Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இசையின்றி என்னாவேன் 10 (2) & (3)

Advertisement

Meghavarshini

Active member
Member
Exams over but இப்போ அதை விட அதிகமா வேலை குடுக்குறாங்க.. என்ன பண்றது மக்களே.

நான் ஃபர்ஸ்ட் எப்பில சொல்லியிருந்தேன் வாரத்துக்கு ரெண்டு இல்ல மூனு எப்பி குடுக்கிறேன்னு.. ஆனா ரெண்டு மூனு வாரத்துக்கு ஒரு முறை தான் இப்போ எப்பியே குடுக்கிறேன்.. சொன்ன வாக்க காப்பாத்துறதே இல்ல!

But still.. நான் ஒவ்வொரு எப்பிசோட் போஸ்ட் பண்ண எவ்ளோ டைம் எடுத்துக்கிட்டாலும் ஆன்கோயிங்ல கதைய படிச்சு கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் போடுறவங்க.. சைலண்ட் ரீடர்ஸ்னு எல்லாத்துக்கும் Thanks from my bottom of the heart 😌💗

So here is the next parts of previous episode..

இசையின்றி என்னாவேன் 10 (2)

இசையின்றி என்னாவேன் 10 (3)

எத்தனை நாள் ஆனாலும் கதைய முடிச்சே தீருவேன்.. சோ பயப்படாம படிங்க.. பட் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

கதை பிடிச்சிருந்துச்சுனா.. do read, like and share your thoughts மக்களே✨..

Trying to give next update as soon as possible
 
இசை மனசுல அம்மா மரணத்திற்கு அவ தான் காரணம் என்கிற எண்ணம் ஆழமா பதிஞ்சிட்டு 😣😣😣😣😣😣😣 எப்படி அதில் இருந்து வெளிய வர போறா 🤔🤔🤔🤔🤔

ரோடு கிராஸ் பண்ணும் போது போன் எடுக்கவே கூடாது 🥴🥴🥴 ரோஜா கொஞ்சம் கவனமா இருந்து இருக்கலாம் 🥴🥴🥴🥴

இசை அப்பா தான் ரொம்ப பாவம் 😥😥😥 ஆறுதல் சொல்ல யாரும் இல்லாமல் பொண்ணையும் பார்த்துக்கணும் 😂😂😂😅😅😅
 
Thank you sis 💗
Yeah sis.. Roja gavanama irunthurukalam.
 
Top