ஆகாயமே என் ஆதாரமே final எபிசொட்ஸ் 30

Advertisement

கடைசி வரை ராதா தவறை உணர்ந்த மாதிரி காட்டல. ரொம்ப biased ah இருந்துச்சு. ஜானகி மேல் பாரபட்சம் காட்டியது தான் அவளை இப்படி மாற்றியது. அவளை மட்டும் குற்றவாளியா காட்டியிருப்பது சரியல்ல.
 

Advertisement

Advertisement

Back
Top