Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ35 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

நானே முதல் ud படிச்சி டென்ஷன் யா இறுக்கேன்... அங்க வந்த அதே மரம் அங்கே இருக்கணும்னு சொன்னது சரி ஆன சமாதி கூட அங்கையே இருக்கணும்னு சொல்லுறது தான் .... அ00 ல் துளசியை அங்க தானே விட்டுட்டு வந்தேன்னு சொல்லுவர் மூர்த்தி sir அங்க போய் மணம் உணர்ந்தரே ..... அது எது பூவா இல்ல பூவையா
Same here....
 
மூர்த்தி கொஞ்சம் மணி மேல கண்ணை வைடா சாமி... துளசியோட இருக்கற ஆர்வத்துல கோட்டை விட்டுடாதே..

மகிழம்பூ கீழ கட்டி வச்ச திட்டு மட்டும் கடைசி வரை இருக்கட்டும்.. அடுத்தது வேணாம்....
பயம் அப்பட்டமா தெரியுது சகோதரி
 
ஷப்பா....... திக் திக் ன்னு பதற வைக்குறதே உங்க பொழப்பா போச்சு....... இந்த மாசுவை....... dirty fellow ஐ எங்கிட்டாவது பத்தி விடுங்க கா......
 
AAMIYA KA PANNA

A refreshing summer drink made of mango pulp blended with cumin, jeera and mint leaves. Aam panna is a desi hit which is not only refreshing but also energizing. It helps you get hydrated in an instant and aids in battling scorching heat.


Ingredients Of Aam Panna

500 gm green mangoes
1/2 cup sugar
2 tsp salt
2 tsp kala namak (black rock salt)
2 tsp roasted and powdered cumin seeds
2 Tbsp finely chopped mint leaves
2 cups water


How to Make Aam Panna

1.Boil the mangoes till they become soft inside, and the skin gets dis colored.
2.When cool enough to handle, remove the skin and squeeze the pulp out of the mangoes.
3.Mix all the ingredients together, blend and add 2 cups of water.
4.Put some ice in the glasses and pour the panna over it.
நான் துளசி கிட்ட தானே கேட்டேன்
 
First epi nyabagam varuthe.. patharuthu...துளசிய மணி ஒன்னும் பண்ணாம இருக்கணும்...அடுத்த எபி சீக்கிரம் ப்ளீஸ்..... மகிழம்பூ வாசம்னுலாம் படிக்கும்போதே முடிவு பற்றி யோசிச்சு டென்ஷனாகுது....தொலித்து என்றால் என்ன?
தொலிக்கிறது திருகுவதனு நினைச்சேன் இப்ப நீங்ககேட்ட பிறகு ஒரு வேளை உரிகிறதோ
 
ஷப்பா....... திக் திக் ன்னு பதற வைக்குறதே உங்க பொழப்பா போச்சு....... இந்த மாசுவை....... dirty fellow ஐ எங்கிட்டாவது பத்தி விடுங்க கா......
Bombay anupiduvom ??
 
Top