Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 17

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 17

ஹரி அலுவலகத்தில் தன அறையில் கோப்புகளை சரி பார்த்து கொண்டிருக்க, அவன் முன் இருக்கும் தொலைபேசி அழைத்தது. அதை எடுத்தவன்," AHS கன்சருக்ஷன்ஸ் " என்ற கம்பீர குரலில் அந்த பக்கம் ஒரு நிமிடம் நீடித்த அமைதியில், " ஹலோ ? கேன் யு ஹியர் மீ?" என்றான்.

அதில் சுதாரித்த நபர் , " யெஸ் , ஹலோ திஸ் இஸ் ராகேஷ் பிரேம் R3 கான்ஸ்டருக்ஷன்ஸ் , மே ஐ டாக் டு யுவர் MD ப்ளீஸ் ?".

R3 கான்ஸ்டருக்ஷன்ஸ் என்ற பெயரை கேட்டதும் கூர்மையான ஹரி , " யெஸ் ஸ்பீக்கிங் " என்று பதில் தந்தவன் , தன் அலைபேசியில் சிவா மற்றும் ஆதிக்கு குறுந்தகவல் அனுப்பி தன அறைக்கு அழைத்தான். உள்ளே நுழைந்தவர்களிடம் சைகை செய்தவன் தொலைபேசியை ஸ்பீக்கரில் போட்டான் .

" அம் தி லீகல் அட்வைசர் அண்ட் ஒன் ஒப் தி பார்ட்னர் ஒப் R3 கான்ஸ்டருக்ஷன்ஸ் " என்றவனிடம் ஹரி " அண்ட் அம ஹரி ஒன் ஆப் தி பார்ட்னர் இன் AHS கான்ஸ்டருக்ஷன்ஸ் , வாட் கேன் ஐ ஹெல்ப் யு வித் ?".

" ஆஹ் யெஸ் Mr. ஹரி , உங்களிடம் வேலை சமந்தமாக பேச வேண்டும், நான் மற்றும் என் நண்பர்களுடன் உங்களை சந்திக்க அனுமதி பெறவே அழைத்தேன், எங்கள் மேனேஜர் மூலம் உங்களை தொடர்பு கொண்டிருக்க முடியும், இருந்தும் இது முக்கியமான விஷயம் என்பதால் நானே அழைத்தேன் " என்றான் ராகேஷ்.

அதை கேட்ட ஹரி மற்றும் நண்பர்களுக்கு நெற்றி சுருங்க , ஹரியை மேலே பேசும்படி சைகைகாட்டினான் சிவா. " ஓஹ் ஓகே Mr.ராக்கேஷ், நாளை மாலை 4 மணிக்கு எங்கள் அலுவலகம் வாருங்கள்" என்ற ஹரியை இடை மரித்த ராக்கி , " ஏதாவது பொது இடத்தில் சந்திக்கலாமா?" என்றான்.

நண்பர்களை பார்த்த ஹரி ," வேலை சமந்தமாக என்றால் அலுவலகத்திலேயே சந்திப்பது தான் எங்கள் வழக்கம் ".

அதை கேட்ட ராகேஷ் ," சாரி Mr. ஹரி , வேலை மட்டும் சம்மந்த பட்ட விஷயம் இல்லை, உங்களை பற்றிய விஷயமும் தான், நாளை மாலை 4 மணிக்கு **** இந்த ரெஸ்டாரெண்டிற்கு வந்தால், எல்லாம் தெரிந்து கொள்ளலாம் " என்றவன் தொலைபேசியை துண்டித்தான்.

அணைப்பு துண்டிக்க பட்டதும் நண்பர்களை பார்த்த ஹரி ," இப்போ என்ன டா பண்றது ?" என்றவனை இடைமறித்த ஆதி ," நாமளே அவங்கள்ட பேச வெய்ட் பண்ணுனோம் , இப்போ அவனுங்களே வரானுங்க , போய் பேசி பார்ப்போம் " என்றான்.

அதையே சிவாவும் ஆமோதிக்க , அவர்கள் தங்களிடம் பேச என்ன இருக்கும் என்ற யோசனையுடன் மூவரும் வேலை கவனிக்க தொடங்கினர்.

பேசி முடித்து தொலைபேசியை துண்டித்த ராக்கியின் முன் திருதிருத்து கொண்டு அமர்ந்திருந்தனர் துர்வா மற்றும் சாரா.

ஒரு மணிநேரத்துக்கு முன்....

துர்வா மற்றும் சாரா தங்கள் யோசனைப்படி , மதுரைக்கு பிறைசூடனை பார்க்கும் எண்ணத்துடன் கிளம்பி இருந்தனர். கண்ணனிடம் கேட்டறிந்த விலாசம் கொண்டு, பிறைசூடன் தங்கி இருக்கும் இடத்தை அடைந்த தோழிகள் இருவருக்கும் தெரிய வாய்ப்பில்லை, பிறைசூடன் நிச்சயம் முடிந்த அன்றே மும்பை சென்றது.

அவர்கள் தேடிவந்த விலாசத்தை அடைந்த இருவரும், முகத்தை முகத்தை பார்த்து கொண்டு நிற்க , அதை வண்டியில் இருந்து இறங்கிய ராக்கி பார்த்து புருவம் சுருக்கினான்.

அவர்களை நோக்கி வந்தவன், " இங்க என்ன பண்றீங்க?".

திரும்பி நின்ற இருவரும் ஒரே நேரத்தில் ராக்கியை பார்க்க, துர்வாவிற்கு ராக்கி யார் என்பது தெரியும் என்பதால் திருத்திருக்க தொடங்கினாள், ஆனால் சாரா ," இங்க Mr.பிறைசூடன பார்க்கணும்" என்றவள் கையை சுரண்டினால் துர்வா .

அதை கவனித்த ராக்கி , துர்வாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சராவிடம் " அவர் இப்போ இங்க இல்ல , என்ன விஷயம்னு சொல்லுங்க நான் அவர் கிட்ட சொல்றேன் ".

சாரா," அவர் எப்போ வருவாரு, அவர் கிட்ட தான் பேசணும்.... அதான் ". என்று இழுக்க . அவன் சாராவை பார்த்துவிட்டு , துர்வாவிடம்," ஏதோ சொல்லணும்னு வந்துருக்கீங்க, அதை என்கிட்ட சொல்லுங்க , இல்ல உங்க விஷ்வா அண்ணாகிட்ட சொல்லுங்களேன் " என்றவன் விஷ்வாவிற்கு அழைக்க அலைபேசியை எடுக்க , சாரா குழப்பமாக பார்த்தாள். துர்வாவோ," போடுங்க இன்னும் வசதியா இருக்கும், எங்களுக்கும் அதான் வேணும் " என்றவளை சாரா விழி தெறிக்க பார்த்தாள்.

அவள் பார்வையை எதிர்கொண்ட துர்வா ," நமக்கு பார்த்த ஒன் ஆப் தி மாப்பிள்ளை சார் தான், ஆனா யாருக்குனு தெரியாது ". என்ற குண்டை சாராவின் இதயத்தில் இறக்கினாள்.

இதை கவனித்த ராக்கி," வாசலிலே நின்னு பேசுனா யாராவது தப்பா நினைக்க போறாங்க, உள்ள வந்து பேசலாமே ?" என்றவாறு இருவரையும் உள்ளே அழைத்து சென்றான்.

தன் முன் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்த ராக்கி , " சொல்லுங்க, என்ன விஷயமா அங்கிள பார்க்க வந்தீங்க?".

துர்வா ," எங்களுக்கு இந்த மேரேஜ்ல உங்க அங்கிள் மாதிரியே விருப்பம் இல்லனு சொல்ல தான் " பட்டென்று சொன்னாள் .

அதை கேட்ட ராக்கி ," ஏனோ? எங்க ரிஷி அங்கிள் பேச்சே கேட்கமாட்டான் , உருப்படியா காரணம் இருந்தா சொல்லுங்க , இல்லைனா கிளம்புங்க , இந்த மேரேஜ் எங்களுக்கு ரொம்ப முக்கியம் " தான் ஒரு வக்கீல் என்று நிரூபித்தான்.

அதை கேட்டு சோகமாக எழுந்த சாராவை,கை பிடித்து தடுத்த துர்வா ," உருப்படியான காரணம் தான , இதோ.... " என்று சொல்ல தொடங்கியவளை தடுக்க முடியாமல் விழி விரித்து பார்த்து கொண்டிருந்தாள் சாரா.

அனைத்தையும் கேட்ட ராக்கி," ஓஹ் நீங்க சொல்லறது உண்மைன்னு எப்படி நம்புறது?".

" சென்னைல AHS கான்ஸ்டருக்ஷன்ஸ் அவங்க கம்பெனி தான் , வேணும்னா அவங்கள்டயே கேளுங்க என்ற அவளின் வார்த்தைக்காக காத்திருந்ததை போல் அவர்களிடம் பேசி முடித்தவனை பார்த்து தான் இருவரும் முழித்து கொண்டிருந்தனர்.

" சரி நாளைக்கு அவங்கள்டயே கேட்டு, ஒரு முடிவுக்கு வாரோம் , இப்போ வந்த வேலை முடிஞ்சதுல கிளம்புங்க " என்று அடுத்த வேலையை பார்க்க எழுந்தவனை பெண்கள் இருவரும் குழப்பத்துடன் பார்க்க , அவனோ , " அப்பறம் இன்னும் 2 வாரம் தான் மேரேஜ்க்கு இருக்கு, இப்படி வெளியே சுத்தாமா வீட்ல இருங்க " என்றவனை முறைத்த துர்வா," அதான் கல்யாணம் நடக்காதே , சோ நீங்க வீனா ஆசைய வளத்துக்காதிங்க " என்றவள் சாராவை இழுத்து கொண்டு வெளியேறினாள்.

அவர்கள் வெளியேறுவதற்காகவே காத்திருந்த ராக்கி , அடக்கி வைத்த சிரிப்பை வெளியிட்டு," தடங்கல் உங்கள்ட இருந்து வரும்னு நினைச்சேன் , ஆனா நான் எதிர் பாராத இடத்துல ஆரம்பிச்சிருக்கு, இனி இதை கொண்டே நாங்க நினைச்சதை நடத்திபோம் " என்றவன் ரிஷியிடம் நடந்ததை கூற சென்றான்.

தொடரும்...
 
enna plan vachurukanga
 
Top