இணையா துருவங்கள் - 8

Advertisement

என்னடா இந்த மணிமேகல
சொல்ற மாமா உதய்மாதவனா

விஷ்ணு இப்படி எடுத்து எறிஞ்சு
பேசிட்டானே

இப்ப வந்தது ஆதவனா ஆதியா
ரெண்டு பேரு பெயரும்
குழப்புது
 
விஷ்ணு.. :mad::mad::mad::mad:
இப்படி பேச வேற காரணம் இருக்கா:unsure::unsure::unsure:
poga poga kaaranangal puriyum... aanaa perusaa ethuvum illa... அந்த வயசுக்கே உரிய கோவம், அண்ணன் தான் மேல பாசமா இல்லாம வெறும் கண்டிப்ப மட்டுமே தர்றானேனு கோவம்...
 
என்னடா இந்த மணிமேகல
சொல்ற மாமா உதய்மாதவனா

விஷ்ணு இப்படி எடுத்து எறிஞ்சு
பேசிட்டானே

இப்ப வந்தது ஆதவனா ஆதியா
ரெண்டு பேரு பெயரும்
குழப்புது
மணிமேகலை ஈஸ்வரன் பொண்ணு இல்ல அண்ட் கதையோட முதல் பகுதில வந்த அதே ஆதி தான் கடைசியாவும் வந்தது...
 

Advertisement

Advertisement

Back
Top