இதயாவின் ஹிருதயம் - 20

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍
சபரி ஒரு விளக்கம் குடுக்கறான். அது புரியுதுன்னு மானவ்வோட செயல் 🤐🤐🤐🤐😑😑😑
நிலாவ ரிஜக்ட் அதுவும் அவளோட மோதிரத்தை கையில வச்சுகிட்டு 😔😔😔😔😔😓😓😓😓
Rombha nandri ma ❤️
 
மானவ் ரொம்ப கஷ்டம்..... இனி இதயா நினைவுகளுக்கும் நிஜத்துக்கும் இடையில போராடணும்.... இது இவனுக்கு தேவை தான்... மனசுல இன்னொரு பொண்ணு இருக்கானு தெரிஞ்சப்போவே ஏற்றதாழ்வு பார்க்காம ஒரு முடிவு எடுத்துருக்கணும்.....

மானவ் போலவே இந்து வர்றப்போ எல்லாம் இதயாவே மனசுல நிறைஞ்சு இருக்குறதால வருத்தமா இருக்கு....
Avane maruththaalum ini avan nilamai adhu dhan ma. Avan poradi dhan aaganum
 

Advertisement

Advertisement

Back
Top