Unmayo unma!Sabari thaan story oda back bone maathiri erukkaan .....nice update dear![]()
Tysm maSuper super sis waiting for nxt ud
Thanks drLovely update, writer gi, Hilma, no problem, only a little sad feeling![]()
![]()
![]()
![]()
Idhayaava pathi ini varum epis la solluven ma.. Wait pannungawhere is idhaya nila
Unga padhatram nyaayamanadhu than. Seekkiram avala pathi theriya paduthurenஇதயா என்ன ஆனான்னு பதறிட்டு இருந்தா அவளை டீல்ல விட்டுட்டு சபரிக்கு ரொமான்ஸ் வச்சுருக்கீங்க....
சபரி சேட்டை....![]()
மாமனார் கிட்டயும் வம்பு பண்ணிக்கிட்டு இருந்தா அப்புறம் சிங்கிளாவே சுத்த வேண்டியது தான் நீ....
மந்த்ரா இந்த குடும்பத்தோட அழகா மிங்கிள் ஆகிட்டா.....![]()
கோதை எல்லாம் திருந்தவே மாட்டாங்க....![]()
ஹீரோயின் ஆர்மினா நம்ம இந்து சப்போர்டர் தானே? ஹப்பாடா! இப்போ தான் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்குரைட்டர் ஜீ உங்க மேல கடுப்பெல்லாம் எப்பவுமே வராது.
நாங்க ஹீரோயின் ஆர்மியாக்கும்.
அதனால ஈரோ + ஈரோவுக்கு சப்போட்டா பழம் யாரு வித்தாலும் பொங்கிபொங்கி பொங்கல் வப்போம்.
அதென்ன அவன்மாத்தரம் ஒன்னுகூடி கும்மியடிச்சு குதூகலமா இருக்கான்.
என்றாளு சோலோவ இருக்காளேங்கிற ஃபீலிங்தான். வேற ஒன்னும் இல்லை.
அருமையான பதிவு.
இந்தக் கழுதை சபரிக்கெல்லாம் ஜாலி ரெய்டு. என்றாளு![]()
நிலா va soagam venam.. Seekkiram avala pathi theriya paduthuren sagiநிலாவ கண்ணுலையே காட்டலியே நீங்க......
அடேய் சபரி மாமனார் கிட்டயும் வம்பா.......
'Yey, enna paarthaa sirikkura neenu? Sikkuvela.. Apo iruku!' - sabari mind voiceLovely update
Ha ha sabarilailuuuu kastam tan ha ha samali
Inda mandu kuttiym
Active agiduce super