Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ34 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

just finished watching the movie. when jyothika was talking, i felt like Thulsi was talking.
ppl say time has a healing wand. but the pain.. the agony.. created by these monsters can never be washed away.

idhu adutha epi-ku morning ezhudhina script:-
padam last-la vandha dialogue ketadhum... idha unga kitta share pananumnu ninaichaen.
பெண்ணை மதிக்க ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தால்.. சட்டம் அதன் கடமையைச் செய்திருந்தால்.. நாடு அதன் பிள்ளைகளை காத்திருந்தால்… இன்று இவளைப் போல் பல பெண்களின் கண்ணீரைத் தேசம் காண நேர்ந்திருக்காது.


indha story ezhudha ninaichadhum... i had to do lots and lots of background work.
i had to understand their pain... the suffering they undergo in order to write 1500 word epi.
5 episodes kuduka i did 1 month of work... ethana sleepless nights... avvalavu bayama irukkum.
i cried.. i couldnt take it. not then...not now!
I am a mom.. ninaichalae avvalavu bayama irukkum.
before i started talking to my daughter... i started talking to my 11yr son!

indha story-ku varavaerppu irukaadhunu theriyum. yet after 1month of thought, ezhudha aarambichaen.
i hope... indha story can create konjam awareness. epadiyum oru monster ulagam irukkunu oru awareness. pls take care of ur loved ones. talk to ur boys-nu sollanumnu thonichu!
indha pongallukkum feeling irukku... please dont judge them-nu solla thonichu.
sollitaen :)

வலி, அது விட்டு செல்லும் கோர தழும்பு... அது மாறவும் மாறாது. நினைவுல இருந்தும் போகாது.

abt the final court scene. adhu impressive-a illa. plot was taken from 'A Few good men'. but essence correcta copy panala. adha konjam ozhunga pani irundhu irukalam :)
ennakku antha court scene judgement pathi ninaikkala mudiyala. naan Venba ikku nadantha molestation odave naan freeze agitten. Naan court verdict pathi yosikka mudiyala. Naan antha pain la irunthu innum varalai.
ஆண்குழந்தைகளுக்கு பெண்களை எப்படி மதிக்கனும் என்று கற்று கொடுப்பதற்கு முன்ன ஆண்கள் அவங்க வீட்டு பெண்களை மரியாதையோடு நடத்த கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் அவங்களை பார்த்து கற்றுக்கொள்வார்கள். அப்பா அம்மாவை மதிக்கவில்லை என்றால் தம்பியோ அண்ணணோ எப்படி தங்கையோ அக்காவையோ மதிப்பான். மாறவேண்டுய்து, பழக்க படுத்த வேண்டியது குழந்தைகள் அல்ல பெரியவர்களை தான். இது என்னோட அனுபவத்தில் வந்த புரிதல்..

என் கண்ணுக்கு screenplay or direction தெரியலை அந்த கதையின் கரு மட்டுமே.. அதன் வலி மட்டுமே தெரிஞ்சது.

மூர்த்தி சாரை பிடிக்க காரணம் துளசி மீது அவருக்கு இருக்கும் காதலுக்காக இல்ல அவ மேல இருக்குற அக்கறைக்காக, மரியாதைக்காக, உணர்வுகளை மதிப்பதற்காக மட்டுமே. I would like every men on this earth should be like Moorthy Sir ?
 
Top