Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ23 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 23

Advertisement

ராட்னி இப்பவாச்சும் தெரிஞ்சுக்கிட்டையே அவங்க உறவு நீ நினைப்பது போல இல்லை அதை தாண்டியது ன்னு...

அம்மாடி துளசி இப்போ அவன் படுற பாடு போதாதுன்னு உனக்கு மத்ததையும் பார்த்துட்டு அவன் வெந்து நொந்து போகணும் அதானே வேணும் உனக்கு. நல்லா வருவ நீ....
:D:D:D:D chinna pillaiya thitati Riya-ku thookam varadhae illa...
pavam pozhachu pogattum pa
 
ரொம்ப நாளைக்கு அப்புறம் முழு ud யும் மூர்ட்டி சார், டுல்சி தான்.......
ராட்னியை...... நேக்கா cut பண்ணியாச்சு..... சந்தோசம்.......
டுல்சி இனி என்ன சேட்டை பண்ணாலும் மூர்ட்டி பார்த்துகுவாப்புல
:love::love::love::love:
epadi smootha pora madhari dhan kadhai kaeteenga :)
so unga aasai indha epi-oda niravaeriduchunu eduthukaraen
 
Nanum vanthuten ka...

Yevan da athu...
Unga apparu road ah...
Idiot...
(Adi pattanala nallathu than moorthy sir ku athanala summa vidrarom unnai??)

Ratni yanna plan..
Sry pa un thulasi ila..
Moorthy sir oda thulasi...
Antha manja pooku vera mayna va thedu pa..

Athanala yallame panna solluva...
Ana kalyanam mattum venam..
Yennga ithu niyam..???

Kannala solra,
Kaiyala solra,
Ana k mattum solla matenkira thulasi ma..❣❣❣

:love::love::love::love:
aama da.. ketadhulla oru naladhu
indha ponna avan kooda serthu vaikka enaku vera vazhi theriyala..:D:D
innum konjam paadu pada vaendi irukkum... apo ok solluva
 
Vokay...Rodney pack panniyaachu ... ? ? ippo thulasiya convince pannanum murthy.... anbu vaithiyam use illai, athiradi vaidhiyam better .... seivana??:unsure::devilish:
rod-a innum pack ellam panala... year end varaikum inga dhan suthitu irupan :)
athiradi vaidhiyam dhanae senjuduvom.

:love::love::love:
 
SEMA EPI SISTER I ENJOYED VERY MUCH,
THULASI ENRUME THULASI THAN,
ENTHA PAMBU KAALAI SUTHINALUM MURTHI ENUM AYUTHAM KONDU ATHAI THAKARPAL PEN
ATHILUM YAR VANTHALUM UNNAI ANUMATHIKKUM ALAAVIRKU VERU YARAYUM ANUMATHIYEN ENNA MATHIRIYANA KATHAL ITHU
MURTHI SIR THE GREAT
RATNI PURINTHU KONDAN PEN MANATHAI
PATTU ELLAME CLASS
THANKS SISTER
thanks vetrimathi bro :love: :love: :love: :love: :love:
 
நீல காரில் என்ன மாயமோ....


என்னை நம்பு...நானும் விழாமல் உன்னை காப்பேன்...


இவ்வரிகளில் நானும் வீழ்ந்தேன்...
..


மூர்த்தி சார் மற்றும் துளசியின் முகத்தில் இவ்வலியிலும் ..மென் முறுவல்????
:love::love::love::love:

blue padmini.. first few epis-la vara car.
something that scared the hell out of her..
 
:love::love::love::love:
epadi smootha pora madhari dhan kadhai kaeteenga :)
so unga aasai indha epi-oda niravaeriduchunu eduthukaraen
இந்த epi மட்டும் இல்லை...... full கதையும் ஸ்மூத் ஆக தான் இருக்கோணும் ??
 
இந்த epi மட்டும் இல்லை...... full கதையும் ஸ்மூத் ஆக தான் இருக்கோணும் ??
konjam illa over perasaiya illa idhu irukku...
nan indha ataikae varala da
 
Top