெளியிலிருந்து வந்த சித்திக்கு இருக்கு... அருமை 😍😍😍
மிருதுளாவின் நிலை வாணலிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதையா...????
நன்றி தோழி....
 
Top