Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ49 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி (இறுதி)

Advertisement

குட்டிக் கண்ணம்மாவைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்று ஆசை கொள்ள வைத்து விட்டீர்கள் ஷோபா, உங்களின் அழகிய வர்ணனையில். மனதுக்குள் ஓர் ஆசுவாசம், மூர்த்தி சாருக்கு மட்டுமில்லை, எங்களுக்குமே.

அது சரி, அடுத்த கதைத் தொடக்கம் இந்த வியாழக்கிழமை தானே? (y)
Thanks a bunch ??????
Thursday dhan... but endha thursday-nu innum mudivu panla. .. ???
Paravala pa enna adichallum thanga ready-a irukeenga. I appreciate ur courage ?????
Thank u???
 
Really sema sema sema superb ending sis....niraivana pathivu....feeling happy for them...alagana arumaiyana paasamana kathalana jodi...kathal ngra varthaiku maru per thulasi ma moorthi sir ah than irukumnu thonuthu...kadhala ipadyum kaatalamnu arumaiya katiteenga...unga narration apadye ulla erangiduchu sis...really sema...
Rmba miss pana poren....athu matum nala theriyuthu...avlo pidichuthu intha storyah couple ah moorthi sir ah thulasi ma va....

Keep rockinggg dr...
Thanks da... thairiyama kadaisi varaikum vandhuteenga ???
Thank uuuuu ??????
 
Wow just wow.lovely.ist time reading over .such clean emotions

Wow just sensational.it was so beautiful Shoba.just finished reading once may be another 5times just to feel the ealtion happiness and joy if murthy sir and tulasi.kutti kannama stole our hearts.
Thank you ????
Verum thank you pathadhu... but vera enna sollatum... ??????????
 
???❤❤❤?
இனிமையா முடிச்சதுக்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கதைக்கு அழுத்தம் சேர்க்கிறேன் என்று துளசியை இறக்கச் செய்யாமல்,
இத்தனை சோதனைகளை தாண்டி ஒரு நிம்மதியான கவிதையான வாழ்க்கை அமைவதை படிக்க மிக மிக சந்தோஷமாக இருந்தது.

நன்றி ஷோபா.??

Mirati mirati sadhichachu ????
Aparam nanae kudutha madhari act vera ??

Thanks kavi????????
 
Top