Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 22

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
அடுத்த எபி பதிவிட்டாச்சு டோலீஸ்.. படிக்கிறதோட சரி, ஸ்டோரி மூவிங் எப்படி இருக்குனு சொல்லாமலே போறீங்களே.. இது நியாயமா.. மனம் தாங்குமா 🤧

பெரிய மனசு பண்ணி உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கங்க, ப்ரெண்ட்ஸ்.
.

ஹிருதயம் - 22
 
கோதை எல்லாம் திருந்தாத கேஸ்... இவங்க வரலாறே ரொம்ப கேவலமா இருக்கு... அதை எல்லாம் மறந்துட்டு மத்தவங்களை அசிங்கமா பேசுறாங்க..... 🤬🤬🤬🤬🤬🤬🤬
பெத்த பிள்ளையே இப்படி பேசுற மாதிரி நடந்துக்கிட்டாங்க... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ லக்ஷ்மணன் குடுக்குற இடம்... 😡
 
கோதையோட வரலாறே கூவத்தை வுட நாறுது. இதுல என்னாமோ மொறைப்படி வந்தவளாட்டம் வாய்பேசுது இந்த கிழவி.
சபரி நல்லா குடுத்தே. மந்த்ரா பேச்சோட பேச்சா அநாதை ன்னு சொல்லி காமிச்சிடுச்சு இந்த கோதை‌.
இந்த கிழவிக்கே தெரிஞ்சிருக்கு இதயநிலா மானவ்வை விரும்புனது. ஆனா இந்த பக்கிப்பய மனசுல அதையும் இதையும் நெனைச்சுகிட்டு நிலாவ 😢😢😢🤧🤧🤧🤧தொலைச்சிட்டான். இவனுக்கு தான் இதயமே இல்லை😤😤😤😤😤
 
கோதை எல்லாம் திருந்தாத கேஸ்... இவங்க வரலாறே ரொம்ப கேவலமா இருக்கு... அதை எல்லாம் மறந்துட்டு மத்தவங்களை அசிங்கமா பேசுறாங்க..... 🤬🤬🤬🤬🤬🤬🤬
பெத்த பிள்ளையே இப்படி பேசுற மாதிரி நடந்துக்கிட்டாங்க... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ லக்ஷ்மணன் குடுக்குற இடம்... 😡
Thittunga thittunga.. Evlo venumo avlo thittikonga.. Nan edhuvum sollala 🤭🤭
 
Top