Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ27- Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

என்ன பிரச்சனை பானுக்கு....மூர்த்தி இவ்ளோ சொல்லியும் தன் நிலையிலிருந்து இறங்கி வராம?....ரிஷி மாதுரி?.....துளசி தப்பிச்சு வரணுமே இந்த கும்பல் கிட்ட இருந்து..... அருமையான பதிவு அக்கா ...சீக்கிரம் அடுத்த பதிவு ப்ளீஸ்...
 
ரொம்ப பரபரப்பான சூழ்நிலை, எங்கு என்ன நடக்கும்னே யோசனையா இருக்கு, அடுத்த ud சீக்கிரம் போடுங்க சகோ
 
துளசி புத்திசாலி கொஞ்சம் இறக்கி எழுதிட்டினங்களோ ....மதுவுக்கு நடக்கிறது போல இவளுக்கும் நடக்கிறப்போவே கொஞ்சம் தெளிவாகி இருக்கணும் ...மூர்த்திக்கும் இப்போ குழப்பம் ....
சூப்பர் ஷோபா :love::love:
சினிமால வர மாதிரி ஆள்மாறாட்டம் பண்ண வேண்டியது தான் :ROFLMAO::ROFLMAO:
 
Last edited:
மூர்த்தி சார் கிளம்ப போவது பானுவிடமா அல்லது துளசியிடமா...
 
மூர்த்தி என்ன முடிவெடுப்பான்?... துளசி இந்த பணப்பேய்ங்ககிட்ட இருந்து தப்பிப்பாளா?....
 
Last edited:
Hi guys..

:love: :love: :love: :love: thank u guys for ur support.
like.. comments pota ellarukum romba thanks...

Here is the update... again vitta idathulyae vitta madhari dhan irukku... vera vazhi theriyala. already 2links, so aduthadu adhutha epiya tharaen.


செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 27_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 27_2


take care.. padichuttu comment podunga.. love u hear from u all.
Good night
Shoba Kumaran
Enna intha tulasi evlo makka irruka nu think panninen.thank God she knows everything now.waiting eagerly to know how tulasi will escape super ud shoba
 
Top